#what_is_spirituality? Being religious, one need not be spiritual. We may just follow the rules of the religion without giving it any more importance.
Spirituality is divine, without human rules. It leads us to the causeless cause! It encourages searching questions. The answers
we get give us inner peace. Spirituality is for those who are awake and can pay attention to their inner voice. It feeds on trust and faith and it brings us closer to our Truth. Spirituality seeks the sacred in all beings animate and inanimate. Religion deals with performing
rituals and teaching us right and wrong. It is for the world we live in. Spirituality has to do with the Inner self. Religion feeds on internal ego. Spirituality drives to transcend beyond self. It is an inner meditation. It is the present not the past or future like religion.
It liberates our consciousness. Spirituality teaches us this: We as humans are spiritual beings, who go through a human experience, involving the recognition of a feeling or sense or belief that there is something greater than ourselves, something more to being human than sensory
experience, and that the greater whole of which we are part is cosmic or divine in nature.
Sarvam Sri Krishnarpanam🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava#VishnuSahasranamam
Karur Pandit R.S.Rama Sarma was an Ayurvedic Doctor. He was the one who started the legendary Sakthi Vilas Vaidyasala. He was the doctor for K.B.Sundarambal, Deerar Sathyamurthy, Namakkal Kavingar and many other notable people. Namakkal Kavingar
had once gifted him a beautiful painting of Lord Subrahmanya for saving his life. Rama Sarma was an ardent devotee of Maha Periyava. Once Maha Periyava sent word for him from Kanchipuram saying He has have fever. Rama Sarma came to Kanchipuram with his medicine kit. Maha Periyava
smiled at his medical kit and said, “I asked only you to come. I did not ask for your medication.”
Rama Sarma was perplexed. He said “I came with my medical kit because I was told you were having fever.”
Maha Periyava said, “if a body exists, so does ailments. In fact fever comes
#சத்சங்கம் நம் இந்து மதத்தில் சத்சங்கத்தின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. சத் சங்கம் என்றால் நல்லவர்களுடனான சேர்க்கை, அதனால் விளையும் நற்பலன்கள். ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது சத்சங்கம். #விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம்
தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து
வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய தீர்மானித்தார். யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார் வசிஷ்டர். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், நாமும் போய் அதைப்பெற வேண்டும் என்று
#நற்சிந்தனை ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டு இருந்தது. அப்போது பேச்சாளர் முகுந்தன் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து அவரவர் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் அதை இன்னொரு அறையில் வைக்கச் சொன்னார். பின்பு அவர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த
அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக் கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம்
கழித்தும் ஒருவராலும் அவரவருக்கு உரிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை. இப்பொழுது முகுந்தன், “ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்” என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் அவரவர் பெயர் எழுதப்பட்ட பலூன்
#மகாபெரியவா#எழுத்தாளர்_சுஜாதா “சங்கர மடத்தில் புதுப் பெரியவாள் பாதபூஜை செய்து கொண்டிருக்க, பரமாச்சாரியார் தரிசனத்துக்கு, முன் மண்டபத்தில் வெள்ளைக்காரிகள் காத்துக் கொண்டிருந்தனர். பூஜை முடிந்ததும் அவரைப் பார்க்கலாம் என்றால் ‘ஸ்பீக்கர் ரபிராய் வந்துட்டான்’. அவர் போன கார்களின்
புழுதி அடங்கினதும்தான் போது மக்களை அனுமதித்தார்கள். பரமாச்சாரியாள் அவர்களை நான் முன்பு மெகபூப் நகரில் தரிசித்திருக்கிறேன். இப்போது நூறு வயசுக்கருகில் அவர் தம் ஞானயாத்திரையின் இறுதியில் இருக்கிறார். ஈஸிசேரில் சாய்ந்திருக்க காதருகில் இரைந்து இன்னார் வந்திருக்கா என்று வந்தவர்களை
சுருக்கமாக அறிமுகப்படுத்தி, எப்போதாவது ஆசிர்வாதம் செய்கிறார். அத்தனை ஞானம் கண்டு, அத்தனை தூரம் நடந்து, அத்தனை போதித்து, அத்தனை எழுதி, அத்தனை தலைவர்களும், நீதிபதிகளும், ராஜாக்களும், ஆர்தர் கோஸ்டலர்களும் வந்து வந்து பார்த்துப் பேசி ஓய்ந்துபோன அந்த மனதில், இப்போது என்ன எண்ணங்கள்
#மகாபெரியவா#தெய்வத்தின்_குரல்
“ஸமீப காலமாக நம் ஆசாரங்களைப் பற்றி இதற்கு முந்திய தலைமுறைக்கு இருந்ததைவிடக் கொஞ்சம் கௌரவ புத்தி உண்டாயிருப்பதைப் பார்க்கிறேன். முன்னே இங்கிலீஷ் படித்தவர்களென்றால் நம் ஆசாரம் அவ்வளவுமே பேத்தல் என்று நினைப்பவர்களாயிருந்தார்கள். ஆனால் நான் கொஞ்ச நாளாக
ஒரு வேடிக்கை பார்க்கிறேன் – ஸயன்ஸும் ஸ்பிரிசுவாலிடியும் [ஆத்மிகமும்] ஒன்றுக்கொன்று விரோதமானதுபோல் தோன்றினாலும் ஸயனஸ் அபிவிருத்தியாகிக் கொண்டு வருவதாலேயே, புதிசு புதிசாக டிஸ்கவரி செய்யும்போது, “இதென்னடா ஆச்சர்யமாயிருக்கிறது! நாம் ரொம்பவும் அறிவிலே பின் தள்ளி நின்றவர்கள் என்று
நினைத்த ஆதிகால இந்தியர்கள் இந்த விஞ்ஞான உண்மைகளை, நமக்கு இருக்கிற லாபரட்டரியும் இன்ஸ்ட்ருமென்டுகளும் இல்லாமலே எப்படியோ கண்டுபிடித்து அவர்களுடைய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறதே!” என்று அதிசயப்படுகிறார்கள். கொஞ்சநாள் முந்தி [பத்திரிகைகளில்] பார்த்திருப்பீர்கள்.
#MahaPeriyava About thirty years back, Bairava Subramanya Aiyer was running a prasadam shop in Tiruttani hills. I was among the people who worked in that shop. Once I fell ill because of incessant work. As time passed, the fever shot up. Thinking that I could reach home by ten in
the night, I started walking slowly down the steps in the mountain path, staggering, and repeatedly taking rest here and there, and finally reaching the last step. There was a mena (palanquin) parked on the banks of the Teppakkulam (temple pond with a small construct at its
centre which used to ferry the deity on a float at festival time). A man came towards me from that direction. He asked me, “Have you come down from the hill top?" I said, "Yes". "Then you come here." He took me to the mena. I peeped slightly inside the mena. From there