இரு காரணுங்களுக்காக ஷ்ரத்தா கொலை தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. ஒன்று 35துண்டுகளாக வெட்டப்பட்டு ப்ரிட்ஜில் வைத்த கொடூரம். இரண்டாவது கொலையாளி ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்
போதாதா! ஷ்ரதாவிற்காக வருந்துவர்களை விட..
(1/19
"அவனுடன் சென்றாயே, இது வேண்டும்" என்று இரக்கமே இல்லாமல் கத்தி வீசுகிறார்கள். முதலில் வழக்கின் விபரங்களை பார்ப்போம்.
மும்பையை சார்ந்த 26 வயது ஷ்ரத்தா கல்லூரிப் படிப்பை இறுதியாண்டில் கைவிட்டு விட்டு ஐடி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக பணிபுரிகிறார்.
(2/19)
அம்மாவின் மறைவிற்கு பிறகு, அப்பாவுடன் இருக்க பிடிக்கவில்லை. வீட்டிலிருந்து வெளியேறுகிறார். சிலஆண்டுகளில் நிறுவனத்தில் குழு தலைவராகவும் நியமிக்கப்படுகிறார். நண்பர்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாக போகிறது.
28வயது அப்தாப் ஷ்ரத்தாவின் பகுதியை சார்ந்தவர். அப்பா ஷூ கடை வைத்துள்ளார்
(3/19
கல்லூரிப்படிப்பை முடித்ததும் செஃப் ஆக வேண்டும் என சமையலில் ஆர்வம் காட்டியவன். காய்கறிகளை வேகமாக துண்டு துண்டாக நறுக்குவது எப்படி, என வீடியோ போடுவதும் "என் ப்ரொபைல் பிக்சரைப் பார்த்தால் நான் டெவில் என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?" என் உதார் பதிவுகள் இடுபவன்..
(4/19)
ஷ்ரத்தாவும், அப்தாப்பும் 2019ல் @bumble டேட்டிங் ஆப் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பைக் பயணங்கள், ட்ரெக்கிங் சாகசங்கள் என ஒருமித்த ஆர்வம் இருவருக்கும் பிடித்துப் போகிறது. அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இணைந்து வாழத் துவங்குகிறார்கள். .
(5/19)
வாழாத வாழ்வை வாழ வா என காடு, மலை என பயணித்து வாழ்கிறார்கள் அனைத்தும் நலம்.
2021 - உறவில் சிறு சிறு சண்டைகள், சந்தேகங்கள் பிறக்கிறது. "அப்தாப் தன்னை அடித்து மிரட்டுவதாக" அப்பாவிற்கும், தனது Friendக்கும் செய்தி அனுப்பியிருக்கிறார். ஒரு நாயும் கண்டு கொள்ளவில்லை.
(6/19)
2022 மே மாதம் -"நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு புதிய நகரத்தில், புதிய வாழ்வை துவங்கிடுவோம்" என மும்பையில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்கிறார்கள். வந்த மூன்றாவது நாளே பிரச்சினை வெடிக்கிறது. அதன் உச்சகட்டத்தில், ஷ்ரதாவை கழுத்தை நெறித்து,கொல்கிறான் அப்தாப்
(7/19)
கோபம் தணிந்து அறிவு திரும்பியதும் பயம் பதறடிக்கிறது. Policeல் மாட்டிக்கொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என இணையத்தில் தேடியுள்ளான். அப்பொழுது தான் Dexter சீரிஸ் நியாபகத்தில் வருகிறது. வெளியே சென்று லோக்கல் மார்க்கெட்டில் LG 300 லிட்டர் பிரிட்ஜ் ஒன்றை வாங்குகிறான்.
(8/19)
ஷ்ரதாவின் உடலை வெட்டத் துவங்கிறார். 35 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்து விட்டு அறையெங்கும் வாசனை திரவியங்களைத் தெளித்துள்ளார்.
அடுத்த 16 நாட்கள் நள்ளிரவு இரவு இரண்டு மணிக்கு கிளம்பி, நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு துண்டுகளாய் வீசியிருக்கிறார்.
(9/19)
வீசுவதற்கு முன், துண்டுகளை மீண்டும் சிறியதாக வெட்டி கால்வாய், வனம், சிலதை நாய்களுக்கும் போட்டிருக்கிறார். துண்டுகளை மூடியிருந்த பாலிதீன் பைகளை அதே இடங்களில் விட்டு விடாமல், கவனமாய் வைத்திருந்து வேறு இடத்தில் வீசியிருக்கிறான்.
(10/19)
பயந்தாலும், குடித்து விட்டு உடலை துண்டுகளாய் வெட்டியது, வாசனை திரவியங்களால் அறையை நிரப்பியது, நகர மூலைகளில் துண்டுகளை ஷ்ரதாவின் க்ரெடிட் கார்டு பில்களை முறையாக பணம் செலுத்தியது. கொலைக்கு பின்னும், ஷ்ரதா நண்பர்களுக்கு அவளது WhatsAppல் இருந்து மெசேஜ் அனுப்பியது..
(11/19)
..கால் சென்டர் ஒன்றில் கேசுவலாய் வேலை பார்த்தது என சிக்கிக் கொள்ளாமல் இருக்க அனைத்தையும் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளான்.
எந்த வித சந்தேகமுமில்லாமல் ஆறு மாதங்கள் கடந்திருந்தது. கிட்டத்தட்ட தப்பித்தாயிற்று என அப்தாப் நினைத்த வேளையில்,
(12/19)
ஷ்ரத்தா எந்த நண்பனுக்கு கடந்த வருடம் மெசேஜ் செய்திருந்தாரோ, அந்த நண்பர் "ஷ்ரத்தாவின் மொபைல் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப்பில் இருப்பதாக" ஷ்ரத்தாவின் அப்பாவிற்கு தெரிவிக்க, அவர் சில நாட்கள் கழித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில்..
(13/19)
அப்தாப் சமாளித்து விட, ஷ்ரத்தாவின் வங்கி கணக்கு, சமுக வலைதள கணக்குகள் மே மாதத்திற்கு பிறகு பயன்படுத்தப்படாமல் இருக்க, அதே மாதம் தான் இருவரும் டெல்லி வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும், வேறு விதமாக விசாரிக்கப்பட குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறான் அப்தாப்.
(14/19)
கொலை மறைக்கப்பட்ட விதம் காவல்துறையையே அதிர வைத்துள்ளது. இப்போதுவரை உடலின் சில துண்டுகள் மட்டுமே கைப்பற்றியிருக்கிறார்கள்.
இக்கொலையில் நடுங்கவைக்கும் விபரங்கள் இவ்வளவு இருக்க, ஷ்ரதாவின் தந்தை தந்த புகாரில் "தாங்கள் "இந்து" பிரிவு, எனக்கு இன்னொரு பிரிவை சார்ந்த பையனுடன்..
(15/19
..எனது பெண்ணை வாழ அனுப்ப துளியும் மனமில்லை" என்று இருந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு "ஒரு சமூகம்" முழுவதையும் கொலையாளி ஆக்கப் பார்க்கிறது ஒரு மத வெறிப் படை
ஆனால் அதே FIR ல் "எனக்கு 25 வயது, இனியும் நான் உங்கள் மகள் இல்லை, என் வாழ்வை நானே தீர்மானிப்பேன்" என அதே நாள்..
(16/19)
..ஷ்ரத்தா வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார், அதை மறைத்து விட்டார்கள். ஷ்ரதாவின் இன்ஸ்டா "Thats short rebel" என அவரை விளிக்கிறது. காடு, மலை, பயணங்களால் நிறைத்து விட வேண்டும் என வாழ்ந்திருந்த ஒருவரின் வாழ்வு இவ்வளவு கோரமாய் முடிந்திருக்க வேண்டாம்.
இத்தனை கொடுரம் செய்த..
(17/19)
..அப்தாப்பிற்கு சட்டத்தின் அதிகபட்ச தண்டனை எதுவோ அது நிச்சயம் கிடைக்க வேண்டும். அது அவர் செய்த குற்றத்திற்காக இருக்க வேண்டுமே அன்றி, அவர் சார்ந்த சமூகத்திற்காக இருக்க கூடாது.
உணர்வாளர்கள் கவனத்திற்கு, போனவாரம் கான்பூரில் ஒரு வன்புணர்வு கொலை நிகழ்ந்துள்ளது..
(18/19)
..சக்திவாய்ந்த மூன்று அப்ரோடிசையாக் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வன்புணர்ந்து கொன்றிருக்கிறான் ஓர் அரக்கன். ரத்தம் அதிக அளவில் வெளியேறியதால் மரணம் நிகழ்ந்திருக்கிறது.
இக்குரூரத்தை நிகழ்த்தியவனின் பெயர் என்ன தெரியுமா?
"ராம்" பரான் கௌதம்
(19/19)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
டாக்டர் டெய்ஸி!
என்ன பஞ்சாயத்து?
டாக்டர் @DaisyThangaiya யார்?
நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களில் அதிகம் அடிபடும் பெயர். பாஜக நிர்வாகி சூர்யா வினால் மிக கீழ்த்தரமாக ஆபாசமாக அசிங்கமாக விமர்சிக்கப்பட்டவர்..
(1/15)
2020 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக மாநில தலைவர் @Murugan_MoSஆல் கட்சியில் சேர்க்கப்பட்டவர். பிறகு தமிழ்நாடு பாஜக மாநில சிறுபான்மை அணித் தலைவர் என்ற பதவியும் முருகனால் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு @annamalai_k தலைவரானார். பதவிக்கு வந்தவுடன் முருகனால் கட்சிக்கும் பதவிக்கும்..
(2/15)
..வந்த பலர் ஓரங்கட்டப்பட்டனர். பதவியும் பிடுங்கப்பட்டது. தன் அல்லக்கைகளாக தன்னை (அண்ணாமலை) மட்டுமே ப்ரொமோட் செய்த அல்லு சில்லுகளுக்கு எல்லாம் பதவிகள் வழங்கப்பட்டன. களத்தில் இருக்கும் ரவுடிகளையும் பிராடுகளையும் கட்சியில் இணைத்வர் முருகன் என்றால்.. அண்ணாமலையோ..
RSS அமைப்பின் ஆபாச லீலைகளை காட்டிக் கொடுத்த @TrichySuriyaBJPவின் ஆடியோ!
தக்கலை கேசவ விநாயகம் என்ற RSS பேர்வழியின் ஆபாச லீலைகள், பாஜகவை சேர்ந்த திருச்சி சூரியா பேசியுள்ள ஆடியோவில் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
(1/13)
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து, அதை மூடிமறைக்க முயலும் முன்னாள் காவல்துறை அதிகாரி @annamalai_kயின் வேஷமும் இதனால் கலைந்து இருக்கிறது.
பாஜக என்ற கட்சி இந்திய அளவில் அரசியரீதியாக செயல்பட்டாலும், அதன் மண்டல – மாநில – தேசிய நிர்வாகிகளை தேர்வு செய்வது,..
(2/13)
நீக்குவது, அமைப்புரீதியாக நடத்துவது உள்ளிட்ட எல்லா அதிகாரங்களும் RSS அமைப்பிடம் மட்டுமே உள்ளது.
பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்துவது, குற்றவாளிகளை கட்சியில் சேர்ப்பது, மது, மாது, பணம் ஆகியவற்றுக்கு இளைஞர்களை அடிமையாக்குவது போன்ற வேலைகளை மட்டுமே..
facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇
நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..
(1/11)
..பறிச்சு முன்னேறிட்டதாகவும் தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC
"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..
(2/11)
..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.
திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."
இதெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த பணி நீக்கங்கள். உலக அளவில் என்றாலும் இதில் பெரும்பான்மை ஊழியர்கள் இந்தியப் பிரிவில் பணியாற்றியவர்கள். லின்க்டின் போன்ற தளங்களில் வேலை கேட்டு கதறுகிறார்கள். இது தற்காலிகம், பொருளாதாரத் தேக்கம், பங்குச்சந்தை வீழ்ச்சி என நிறுவனங்கள்...
Facebook நிறுவனத்தின் இந்தியாவிற்கான புதிய துணைத் தலைவராக (Vice President - India - Meta APAC) திருமதி சந்தியா தேவானந்த் அவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவர் வரும் ஜனவரி 1, 2023 ல் பதவி ஏற்கிறார். பழைய சங்கிகளுக்கு டாட்டா காட்டப்பட்டு விட்டது.
(1/4)
சந்தியா ஆந்திராவை சேர்ந்தவர். B.Tech Chemical படித்துவிட்டு @UniofOxfordல் MBA படித்தவர். பல்வேறு வங்கிகளில் உயர்பொறுப்பு வகித்தவர். @Meta நிறுவனத்தில் 2016முதல் பணிபுரிகிறார். சிங்கப்பூர் வியட்நாம் பகுதிகளில் மெட்டாவுக்காக சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்
(2/4)
அவரது கணவர் அமித் ரே, "இந்த பதவிக்கு எனது சூப்பர் ஸ்டார் மனைவி சந்தியா மிகவும் பொருத்தமானவர். அவரை விட சிறந்தவர்களை காண முடியாது" என்று கூறியிருக்கிறார்
சந்தியா தனது மேலதிகாரியான திரு.டேன் நியரிக்கு (Dan Neary -International Vice President -Meta APAC) ரிப்போர்ட் செய்வார்
உள்ளுணர்வின் அடிப்படையில் @Udhaystalin அவர்களின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இந்த சினிமாவே ஹையஸ்ட் கலெக்ஷன் ஆக இருக்கும் என்று உறுதியாக சொல்லத் தோன்றுகிறது. முதல் காரணம்...
(1/4)
...கதை, திரைக்கதை எழுதி இயக்கும் மகிழ்திருமேனி #MagizhThirumeni. ஸ்கிரிப்டில் grip உள்ள டைரக்டரில் மகிழ்திருமேனியும் ஒருவர்
‘காக்க காக்க’ படத்தின் துணை திரைக்கதை / வசனகர்த்தாவாக டைட்டிலில் இடம்பெற்ற காலம் முதல் அவரது அனைத்துப் படங்களின் கதையாடலிலும் ஒரு gripஐ காண முடியும்
(2/4)
அந்த வகையில் #கலகத்தலைவன் படமும் இருக்கும் என்பது நம்பிக்கை.
ஆம். பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்தான். ‘கலகத் தலைவன்’ திரைக்கதையில் இருக்கும் லாஜிக்கை சரிசெய்து கொடுத்திருக்கிறார்.
கவனிக்க... திரைக்கதையில் ஜெயரஞ்சனின் பங்களிப்பு இல்லை...