"பிரபாகரன் ஒரு சர்வதேச தீவிரவாதி, விடுதலைபுலிகள் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கம், பெண்களையும், சிறுவர்களையும் புலிகள் அரணாக அமைத்து பலிகொடுத்து சண்டை இடுகிறார்கள், பிரபாகரனை இந்தியா இழுத்து வந்து தூக்கிலிடவேண்டும்.."
(1/14)
"..விடுதலை புலிகளை இந்தியாவில் தடை செய்யவேண்டும், இலங்கை என்ற அந்நியநாட்டு விவகாரங்களில் நாம் தலையிடக்கூடாது, ஆண்டன் பாலசிங்கம் மற்றும் பிரபாகரன் தாயார் இந்தியா வந்து சிகிச்சை பெற அனுமதிக்கக் கூடாது" என்று விடுதலை புலிகளை எகிறி அடித்த, அடித்துக் கொண்டே இருந்தவர் ஜெயலலிதா.
(2/14)
"விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் முதலமைச்சர் கருணாநிதி தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போது எல்லாம்..."
(3/14)
"..விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழகத்தில் பகிங்கரமாக நடைபெறுகிறது. மைனாரிட்டி கருணாநிதி ஆட்சி இதை எல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. என் ஆட்சியாய் இருந்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கி கடுமையான நடவடிக்கை எடுத்து இருப்பேன்..."
(4/14)
"...கொலைக் குற்றவாளிகள் எழுவருக்கும் எவ்வித தண்டனை குறைப்பும் செய்யக்கூடாது. விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக செயல்படும் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்" என 23/10/2008 அன்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா
(5/14)
அந்த ஜெயலலிதாவுக்குதான் தமிழ் தேசிய ஆதரவாளர்களால் ஈழத்தாய் பட்டம் கொடுத்து "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என்று வக்கணையாக பேசி தொடர்ச்சியாக 2முறை இலை மலர்ந்தும் இன்னும் ஈழம் மலராமல் இருக்கிறது. இதோ கருணை அடிப்படையில் விடுதலையான ராஜீவ் கொலைக் குற்றவாளிகளும் கொண்டாடுகிறார்கள்
(6/14)
இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிற்கு,"நாளை பிரபாகரன் உங்கள் முன் ஒரு ஹோட்டலில் இருப்பார், சுட்டு கொன்றுவிடுங்கள்" என மத்திய அரசிடமிருந்து ஒரு உத்தரவு வருகிறது.
வக்கணையாக பேசி டெல்லி அசோகா ஓட்டலுக்கு வர வைத்து, பிரபாகரனை இந்திய அரசிடம்...
ஆனால் ஹர்கிரத் சிங், "இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல்" என்பதாலும், "இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும்" என்பதாலும் இதை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் தப்பித்தார் பிரபாகரன் அன்று. யார் துரோகி?
(8/14)
ஆனால் திமுகவோ என்றென்றும் ஈழ விடுதலைக்காக போராடியது. மக்களின் உள்ளங்களில் ஈழ உணர்வை ஊட்டியது. கலைஞரும் பேராசியரும் தங்கள் MLA பதவிகளை துறந்தனர். காவலுக்கு கெட்டிக்காரன் படத்தில் பிரபுவுக்கு "திலீபன்" என்றும்,
(9/14)
பாலைவன ரோஜாக்கள் படத்தில் சத்யராஜுக்கு "சபாரத்தினம்" என்றும் பெயர்கள் சூட்டி தனக்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளுக்குள்ளும் ஈழ அரசியலை தமிழகத்துக்கு எளிமையாக கற்றுக் கொடுத்தார் கலைஞர். .
(10/14)
"திமுக ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. LTTEக்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா..."
(11/14)
"...இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன். அவர் கலைச்சிட்டார்" என்று சுப்பிரமணியன் சுவாமி, '(விகடன் மேடை' - 04.07.2012 ) கூறுகிறார்.
(12/14)
திமுக ஆட்சி ஈழ ஆதரவுக்காக கலைக்கப்பட்டது
1991ல் ராஜீவ் கொலையான போது
திமுக கொடி கட்டின வீட்டையெல்லாம் தேடித்தேடி அடிச்சப்போ எந்த ஈழ ஆதரவு சக்தியும் திமுகவை காக்கவில்லை
தமிழகத்தில் இருந்த ஈழத்தமிழனுக்கு வீடு கொடுத்தவன் திமுககாரன் தான்.
மறுக்கமுடியுமா?
ஈழத்தமிழனுக்காக..
(13/14)
..முதல்முதலே தீக்குளிச்சவன் திமுககாரன்தான். அதுவும் புலிகள் வேண்டானு ஒதுக்கின இஸ்லாமிய மதத்தவன்
It is a drunken brawl between the injured M.Seshadri, an Archakar at Ulagalanda Perumal Kovil, his friend Karthick (Working in Nissan company, Oragadam) with another corporation garbage vehicle driver around 10.30 pm yesterday night.
Both Seshadri and his friend Karthick had liquor at a wine shop near Vaiyaur on the Kanchipuram - Walajabad road.
After that, both of them have returned to Kanchipuram, to have food at Royal Briyani near Town Bank, Kanchipuram. They had parked their Innova car there.
(2/4)
That time corporation garbage cleaning was going on and the corporation vehicle was parked nearby. As they wanted to take their Innova out, they had horned repeatedly. Subsequently, a wordy quarrel erupted between Seshadri who was horning and the garbage vehicle driver.
திருப்பூரின் நிலையை படிக்க நேரும்போதெல்லாம் ஒரு பெருநகரின் பூகம்ப அழிவை பார்ப்பது போலவே உணர்கிறேன்!
திருப்பூர்காரர் ஒருவரது பதிவு👇
சாதாரணமாக திருப்பூரில் வாழும் டைலர்களின் (ஜாக்கெட் டைலர்கள் அல்ல) வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்றால் தினசரியாக
1/12
ஆயிரத்தில் இருந்து 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200.. டீ குடிக்க 100.. குடும்பத்திற்காக 100 என்று வாங்கிச் சென்று வாழ்ந்து வந்தார்கள். இந்த சலுகைகள் இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேறொரு கம்பெனிக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கான..
2/12
மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி. ஆனால் இன்றைய நிலைமையில், போன வாரம் எனது கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்தார்.
மேலோட்டமாக பார்க்கும் போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரி என்று தோன்றும் ஆனால் அது முற்றிலும் தவறு.
(1/9)
பொருளாதாரம் என்பது நிலையானது கிடையாது. இன்று பொருளாதார ரீதியாக பின்னால் இருப்பவர் ஒரு வருடத்தில் முன்னேறிவிடலாம். ஒருவரின் பொருளாதாரத்தை எதைக் கொண்டு நிர்ணயிப்பீர்கள்?
(2/9)
ஒருவனுக்கு பொருளுதவி செய்வதன் மூலம் அவனை பொருளாதாரத்தில் மேம்பட்டவனுக்கு நிகராக்க முடியும். சாதிரீதியான வேறுபாட்டை அப்படிக் களைய முடியுமா என்பதுதான் கேள்வி.
அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி அளிக்கும் போது, "எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டாரா?" என்று கேட்டார்
எனவே முந்தாநாள் மாலை
தி.நகர் வாணி மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள...
(1/4)
..செல்லும்போது ஏதாவது மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு உதவி அளித்து அதை விளம்பரப்படுத்தலாம் என எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் சொல்லி இருக்கிறார்
உடனே வேலுமணி மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யாவை தொடர்புகொண்டு, "ஏதாவது ஒரு பகுதியை..."
(2/4)
"...பார்வையிட்டு பொதுமக்களுக்கு அரிசி போன்ற பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்" என்று சொல்லியிருக்கிறார்
அதற்கு சத்யா "பல இடங்களிலும் சுற்றி பார்த்துவிட்டேன், எங்கும் தண்ணீர் தேங்கவில்லை, எல்லாவற்றையும் எடுத்து விட்டு விட்டார்கள்.. நாம் சென்று பார்வையிடுகிற மாதிரி ..."
பச்சமுத்துவிற்கு பாஜக கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் திமுக அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் விதைக்கவேண்டும் என்பதாம். ஆகையால் @karthickselvaa கிளம்பியபிறகு @PTTVOnlineNews புது Editorஆக திருச்சி பார்ப்பனர் ராமசுப்பிரமணியன் என்பவரை நியமித்திருக்கிறார்கள்...
(1/4)
மீடியாவில் "ஜெயாTV" ராம் என சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவு ஜெயாTVயில் ஊறித் திளைத்தவர். பாஜக கொடுத்த அசைன்மெண்ட் ராமிற்கு சொல்லப்பட்டதாலும் அவரே அந்த எண்ணத்தில் இருப்பவர் என்பதாலும் வந்த வேகத்தில், அரசுக்கு எதிரான செய்திகளாக தேடித்தேடி போட ஆரம்பித்திருக்கிறார்... (2/4)
பாஜகவை வளர்க்க பாஜகவிற்கு ஆதரவாக செய்தி போட்டால் நம்மூரில் கழுவி கழுவி ஊத்துவார்கள் என்பதால் இப்படி திமுக அரசு எதிர்ப்பு செய்தி போட்டால் தான் மக்கள் பார்ப்பார்கள் என்றும் அது மறைமுகமாக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
1991 தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பை படுமோசமான வகையில் இழந்திருந்தது.
அறிவாலயத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. கோபாலபுரம் ஓவென்றிருந்தது.
கலைஞர் தனித்திருப்பாரே என்கிற அக்கறையோடு துரைமுருகன், ஆலடி அருணா போன்றவர்கள் தலைவர் வீட்டுக்கு வருகிறார்கள்....
(1/4)
...கலைஞர் அவரது அறையில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கனத்த மௌனம் நிலவுகிறது.
கலைஞரே ஆரம்பிக்கிறார். “என்னய்யா இப்படி பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டீங்க. காஃபி சாப்பிடறீங்களா?”
தலையசைக்கிறார்கள்.
எத்தனை தலையென்று எண்ணி, தன்னுடைய உதவியாளரிடம்....
(2/4)
“ஆறு காஃபி கொண்டுவா.. ஆனா, ஆறாத காஃபியா கொண்டுவா”என நகைச்சுவையாக கலைஞர் சொல்கிறார்..
கலைஞரின் தமிழ் விளையாட்டால் அறையில் நிலவிய நிசப்தமும் சங்கடமும் சட்டென்று விலகுகிறது. முதலில் துரைமுருகன் வாய்விட்டு சிரிக்க, தொடர்ந்து அத்தனை பேரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்....