ரெண்டு வாரத்துக்கு முன்ன HDFC Life ல யிருந்து பேசுரன், வருசம் 40% Returns வர மாதிரி savings பிளான் இருக்குன்னு ஒரு கால் வந்துச்சு. இதே மாதிரி LIC மாசம் 40 ரூ கட்டுங்க இவ்ளோ returns வரும்ன்னு அடிக்கடி கால் வரும்.எதையும் பேருசா கட்டுங்க மாட்டன். எல்லா investment
Plans லயும் எதாச்சும் ஒரு catch இருக்கும்.ஆனா இந்த sanchay par advantage கொஞ்சம் வித்யாசம இருக்க பேச்சி கொடுத்தன் 1L வருசம் 12 வருசம் கட்டுனா போதும். Maturity withdrawal பண்றவர life cover, Tax Benefit, No Tax on Returns, Guaranteed Return,1L கட்டுனா, வருசம் 40K எடுக்கலாம்.
இந்த மாதிரி சொல்லவும், சார் இப்படி ஒரு பிளானத்தான் சார் தேடிட்டுருந்தன்னு சபலம் வந்துச்சு. 1 ல கட்டுனா 40K வருசம் Return வரும். அத மாசம் மாசம் வர மாதிரியும் பண்ணிக்கலம், இல்ல Annual Payout பண்ணிக்கலாம்.
அந்த 40K வச்சே அடுத்த premium கட்டலாம், credit card ல initial premium கட்டுங்க, GST amount cash back தரோம்ன்னு சொன்னான். ரெண்டு நாள் time கேட்டுட்டு XIRR calculator ல போட்டா return 9% தான் வருது.நாம கட்டுற 1ல இருந்து 40k கொடுக்குறது லாம் 40% Return ஆகது.1ல போட்டு 1.4L எடுத்தாதான்
40% return. Insert மஞ்ச கயிறுல கட்டுனா தாலி.jpg . 9% Returns கம்மி இல்ல ஆனா 12 வருசம் காத்திருந்து 9% வாங்குறது தான் கம்மியா தோணுது. உங்களுக்கும் இதே மாதிரி investment கால் வந்தா நீங்க கேட்க வேண்டிய விசயம் Returns on Investment எத்தன %. அவன் நீங்க அந்த plan வாங்க என்னவேனும் லாம்
சொல்லலாம், அவன் சொல்றது சரிதானன்னு cross verify பண்ணிக்கனும். Lump-sum amount invest பண்ணிங்கன்னா CAGR calculator use பண்ணும். மாசம்/வருடம் ஒரு தடவை pay பண்ணிறிங்க, cash back வர மாதிரி irregular payments க்கு XIRR calculator
ஒரு வருடம் குள்ள Returns வர மாதிரி plan னா Absolute Returns calculator use பண்ணி எவ்ளோ Returns Generate ஆகுமுன்னு பாத்துகொங்க. India ஓட Inflation 7% - 8%. கண்டிப்பா இது கூடத்தான் செய்யும். Double digit போனக் கூட ஆச்சிரியம் இல்ல. அதுனால அவன் சொன்னன், இவன் சொன்னான்னு கண்ண மூடிட்டு
Invest பண்ணாம, நீங்க பண்ற investment inflation க்கு மேல Returns தருதான்னு பாத்து பண்ணுங்க. மேல சொன்ன calculators லாம் online லயே இருக்கு. We are ahead of Recession, செலவ குறைச்சு சேமிப்ப அதிகம் ஆக்குங்க.
ex colleague கூட வீடு கிட்ட இருக்குற ice cream parlour ல ஒரு சின்ன meet up. அப்போ வீட்டுல இருந்து கால் வந்திச்சு, எடுத்து OMR ல இருக்கன்னு சொல்லிட்டு வச்சிட்டன். கூட வந்தவரு ஏன் பொய் சொன்னன்னு கேட்டாரு. இல்லை, எதாச்சும் வாங்கிட்டு வான்னு சொல்லுவாங்க
அதான் அப்படி சொன்னன்னு சொல்லிட்டு நாங்க ice cream சாப்டு பேசிட்டுருந்தன். கொஞ்ச நேரத்துல ஒரு couple entry. நேரா போய் order பண்ணிட்டு, என்ன பாத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டே பில்ல என்கிட்ட கொடுத்து இதுக்கும் கொடுத்துருன்னு சொன்னாங்க,
நானும் அத வாங்கி வச்சிட்டன். கொஞ்ச நேரத்துக்கும் நானும் என் அவரும் பேசிக்கல. சும்மா சாப்ட்டுருந்தோம். அப்புறமா அவரே கேட்டாரு, கேனையா நீ, யாரோ வாங்குனதுக்கு நீ ஏன் பில் கொடுக்குறன்னு?
நான் சொன்னன் வந்ததது யாருமில்லை, என் தங்கச்சியும் அவ புருசனும் தான். நான் வந்ததும் ஒரு cal
#cryptoTrade
வடக்கனுங்க மூளையே மூளை. நம்ம ஆளுங்க Waste. முடிஞ்ச வரை short அ சொல்றன். Unknown no ல WA msg வந்துச்சு. PartTime job சொன்னன். என்னன்னு கேட்ட YT videos க்கு like போட்ட காசுன்னு சொன்னான். 3 videos அனுப்பி like போட்ட ss கேட்டான். அனுப்பிட்டன். Telegram ல தான் work
அங்க receptionist ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட passcode கொடுன்னு சொன்னன். கொடுத்ததும், TG ல இருக்குறவன் bank details கேட்டான். 0 bal இருக்குற acc details கொடுத்தன்.Immediately 150 credit பண்ணிட்டன். அப்புறம் என்கிட்ட ஒரு channel link பண்ணி அங்க join பண்ணு. இதே மாதிரி like போட்டு
SS share பண்ணனும்ன்னு task கொடுத்தான். 20Task/day. இதுல like பண்றது கூடவே merchant task ஒன்னு வரும். விருப்பம் இருக்குறவங்க, ஒரு amount போடனும். ஆனா, போட்ட amount விட அதிகமா அவங்க திருப்பி கொடுப்பாங்க.
Swiggy Zomato வ தலை முழுகி ஒரு மாசம் மேல ஆகுது. குறைஞ்ச பட்சம் 1500 க்கு குறையாம மிச்சம் பண்ணியிருப்பன்.
Food Delivery apps ஓட core idea வ நாம தப்பா புரிஞ்சி வச்சிருக்கோம். நமக்கு வேலையிருக்கு, அத விட்டுட்டு போய் வாங்கிட்டு வரணுமே, கடைக்கு போக முடியாத சூழ் நிலைன்ன பரவாயில்ல
எனக்கு லாம் வண்டியிருக்கு, நிறைய நேரம் சும்மாத்தான் இருக்கன். கொழுப்பெடுத்து Swiggy, Zomato ல வாங்கிட்டுருந்தன். இன்னைக்கு கடைக்கு போறதுக்கு முன்ன எவ்ளோ Rate பாத்தன். ஒரு பிர்யாணிக்கு 60ரூ அதிகமா விலை வைக்கிறான். இது போக 40 ரூபா Delivery fee, Tax 32.5. மொத்தம் 513.
கடைல வாங்குன ஒரு பிரியாணி 160. மொத்தமே 360, கடை 4 கிமீ தூரம். மொத்தம் 8 கீமி, 20 ரூ petrol வச்சா கூட 380 தான் ஆகியிருக்கும். ஒரு order ல நான் சேமிச்சது 130. Avg 10 order/month வச்சா கூட min 1000, வருசம் 12000 மிச்சம்.
#TaxSavingTip 15L மேல salary இருக்குறவங்க எப்படி 30% ல இருந்து 20% கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கு. சம்பளத்தை பொதுவா 3 major components இருக்கும்(Basic pay/HRA/ Allowances)Basic pay ல இருந்து தான் PF&HRA derive ஆகும்
IT Companies இப்போ salary re structure பண்ற வாய்ப்ப தராங்க. உங்க BasicPay(BP) increase பண்றது மூலமா, உங்க HRA & PF ம் அதிகமாகும். இது மூலமா TAX Save பண்ணவும் முடியும், உங்க PF ல Employer contribution ம் அதிகமாகும். ஒரே கல்லு ரெண்டு மாங்க. HRA calculation க்கு கீழ இருக்கு
பொதுவா Basic pay(BP)22K தான் இருக்கும். (e.g) 15L/PA வாங்குறவர், 80C,80D,std deduction,NPS லாம் காட்டி deduction 3Lவாங்கிட்டார். HRA maximum 1.32L claim பண்ணி, Taxable income 10.68L கொண்டு வந்தா அவர் 30% Tax pay பண்ணனும்.
சம்மர் வந்தாச்சு.. AC வாங்குறதுக்கு முன்னாடி என்னலாம் கவனிக்கனும்ன்னு பாக்கலாமா.. AC ல மொத்தம் ரெண்டு வகை.. Window, Split. Window லெமுரியா காலத்த சேர்ந்தது.. இப்போ யாரும் அதை சீண்டுறது இல்ல.. நாமும் அதை சீண்ட வேண்டாம்..
நீ AC அதுனால உனக்கு AC போட்ட ரூம். நான் AC இல்ல அதுனால எனக்கு AC போடாத ரூம்! அவ்ளோ தான் வே உனக்கும் எனக்கும் வித்யாசம்.. (போம்.. போம்..)போலிஸ் depart யே பிரிச்சி காட்டற ACய நாம கொஞ்சமாச்சும் தெரிஞ்சிட்டு வாங்கனும் ல. இது நான் ஒரு வாரமா 6 கடை, online ன்னு தெரிஞ்சிக்கிட்ட விசயம்..
ஹிட்லர் என்ன சொல்றான்…”நாம எந்த பொருள் வாங்குறதா இருந்தாலும், நமக்கு என்ன தேவை, இந்த பொருள் அதுக்கு சரிப்பட்டு வருமான்னு பாக்கனும்.. “ AC பொறுத்தவரை அதோட Capacity,Technology&Warranty,EnergySaving,Features,Brand இதெல்லாம் முத முடிவு பண்ணனும்.. அய்யயோ budget விட்டுட்டனே!!