ஒரு சில முஸ்லிம்கள் குண்டு வைப்பதால் யாருக்கு நஷ்டம்?
நிச்சியம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தான் நஷ்டம்,
அப்போ எந்த முஸ்லிமாவது இன்னொரு முஸ்லிமிற்கு துன்பம் தரும் விதமா நடந்துக்கொள்வான் என்றால் அவன் யார்? எந்த அடிப்படையில் எதற்காக இதை செய்கிறான்? அவனுக்கும் பிற 👇
முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?
அதை விடுங்க, "அந்த ஒரு சில முஸ்லிம்கள்" குண்டு வைப்பதால் யாருக்கு லாபம்?
யாருக்கு லாபம் இருக்கோ இல்லையோ, நிச்சியம் பாசிச அரசியல் செய்பவர்களுக்கு அது லாபகரமானது,
ஏன் இதை சொல்கிறேன் என்றால் பாசிச பாஜகவின் வரலாறு அப்படி,
சில ஆண்டுகளுக்கு முன்
தேர்தல் நிதி வழங்கிய விவகாரத்தில், R.K.W டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பாஜக நிதியை பெற்றுள்ளதை குறித்து ரந்திப் சிங் சுர்ஜிவலா கேள்வி எழுப்பினார்,
ஏன் எனில் RKW நிறுவனம் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவால் அமலாக்கதுறையால் விசாரணை வளையத்தில்
ராஜிவ்காந்தி சாகும்போது அதுவரை அருகில்
இருந்த மரகதம் சந்திரசேகர் எங்கு போனார்..?
மூப்பனார் குண்டு வெடிக்கும் அந்த ஐந்து நிமிடங்களில் ஏன் சிகரெட்
பிடிக்க போனார்..?
ராஜீவ் கொல்லப்படுவதற்கு 30
நிமிடங்களுக்கு முன்பு திருச்சி 👇
திருச்சி வேலுச்சாமி தொலைபேசியில்
சுப்பிரமணியசாமியை தொடர்பு கொண்டபோது
"என்ன ராஜீவ் இறந்துவிட்டார்
அதைத்தானே சொல்லப்போகிறாய்"
என்று கேட்டுள்ளார்..
இதை விசாரிக்காமல் விட்டது ஏன்..?
சந்திராசாமியும்., சுப்பிரமணியசாமியும் லண்டனில்
யாரை சந்தித்தார்கள்..?
ராஜீவ் தமிழ்நாடு வரும்வரை 👇
வந்த பல்கேரிய
பெண் ஊடகவியலாளர் குண்டு வெடிக்கிற போது எங்கே போனார்..?
ராஜீவ் வந்த விமான பைலட் மாற்றப்பட்டது ஏன்..?
விசாரணை கமிசன் சுப்பிரமணியசாமியையும்
சந்திரா சாமியையும் விசாரிக்க சொல்லியும்
விசாரிக்காமல் விட்டது ஏன்..?
எம்.கே. நாராயணனிடம் இருந்த
ராஜீவ் கொலையில் கிடைத்த அந்த 👇
இலங்கை புத்ததீவிரவாதிகள் முதலில் கையில் எடுத்த பிரட்சினை - ஹிஜாப்!
அடுத்து - ஹலால் உணவு பிரட்சினை!
மசூதிகளில் ஒலிபெருக்கி,
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை!
இப்படி அடுக்கடுக்காக அங்கே வாழும் முஸ்லிம்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கினார்கள்.
இனத்தின் பெயரால் அரசியல் செய்ததவர்கள், பிறகு மதத்தின் பெயரால் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
--- இப்போது இலங்கையின் நிலமை என்ன?
கர்நாடகாவில்
காவிதீவிரவாதிகளின் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கிறது.
ஹிஜாப், ஹலால் உணவு பிரட்சினை,.
மசூதிகளில் ஒலிபெருக்கி பிரட்சினை,
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை,
முஸ்லிம்களுக்கு சொந்தமான கேப்ஸ், டாக்ஸி போன்றவற்றை பயன் படுத்த தடை.... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!