#மாயவரம் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஆன்றோர் வாக்கு. சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது மயிலாடுதுறை.
காசியில் ஒரு விஸ்வநாதர் விசாலாட்சி. இங்கோ ஏழு விஸ்வநாதர் விசாலாட்சி. அந்த சப்த காசி தலம், #மயிலாடுதுறை என்னும் மாயவரம் என்னும் #மாயூரம். 1. துலாகட்டத்திற்கு லாகடம்
தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர்
2.காவிரிப் பாலத்திற்கு தெற்கே பாலக்கரை விஸ்வநாதர் 3. வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர் 4. திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர் 5. வடக்கு வீதிக்கும் பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும்
நடுவே உள் விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர், கௌதமர் , அகத்தியர், பரத்வாஜர், இந்திரன் ஆகியோர் சிவலிங்கம் நிறுவி வழி பட்ட கோயில்கள். 6. இது தவிர லாகடம் மார்க்கெட்டுக்குள் கொஞ்சம் பாழடைந்து திருப்பணி எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஸ்வநாதர் 7. கொரநாடு விஸ்வநாதர் ஆக மொத்தம் ஏழு காசி
விஸ்வநாதர்கள் உண்டு. மயிலாடுதுறை பெரிய கோயிலுக்கு மேற்கே உள்ள ஐயாறப்பர் கோயில், கொரநாடு புனுகீசர், சித்தர்காடு பிரம்ம புரீசர், மூவலூர் வழித் துணை நாதர், சோழம் பேட்டை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விஸ்வநாதர், பெரிய கோயிலாம் மயூரநாத ஸ்வாமி கோயில் ஆக ஏழு கோயில்கள் சேர்த்து
திருவையாறு போலவே ஏழூர் சப்தஸ்தானம் என அழைக்கப் படுவது உண்டு. ஆண்டு தோறும் சப்த ஸ்தான விழாவும் உண்டு
ஆரூரில் பிறந்தால் முத்தி, காசியில் இறந்தால் முத்தி, தில்லையை சேர்ந்தால் முத்தி, அண்ணாமலையை நினைத்தாலே முத்தி என்பது தெரியும். ஆனால் மயிலாடுதுறை தலம் பெயர் சொல்ல முத்தி தரும் தலம்
என்பது பலருக்கும் தெரியாது. இங்கே ஒரு தில்லை உள்ளது. கண்வர் வழிபட்ட விஸ்வநாதர் காவிரி வட கரையில் இருக்கிறார். இங்கே சிதம்பர இரகசியம் பெரிய யந்திர வடிவமாக எழுதி வைக்கப் பட்டுள்ளது.
தில்லை நடராஜர் போலவே வருடத்தில் ஆறு நாட்கள் இந்த யந்திரத் திற்கும் அபிஷேகம் உண்டு.
இதே சன்னிதியில்
ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஸ்வர்ண பைரவியுடன் காட்சி தருகிறார். இதற்கு எதிரே காவிரி வட கரையிலேயே கேதார கௌரி சமேத கேதாரீஸ்வரர் கோயில் இருக்கிறது.
பல ஆண்டுகள் புதரில் மறைந்திருந்தவர் 2017 புஷ்கரத்தின் போது வெளிப்பட்டு விட்டார். பால விநாயகர், பால முருகன், கேதார கௌரி சமேதராக குடும்பத்துடன்
இனிய காட்சி தருகிறார். உத்தர மாயூரவாசியான வதாரண்யேஸ்வரர் கோயில் மட்டும் சின் முத்திரை காட்டும் மேதா தட்சிணாமூர்த்தி கோயில் கொண்டிருப்பதால் "கை காட்டும் வள்ளல்" கோயில் ஆகி "வள்ளலார் கோயில்" என்ற பெயரிலேயே புகழ் பெற்று விட்டது. இந்த தட்சிணாமூர்த்தி திருமணப் பேறு, மக்கட்பேறு, கல்வி,
வேலை வாய்ப்பு அனைத்தும் அருள்பவர். இது சப்த மாதருள் சாமுண்டிக்கு ஈசன் அருளிய தலம். நந்தியின் செருக்கடக்கி அவருக்கு அருளிய தலம். காவிரியின் நடுவில் நந்தி தனி மண்டபத்தில் நதி பிரவாகத்தை எதிர்த்து சந்நிதி கொண்டிருக்கிறார். வள்ளலார் கோயிலில் தென்முகக் கடவுளாம் மேதா தட்சிணா
மூர்த்திக்கு எதிரிலும் நந்தி பகவான் இருக்கிறார். காவிரி தென் கரை தீர்த்தம் நந்தி தீர்த்தம, வடகரை தீர்த்தம் ஞான புஷ்கரணி. மாயூரம் துலாக் கட்டத்தில் நீராடுவது அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவதற்கு சமமாம். அங்கு செய்யும் தானம் பிரயாகை, குருக்ஷேத்திரம் போன்ற தலங்களில்
செய்யும் தானத்திற்கு சமம். #துலாஸ்னானம் ஐப்பசி மாதம் துலா மாதம். இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால் இதற்கு 'துலா' மாதம் என்று பெயர். இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும். ஐப்பசி மாதம் காவிரியில் ஒருநாள் நீராடினால் கூட கங்கையில்
நீராடிய புண்ணியம் கிடைக்கும். மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் துலா மாதத்தில் காவிரியில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கில் கொள்கின்றனர். அதனால் இதில் நீராடுவதன் மூலம், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, வலிமை, மாங்கல்ய பாக்கியம். புத்திர பாக்கியம் முதலியவை கிடைக்கும்.
தீராத
நோயைத் தீர்க்கவல்லது இந்த புண்ணிய நீராடல். வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருக துலா நீராடல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் மாயவரத்தில் உள்ள காவிரியில் துலா ஸ்னானம் செய்வது மிக விசேஷம். ஓர் முடவன் மயிலாடுதுறையை (அப்போதைய மாயவரம்) நோக்கி இங்குள்ள காவிரியில் துலா
ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் இறையனார் சிவனிடம் வேண்டினான். அவனுடைய குறையைப் போக்க, “கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும் ஸ்நானம் செய்’ என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர் பெற்றது. இத்துடன் மொத்தம் 14
உலகங்களிலுமுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின் ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும் அர்த்தோதய புண்ணியகாலத்தில்
சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும் தவறுகளும் நீங்கப்பெறுகின்றன. ஐப்பசி கடைசி நாளில் (நாளை), ஸ்நானம் செய்வதை "கடைமுழுக்கு/கடைமுகம்" என்கிறார்கள். மாயவரம் என்று கூறப்படும் மயிலாடுதுறையில் இருக்கும் சைவ-
வைஷ்ணவ ஆலயங்களில் உள்ள மூர்த்திகளும் கடைமுகத்தன்று தீர்த்தவாரி செய்தருளுகிறார்கள், முக்கியமாக மாயவரத்தில்..
மருத் வ்ருதே! மஹாதேவி மஹாபாகே மநோஹரே
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மம பாபம் வ்யபோஹய
[பரமேஸ்வரனின் சிரஸில் இருர்ந்து பூமிக்கு வந்த மஹா பாக்யம் உடையவளே, பார்க்கப் பார்க்க தெவிட்டாத
உருவம் கொண்டவளே, ஹே காவேரி! உன்னை நமஸ்கரிக்கிறேன், எனது பாபங்களைப் போக்கியருள்வாய்]
என்பதாக பிரார்த்தனை செய்து நாமும் முடிந்தால் ஒரு தினமாவது, அதுவும் இயலாத பக்ஷத்தில் மனதால் காவேரி நதியில் நீராடி இறையருளைப் வேண்டுவோமாக.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Thirumayam_Satyamurth_Perumal#Anantha_Sayanam#DivyaDesam Thirumayam is a place of historical and religious importance in Pudukkottai district. There is the Thirumayam Fort & the famous rock-cut shrines of Siva & Vishnu, hewn out of the same rock. The temple is a protected
monument. The temple faces South with a 5 tier Rajagopuram and is on the east side of Shiva Temple. The Thirumeyyar deity is the longest Sayana God in India, measuring 22 ft, larger than Srirangam Perumal. It is also older than the Srirangam temple hence called #Adirangam. This
#Kudaivarai temple (cave) is built by the #Mutharaiyars. The temple is built on the slopes of a hill and one cannot circumambulate because the hill has been excavated to build the temple. #Thirumnagaiazhwar has done mangalasasanam for this temple. #Thirumeyyam (A Land of Truth)
#மகாபெரியவா
சொன்னவர்: நெய்வேலி சந்தானகோபாலன்
ஒரு நாள் எங்கள் கல்லூரியில் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது பலர், சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே சம்ஸ்க்ருதம் & தெலுங்கில் தான் பாடி இருக்கிறார்கள். எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள்
கூறினார்கள். தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளுக்கிடையில் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா
என்று வாதாடினேன். அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் எடுபடவில்லை. அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன். என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார். நானும்
பழைய சாஸ்திரங்களில் ‘இஷ்டம்’, ‘பூர்த்தம்’, என்று ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘இஷ்டம்’ அல்லது ‘இஷ்டி’ என்பது யாக யஜ்ஞாதிகள். தசரதன் புத்ர காமேஷ்டி பண்ணினான் என்கிறோமே, அது புத்ர காம இஷ்டி தான் – அதாவது பிள்ளையை விரும்பிச் செய்த இஷ்டி
(யாகம்).
‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம்
உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர ஜனங்களிலிருந்து ச்ரௌதிகள் வரையில் ஏழை-பணக்காரன், அந்த-ஜாதிக்காரன் இந்த ஜாதிக்காரன் என்கிற பேதம் கொஞ்சம்கூட இல்லாமல் ஸகல ஜனங்களும் ஒன்று சேர்ந்து பண்ண வேண்டியதே “பூர்த்தம்”.–ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
#FoidForThought A wealthy man watched an ant moving across the balcony carrying a big leaf several times its size. The man watched it for more than an hour. He saw that the ant faced many obstacles during its journey, paused, took a diversion and then continued towards its
destination. At one point the tiny creature came across a crack in the floor. It paused for a little while, analysed and then laid the huge leaf over the crack, walked over the leaf, picked the leaf on the other side then continued on its journey. The man was captivated by the
cleverness of the ant. The incident left the man in awe and forced him to contemplate over the miracle of creation. A while later the man saw that the creature had reached its destination – a tiny hole in the floor which was the entrance to its underground dwelling. And it was at
#MahaPeriyava
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan
who was a Sanskrit professor in the Madras University would inform Periyava about the request. Even though he said, "He is very keen to have darshan of Periyava; he bothers me frequently", Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly
one day, Dr. Raghavan received intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time our Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan
20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே மத, சமூக மற்றும் கலாச்சாரத்தைக் கடைபிடித்து 2000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் ஒரு சமூகம் அல்லது பிரிவு அல்லது குலம் ஒன்றை ஒருவர் உலகில் தேடினால்,
தென்னிந்தியாவில் 1.399686°N, 79.693622°E இந்த முகவரியில் உள்ள பழமையான கோவில் நகரமான சிதம்பரத்தில்
வந்து தான் நிற்பார்.இதுபோன்ற சமூகத்தை ஒருவர் வேறெங்கும் கண்டுபிடிக்க முடியாது. இந்த பொது தீட்சிதர்கள் தில்லை வாழ் அந்தணர் அல்லது ‘தில்லைப் பிராமணர்கள்’ என்றும் அழைக்கப்படுபவர்கள் கோயிலுடன் அதன் தொடக்கத்திலிருந்தே தொடர்புடையவர்கள். இந்த தனித்தன்மை வாய்ந்த குலம் முதலில் மூவாயிரமாக
இருந்ததால் அவர்கள் தில்லை மூவயிரவர் என்றும் அழைக்கப்பட்டனர். ஸ்தல புராணங்கள், மரபுகள் மற்றும் சைவ நம்பிக்கைகளின்படி, சிதம்பரம் கோயிலின் முதன்மைக் கடவுளான நடராஜப் பெருமான் தில்லை பிராமணர்களில் ஒருவர். நடராஜப் பெருமான் அவர்களின் வழிபாட்டு கடவுள் மற்றும் அவர்களின் குலத்தின் தலைவர்.