#FoidForThought A wealthy man watched an ant moving across the balcony carrying a big leaf several times its size. The man watched it for more than an hour. He saw that the ant faced many obstacles during its journey, paused, took a diversion and then continued towards its
destination. At one point the tiny creature came across a crack in the floor. It paused for a little while, analysed and then laid the huge leaf over the crack, walked over the leaf, picked the leaf on the other side then continued on its journey. The man was captivated by the
cleverness of the ant. The incident left the man in awe and forced him to contemplate over the miracle of creation. A while later the man saw that the creature had reached its destination – a tiny hole in the floor which was the entrance to its underground dwelling. And it was at
this point that the ant’s shortcoming was revealed. How could the ant carry into the tiny hole the large leaf that it had managed to carefully bring to the destination? So the tiny creature, after all the painstaking and hard work and exercising great skills, overcoming all the
difficulties along the way, just left behind the large leaf and went home empty-handed. The ant had not thought about the end before it began its challenging journey and in the end the large leaf was nothing more than a burden to it. The man learned a great lesson that day.This
is the truth about our lives too. We worry about our family, our job, how to earn more money, where we should live, what kind of vehicle to buy, what dress to wear, what gadgets to upgrade, only to abandon all these things when we reach our final destination. We don’t realize in
our life’s journey that these are just burdens that we are carrying with utmost care and fear of losing them, only to find at the end, they are useless and we can’t take them with us. Continuing with the story, you’ll enjoy this😇That wealthy man was a bit impatient. Had he
waited a while more, he would have observed something else. The ant vanished inside the hole leaving the large leaf outside. Only to return with 20 more ants who broke up the leaf into tiny pieces and took them all inside.
Moral
1. Effort doesn’t go waste unless you give up!
2. Together as a team, Nothing is Impossible 3. Share the spoils with your brethren 4. Most important! - If you carry more than what you can use, it will be enjoyed by others after you. So decide for whom are you putting in the efforts?
Isn’t it amazing how much we can learn from
even such a tiny creature like an ant? Any other perspective that you could derive?
Sarvam Sri Krishnarpanam 🙏🏻
#Thirumayam_Satyamurth_Perumal#Anantha_Sayanam#DivyaDesam Thirumayam is a place of historical and religious importance in Pudukkottai district. There is the Thirumayam Fort & the famous rock-cut shrines of Siva & Vishnu, hewn out of the same rock. The temple is a protected
monument. The temple faces South with a 5 tier Rajagopuram and is on the east side of Shiva Temple. The Thirumeyyar deity is the longest Sayana God in India, measuring 22 ft, larger than Srirangam Perumal. It is also older than the Srirangam temple hence called #Adirangam. This
#Kudaivarai temple (cave) is built by the #Mutharaiyars. The temple is built on the slopes of a hill and one cannot circumambulate because the hill has been excavated to build the temple. #Thirumnagaiazhwar has done mangalasasanam for this temple. #Thirumeyyam (A Land of Truth)
#மகாபெரியவா
சொன்னவர்: நெய்வேலி சந்தானகோபாலன்
ஒரு நாள் எங்கள் கல்லூரியில் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது பலர், சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே சம்ஸ்க்ருதம் & தெலுங்கில் தான் பாடி இருக்கிறார்கள். எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள்
கூறினார்கள். தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளுக்கிடையில் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா
என்று வாதாடினேன். அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் எடுபடவில்லை. அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன். என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார். நானும்
பழைய சாஸ்திரங்களில் ‘இஷ்டம்’, ‘பூர்த்தம்’, என்று ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘இஷ்டம்’ அல்லது ‘இஷ்டி’ என்பது யாக யஜ்ஞாதிகள். தசரதன் புத்ர காமேஷ்டி பண்ணினான் என்கிறோமே, அது புத்ர காம இஷ்டி தான் – அதாவது பிள்ளையை விரும்பிச் செய்த இஷ்டி
(யாகம்).
‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம்
உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர ஜனங்களிலிருந்து ச்ரௌதிகள் வரையில் ஏழை-பணக்காரன், அந்த-ஜாதிக்காரன் இந்த ஜாதிக்காரன் என்கிற பேதம் கொஞ்சம்கூட இல்லாமல் ஸகல ஜனங்களும் ஒன்று சேர்ந்து பண்ண வேண்டியதே “பூர்த்தம்”.–ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
#மாயவரம் ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது ஆன்றோர் வாக்கு. சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது மயிலாடுதுறை.
காசியில் ஒரு விஸ்வநாதர் விசாலாட்சி. இங்கோ ஏழு விஸ்வநாதர் விசாலாட்சி. அந்த சப்த காசி தலம், #மயிலாடுதுறை என்னும் மாயவரம் என்னும் #மாயூரம். 1. துலாகட்டத்திற்கு லாகடம்
தெற்கே கிழக்கே பார்த்து கடைத் தெரு விஸ்வநாதர்
2.காவிரிப் பாலத்திற்கு தெற்கே பாலக்கரை விஸ்வநாதர் 3. வட கரையில் வள்ளலார் தீர்த்த மண்டபத்திற்கு கிழக்கே வள்ளலார் விஸ்வநாதர் 4. திம்மப்ப நாயக்கர் படித்துறையில் படித்துறை விஸ்வநாதர் 5. வடக்கு வீதிக்கும் பெரிய கோயில் வடக்கு மதிலுக்கும்
நடுவே உள் விஸ்வநாதர்
இந்த ஐவரும் கண்வர், கௌதமர் , அகத்தியர், பரத்வாஜர், இந்திரன் ஆகியோர் சிவலிங்கம் நிறுவி வழி பட்ட கோயில்கள். 6. இது தவிர லாகடம் மார்க்கெட்டுக்குள் கொஞ்சம் பாழடைந்து திருப்பணி எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஸ்வநாதர் 7. கொரநாடு விஸ்வநாதர் ஆக மொத்தம் ஏழு காசி
#MahaPeriyava
There was a bank director in France who was keen on having a darshan of Maha Periyava having heard a lot about him. Dr. Raghavan used to receive frequent phone calls from the bank director. He would ask if he could come and have a darshan of Periyava. Dr. Raghavan
who was a Sanskrit professor in the Madras University would inform Periyava about the request. Even though he said, "He is very keen to have darshan of Periyava; he bothers me frequently", Periyava did not give his consent to meet him. Some years passed in this way. Suddenly
one day, Dr. Raghavan received intimation that said, I have arrived at Bombay. I shall come over to Madras and meet you. Please arrange for the darshan. At that time our Acharyas were staying in the Mylapore Sanskrit College. One evening Dr. Raghavan was waiting to have darshan
20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே மத, சமூக மற்றும் கலாச்சாரத்தைக் கடைபிடித்து 2000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசிக்கும் ஒரு சமூகம் அல்லது பிரிவு அல்லது குலம் ஒன்றை ஒருவர் உலகில் தேடினால்,
தென்னிந்தியாவில் 1.399686°N, 79.693622°E இந்த முகவரியில் உள்ள பழமையான கோவில் நகரமான சிதம்பரத்தில்
வந்து தான் நிற்பார்.இதுபோன்ற சமூகத்தை ஒருவர் வேறெங்கும் கண்டுபிடிக்க முடியாது. இந்த பொது தீட்சிதர்கள் தில்லை வாழ் அந்தணர் அல்லது ‘தில்லைப் பிராமணர்கள்’ என்றும் அழைக்கப்படுபவர்கள் கோயிலுடன் அதன் தொடக்கத்திலிருந்தே தொடர்புடையவர்கள். இந்த தனித்தன்மை வாய்ந்த குலம் முதலில் மூவாயிரமாக
இருந்ததால் அவர்கள் தில்லை மூவயிரவர் என்றும் அழைக்கப்பட்டனர். ஸ்தல புராணங்கள், மரபுகள் மற்றும் சைவ நம்பிக்கைகளின்படி, சிதம்பரம் கோயிலின் முதன்மைக் கடவுளான நடராஜப் பெருமான் தில்லை பிராமணர்களில் ஒருவர். நடராஜப் பெருமான் அவர்களின் வழிபாட்டு கடவுள் மற்றும் அவர்களின் குலத்தின் தலைவர்.