#நாராயணா#நாமம்_பல
உணவை உட்கொள்ளும் பொழுது அவனே ஜனார்த்தனன்
மருந்தை உட்கொள்ளும் போது அவனே தன்வந்த்ரி
நாம் படுக்கச் செல்லும் பொழுது பத்மநாபான்.
பிறருக்கு உதவ எண்ணும் போது திருவிக்ரமன்
திருமணத்தின் பொழுது பிரஜாபதி
யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் சத்ரதாரி
வெளியில் கிளம்பும்
பொழுது அவனை நினைத்தால் கேசவன்
நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது ஸ்ரீதரன்
கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் மதுசூதனன்
கஷ்டம் வரும் போது அவனை அழைத்தால் கோவிந்தன்
காடுகளில் செல்லும் பொழுது நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன்
நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை
நினைத்தால் அவனே ஸ்ரீ மகாவிஷ்ணு
தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே ஸ்ரீ வராகன்
ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே ஸ்ரீமன் பரந்தாமன்
நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே வாமனன்
வாழ்வின் இறுதி கட்டத்தில் அவன்
நமக்கு ஸ்ரீமன் நாராயணன்
மற்ற எல்லாச் சமயங்களிலும், சரண் புகுந்த பக்தனுக்கு அருள ஓடோடி வரும் போது ஸ்ரீமன் வாசுதேவன்🙏🏻
பெருமாள் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருமுறை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் வந்து மகானை தரிசனம் செய்கிறார். நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப் பற்றியோ விசாரிக்கலாம்.
இல்லை மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களையும் பத்திரிக்கை வாயிலாக, எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு. ஆனால், மகான் இதைப் பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின் பிரபுவிடம் கேட்கவில்லை.
"உங்கள் அரண்மனையில், நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு
இருக்கோ?
"ஆமாம்."
"இப்ப நீங்க எந்த 'விங்'லே இருக்கீறிர்கள்?"
"நியூவிங்" என்கிறார் அவர்.
"அங்கே தண்ணீர், மத்தவசதி எல்லாம் இருக்கோ?
"ஆமாம், நியூவிங் மிகவும் வசதியா இருக்கிறதாலே தான் அங்கே தங்கியிருக்கிறோம்."
அடுத்து மகான் அவரிடம், ஆச்சர்யகரமான ஓர் யோசனையை சொல்கிறார்.
"அப்போ அந்த
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால் மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக் கொள்ளலாம் என்பது விரத விதியிலேயே உள்ளது. அதனால், விரதம் இருக்கும் அன்று கொஞ்சமாக பால் மட்டும் ஒரே ஒரு
தடவை எடுத்துக் கொள்வார் பரமாச்சார்யா. ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்தில் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒருவர். அன்று ஏகாதசி. காலையில் வேலையை ஆரம்பித்தவர் உச்சிப்பொழுது நெருங்கியும் நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த
பெரியவா, "அந்த ஆசாமி பாவம் எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" என்று பக்கத்தில் இருந்த சீடனிடம் சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவர், "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன். அதனால நான் சாப்பிடவில்லையே
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்கள் தரிசித்து வணங்க வேண்டும் என அவர்கள் வீட்டு வாசலுக்கே வருகிறார். ஒரு சமயம் அவ்வாறு எழுந்தருளும் போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள். ஒருவர்
மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் தயாராக வைக்கவில்லை. அனால் அவர் ரொம்ப பக்திமான். பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது
இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார். உடனே பரமாத்மா, “இவ்வளவு சொல்கிறீறே, நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?”
“உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி” என்றார் பக்தர். “என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா?” பகவான் கேட்கிறார்.
“அதைத்
பூஜை அறையில் வக்கப்படும் தண்ணீர் பற்றிய தகவல்:
பொதுவாகவே எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். சில பேர் வீட்டு பூஜை அறையில் செம்பு அல்லது பித்தளை சொம்பிலும் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த தண்ணீர் எதற்காக பூஜை அறையில் வைக்கப்
படுகிறது? ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் தெய்வங்களுக்கு அருந்துவதற்காக இந்த தண்ணீரை நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கிறோம். தண்ணீரை எந்த இடத்தில் திறந்து வைத்தாலும் அது இயற்கையாக ஆவியாகத்தான் போகும். திறந்தபடி வைத்திருக் கக்கூடிய தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத்தான் செய்யும். வீட்டு
பூஜையறையில் வைக்கும் நீர் குறைவதினால் எந்த பிரச்சனை கிடையாது மாறாக வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறையாமல் இருந்தால் தான் வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பது அர்த்தம். ஆவியாதல் என்ற செயல்பாடும் இறைவனால் நடத்தப்படும் ஒரு விஷயமே ஆகவே வீட்டு பூஜை அறையில்
#தீர்த்தகிரீஸ்வரர்_திருக்கோயில்
தர்மபுரியிலிருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் அமைந்துள்ளது. தீர்த்தமலையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர்
வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை ஆகும். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். இத்தலத்தில் அமைந்துள்ள
விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். இக்கோயிலில் மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம் மற்றும் வருண தீர்த்தமும், கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும், மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தமும் உள்ளது. (அதனாலேயே தீர்த்தமலை என்று பெயர்) மலை மீது அமைந்த
#MahaPeriyava
To live a life inspired by dharma means coming under a certain discipline and following certain rules of conduct. It is important for people to acquaint themselves with these rules. It would be ideal if they lived according to them on their own because to abide by
them out of compulsion is not a matter of pride. "Sampradaya" or tradition is something that has evolved naturally and it is natural that people adhere to them. The customs and rules making up a sampradaya are not all of them written down in the sastras. Anything laid down as a
law becomes a matter of compulsion. Nowadays everywhere people are asked to "Do this" and "not to do that." Notices are displayed about this and that. They are displayed even where I perform the puja (in the Matha), notices that say, "Don't keep talking", "Don't wear shirts" etc.