#நெற்றியில்_விபூதி_அணிவதின்_மகிமை #துர்வாசர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு
ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் பூலோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதைபட்டுக்
கொண்டிருந்தார்கள். சொல்ல
முடியாத துயரத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தார்கள். துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்து விட்டு
நகர்ந்த மறுகணமே திடீரென்று அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும்
மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ
ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்து போய் எமனிடம் ஓடினார்கள்.
அதிர்ந்து போன எமனும் வந்து
பார்த்து அதிசயித்தான். அல்லல்
பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார்ளே என்று பதற்றத்துடன்
இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த
இந்திரனுக்கும் புரியவில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும்
இதற்கான காரணம் புரியவில்லை.
எனவே, எல்லோரும் சேர்ந்து
கொண்டு சர்வேஸ்வரனிடம்
போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல்,
ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டரமாகவே
மூன்று கோடுகளாக) அணிய
வேண்டும். இதுதான் முறை.
அகாரம் என்பது பிரம்மனையும்,
உகாரம் விஷ்ணுவையும்,
மகாரம் என்னையும் குறிக்கின்றன.
எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக்
குனிந்து பார்க்கும் போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி திருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால் தான் சொர்க்கமாக மாறிப் போனது என்றார் சர்வேஸ்வரன். ஒரு சிறிதளவு திருநீறு, பாவம் செய்தவர்கள் மீது பட்டதால்
புண்ணியம் செய்தவர்கள் ஆகிப்
போனார்கள். ஆகவே நாளும்
பூசுவோம் திருநீறு.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava#Deepavali#BhagawadGita
“Bhooma Devi did not think whether Ganga Matha was associated with Shiva or Vishnu. Among all the holy rivers, is it not the Ganges, which is given the prime place by all the people, without a distinction between being Saiva or Vaishnava?
Therefore, she obtained the boon that the bath taken on Deepavali day should get the fruits of a bath in Ganges. Generally, if you see the history of any holy shrine, it would be mentioned that it is equal to Kasi or it is greater than Kasi. From the very fact that one shrine is
not compared with any other but only with Kasi, it can be inferred that Kasi is the king of all shrines. Similarly, in all the mythological stories about holy rivers, without mentioning that it is superior to another, a river would be eulogised as “it is as pure as Ganges” or
#நரகாசுரன்_யார்
இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டும் அல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன்,
பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம்
அதிகரிக்கிறது. கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளரும்
#MahaPeriyava This incident was narrated by Mukkur Srinivasa Varadacharyar Swamigal, the man responsible for Ashtalakshmi Temple in Chennai. This was about 35 years ago. MahaPeriyava was staying in Chennai for a few months, blessing people and giving discourses. He continued his
yatra and stayed for a few days in a brick tiles manufacturing factory at Noombal in the Poonamallee high road. I went to have darshan of Paramacharya one evening, accompanied by a Sethji from Calcutta who was a wealthy philanthropist. In the usual way I prostrated to the Sage,
and Sethji did in a similar manner. I joined my palms and stood meekly. Looking at us once and raising his head, Paramacharya asked, "You told me earlier once, was it about this man?" He was matchless in his memory power. I agreed to his words quietly. Let me tell about Sethji.
#HappyDeepavali#HappyDiwali Once, it so happened that Lord Krishna was standing in front of the mirror adorning himself. He was trying on different crowns on his head and putting on some fine jewelry while his charioteer waited outside with the chariot ready.
His charioteer
waited and waited and thought to himself – usually Krishna comes immediately, today he has still not come. So, out of curiosity he went inside to find out if the program was still on because Krishna was very unpredictable, anytime anything could change. So, the charioteer goes
inside and he sees Lord Krishna standing in front of the mirror admiring himself. He politely asked, “My dear Lord, tell me, why are you dressing up so much today. Where are we going?”Lord Krishna said, “I am going to meet Duryodhana.”
The charioteer said, “You are dressing up so
All #Hindu festivities have now become festivals celebrated by atheists, people not following any denomination, above all followed by other religious people! This is the current alarming trend. Let me narrate and reiterate why we celebrate Deepavali/Diwali. This #HinduFestival
symbolizes the spiritual "victory of light over darkness, good over evil, and knowledge over ignorance". It is a Festival of Lights as the name suggests. In North India it is associated with Lakshmi, goddess of prosperity and Ganesha, god of wisdom and the remover of obstacles,
with many other regional traditions connecting it to Sita and Rama, Vishnu, Krishna, Durga, Shiva, Kali, Hanuman, Kubera, Yama, Yami, Dhanvantari, or Vishvakarma. It is a celebration of the day Rama returned to his kingdom in Ayodhya with his wife Sita and his brother Lakshmana
#நற்சிந்தனை
வழக்கமான பாதையில் அலுவலகத்தில் இருந்து வந்துகொண்டிருந்த வேலுவிற்கு தன் மனைவி பூ வாங்கி வரச் சொன்னது திடீரென ஞாபகத்திற்கு வந்தது. சாலையோரத்தில் பூ விற்றுக் கொண்டு இருக்கும் பூக்காரக் கிழவியைப் பார்த்தார் வேலு. இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அந்த மூதாட்டியிடம் இரண்டு முழம்
மல்லிகைப் பூ வாங்கினார். முழம் பதினைந்து ரூபாய். அந்த அம்மாளுக்கு ₹30 கொடுக்க வேண்டும். இவரிடம் சில்லரை இல்லை. ₹100 நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் ₹70 திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை. "நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக் கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான்
வருவேன். அப்போது உங்களிடம் மீதி ₹70 வாங்கிக் கொள்கிறேன்" என்றார் வேலு.
"தம்பி நூறு ரூபாயை நீயே வைத்துக் கொள். நாளை இந்தப் பாதையில் வரும் போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புகிற மாதிரி நானும் உன்னை நம்புகிறேன். நான் வயசானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகி விட்டால் நேரே