Mr.Bai Profile picture
Nov 8 8 tweets 8 min read
#GoogleAi
கூகிள் நிறுவனம் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற Event ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது Artificial Intelligence உதவியை கொண்டு Flood Prediction System செய்ய போறோம் என்று அறிவிப்பை வெளியிட்டாங்க. அதோட குறிப்பிட்ட நாடுகளில் இதை அறிமுகமும் செய்தாங்க. அதன் பிறகு இப்போது புதிதாக Image
அதை இன்னும் மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்காங்க கூகிள். இப்போது புதிதாக Wild fire Detection அறிமுகப்படுத்தி இருக்காங்க அதை பற்றியும் இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்.

Flood Prediction Alert பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளும் விதமாக Flood Hub அப்டினு கொண்டு வந்தாங்க இதன் மூலமா Image
நாம இருக்குற இடம் வெள்ளம் ஏற்படும் பகுதி இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் கூகிள் AI Transfer Learning Process உதவியோடு நமக்கு வெள்ளம் ஏற்படுவதற்கு முன் Notification கொடுக்கும்.இதற்கு முன்னர் Water Level Guage மூலம் நமக்கு Notification வரும். இதன் மூலம் நாம தற்காத்து கொள்ளலாம் Image
என்று சொல்றாங்க அதோட மட்டுமில்லாமல் இது ஏற்கனவே நடைமுறையில் இருக்குற ஒரு System யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. யாரும் இதை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் Notify ஆகிறுக்கா என்று சொல்லுங்கள்.

அடுத்து Wildfire Detection முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா , மெக்ஸிகோ பிறகு ஆஸ்திரேலியா போன்ற Image
நாடுகளுக்கு கொண்டு வந்து இருக்காங்க, Machine learning Models பிறகு Satellite Images உதவியை கொண்டு எங்கு காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கு பிறகு எப்படி மற்ற பகுதிகளுக்குப் பரவும் என்பதையும் கணிக்க முடியும் என்றும் சொல்றாங்க. Image
மேலும் கடந்த வாரம் நடந்த Tech தொடர்பான முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Nov 11
#Openai
நாம இன்னைக்கு இந்த பதிவில பார்க்க போற Website நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு தெரியாதவங்க இந்த பதிவு மூலம் தெரிஞ்சுகோங். நீங்க ஒரு Content Writer, Student , Working Professional யாராக இருந்தாலும் எல்லாருக்கும் இந்த இணையத்தளம் உதவும். Image
இவ்ளோ Build Up கொடுக்குற அளவுக்கு அப்டினா என்ன இணையத்தளம் என்று கேக்கறீங்களா இந்த இணையத்தோட பெயர் Open AI Artificial Intelligence பிறகு அதோட ஒரு சில Working Models பயன்படுத்தி இந்த இணையத்தளம் வேலை செய்யுது.இதுல உங்களுக்கு தேவையான எல்லா விசயங்களையும் நீங்க செய்யலாம் உதாரணத்துக்க Image
எதாவது கேள்விகள் கேக்கறீங்க வைங்க அதை இதுல நீங்க Type பண்ண போதும் உடனே அதற்கு உண்டான பதிலை கொடுக்கும் அதுவும் 75 சதவீதம் Accuracy ஒட.

இப்ப நீங்க C Program ஒரு கேள்வி கேட்டு எழுத சொன்னாலும் அது உங்களுக்கு எழுதி தரும், நீங்க Sachin பற்றி Essay சொன்னாலும் எழுதும், Bank ஒரு Letter Image
Read 7 tweets
Nov 10
கூகிள் நிறுவனம் தங்களோட VPN Services Windows மற்றும் Mac OS கொண்டு வர போன்றதாக சொல்லி இருக்காங்க அதை பற்றி தான் பதிவில தெரிஞ்சுக்க போறோம்.

நீங்க கூகிள் One Premium Subscription பயன்படுத்தறீங்க அப்டினா இந்த VPN Services நீங்க பயன்படுத்தி கொள்ள முடியும் அதோட மட்டுமில்லாமல் Image
22 Countries ஒட நீங்க உங்க IP Mask பண்ணிக்கலாம் அப்பறம் Online Trackers கூட, ஆனால் இதுல என்ன சிக்கல் இருக்கு அப்டினு பார்த்தோம்னா நாம ஏதாவது வ்பந் பயன்படுத்துறதே வேற ஒரு Country IP மூலமா Web Surf பண்றதுக்கு தான், இதுல நாம எந்த Countryla இருந்து Use பண்றோமோ அங்க இருந்து நமக்கு IP Image
Assign அதன் பிறகு Surf பண்ண முடியும்.

இந்த Google VPN Premium Subscription 10 அமெரிக்கா டாலர் மாதத்திற்கு.

To Join Our Telegram Group:bit.ly/3C22uaA
Read 5 tweets
Oct 21
கடந்த மார்ச் மாதம் எழுதிய ஒரு Threadல எப்படி நாம தினமும் படிக்கிற ஆன்லைன் இணையதளங்களில் உள்ள Premium கட்டுரைகளை எப்படி இலவசமாக Subscription இல்லாமல் படிக்கிறது என்று பார்த்தோம். அதில ஒரு சில இணையதளங்களுக்கு சரியாய் செயல்படவில்லை என்று நினைக்கிறேன். இப்ப அதற்கு மாற்றக்காக ஒரு சில
புதிய வழிமுறைகளை பார்ப்போம் அதோட ஒரு புதிய இணையதளத்தையும் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

கடந்த பதிவில் சொன்னதைத்தான் நான் மீண்டும் இந்த கூறுகின்றேன் உங்களால் Subsciption செய்து படிக்க முடியும் என்றால் தாராளமாக Subscribe செய்து படியுங்கள் சில ஊடகங்கள் அதில் தான் இயங்குகின்றன,
உங்களுடைய கல்விக்கு வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் இந்த முறையில் படியுங்கள்.

முதலில் Chrome Extension மூலம் எப்படி Paywall Remove செய்து படிப்பது என்று பார்ப்போம், முதலில் கூகிள் சென்று Bypass Paywall என்று தேடுங்கள் அதில் முதல் Result Githubல் இருந்து வரும் அதை
Read 9 tweets
Oct 19
ஒரு மாதத்திற்கு முன்னர் Youtube ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதை நாமளும் இங்க பதிவு செய்து இருந்தோம் அது என்ன அறிவுப்பு அப்டினு பார்த்தோம்னா Normal User எல்லாரும் இனி 4K Content பார்ப்பதாக இருந்தால் Premium இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அப்டினு கொண்டு வரப்போவதாக அறிவிச்சு Image
இருந்தாங்க அதை சில Usersக்கு Test பண்ணிட்டு இருப்பதாகவும் சொன்னாங்க.

இப்ப அந்த Testing Official கைவிட்டுவிட்டதாக Youtube அறிவிச்சு இருக்கங்க ஒரு ட்வீட் ஒட Reply Youtube Official Handle ஒரு பயனாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து இருக்காங்க. இனிமே நாம எல்லாரும் வழக்கம் போல் Image
4K Content பார்க்கலாம் Premium Subscription இல்லாமல். ஆனால் அதுவும் எவ்ளோ நாளுக்கு என்று தெரியவில்லை.

⬇️⬇️
YouTube Premium வெறும் 10 ரூபாய்க்கு வேண்டுமா அதுவும் 3 மாதத்திற்கு எப்படினு இந்த வீடியோ மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
bit.ly/3s7omeU
Read 5 tweets
Oct 18
The Undeclared War 2022 ஆம் ஆண்டு Peacock என்ற OTT Platform வெளிவந்த Series, இந்த Series ஒட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா United Kingdomல 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கின்ற சமயத்தில GCHQ அதாவது UK அரசாங்கத்தினுடைய Intelligence Serviceல ஒரு Hack நடக்குது அந்த நாள்ல தான் Sara Image
அதாவது இந்த Series ஒட முக்கிய கதாபாத்திரம் சொல்லலாம் அவங்க Intern Join பண்ணுவாங்க அதோட அவங்களும் சேர்ந்து இந்த Hacking எப்படி நடந்தது அப்டினு Analyze பண்ணிட்டு இருப்பாங்க அப்பதான் அவங்க அந்த Malwareல உள்ள Hidden Message கண்டுபிடிப்பாங்க இந்த தாக்குதல் காரணம் Russia அப்டினு Image
எல்லாரும் சொல்லுவாங்க அதோட Sara எல்லாரும் பாராட்டுவாங்க ஆனா அதன் பிறகு தான் அடுத்து அடுத்து தொடர் Cyber தாக்குதல்கள் நடக்க ஆரம்பிக்கும் அதையெல்லாம் இவங்க எப்படி எதிர்கொள்றங்க என்பது தான் மீதி கதை.

மொத்தம் 6 Episode தான் ஆரம்பத்துல கொஞ்சம் Slow இருக்கும் அதன் பிறகு விறுவிறுப்பா Image
Read 6 tweets
Sep 24
#Microsoft
Microsoft Windows 11 Update கொடுத்த பிறகு இப்ப ஒரு புதிய Update ஒன்னு கொடுத்து இருக்காங்க இது என்ன புதுசா எப்போதும் வருவது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது Windows 11 வந்த பிறகு வர கொஞ்சம் பெரிய Update அப்டினு சொல்லலாம் ஏன்னா இதுல Productivity Related நிறைய
புதிய விசயங்கள் கொண்டு வந்து இருக்காங்க Microsoft இப்போதைக்கு Microsoft Insider Program Register பண்ண Users மட்டும் முதற்கட்டமா வந்துருக்கு கூடிய விரைவில எல்லாருக்கும் இந்த Update வந்துரும் சரி வாங்க இதுல என்ன புதிய விசயங்கள் மைக்ரோசாப்ட் கொண்டு வந்து இருக்காங்க அப்டினு தெரிந்து
கொள்வோம்.

Windows 11 22H2 இந்த Updateல நிறைய சின்ன சின்ன Changes கொடுத்து இருந்தாலும் இதுல நாம முக்கியமான ஒரு சில Updates பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம்.

Start Menu Update

Start Menuல நாம நம்மளோட தேவையாக ஒரு சில Customization செய்து கொள்வது போல layoutsல மாற்றங்கள் கொண்டு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(