#நற்சிந்தனை
பக்தியிலே 9 விதமான பக்தி பற்றி பேசுகிறான் பிரஹலாதன். "நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?" என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் பிரஹலாதன்.
1. இறைவனின் பெருமைகளைக் காதால் இடை விடாமல் கேட்பது #சிரவணம்
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து, தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!
2. இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது #கீர்த்தனம்
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் மகாவிஷ்ணு முதல் கொண்டு. அதே போல சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.
3. நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வது #ஸ்மரணம்
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.
4. குறையாத
பக்தியுடன் இறை பாதங்களுக்கு நிறைய சேவை செய்வதே #பாதசேவை
பாத சேவை செய்யும் மகத்தானதொரு
பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.
5. மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்வதே #அர்ச்சனை
துருவன் வம்சத்தில் வந்த பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில் பிரசித்தி வாய்ந்து, இறை
அருள் பெற்றவர். அவரை போல் அர்ச்சனை செய்தவர் யாரும் இல்லை.
6. எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி எண்
குணத்தானை வணங்குவது #வந்தனம் கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதில் அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?
8. பகவானை நண்பணாக எண்ணிக் கொண்டு இறைவனிடம் நட்புக் கொள்ளுவது #சக்யம்
உண்டு, உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.
9.தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் தயங்காமல் அர்ப்பணிப்பது
#ஆத்மநிவேதனம்
அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ் அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!
ஒன்பது வித பக்தியைப் பற்றி அந்தக் குழந்தை சொன்னான். அதில் ஏதாவது ஒன்றை பற்றிக் கொள்வோம். பகவானின் திருவடி தாமரைகள் நமக்கு நிச்சயம் கிட்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீ_ரண்டுமூர்த்தி_திருககோவில் (ஸ்ரீ
அன்னபூர்ணேஸ்வரி, மற்றும் மகிஷாசுரமர்தினி). திருவலத்தூர், கொடும்பு, பாலக்காடு மாவட்டம்.
பாலக்காட்டில் உள்ள திருவலத்தூரில் சொகனாசினி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் இரண்டு பிரதான தெய்வங்கள் உள்ளன. அன்னபூர்ணேஸ்வரி உருவம் கல்லாலும்,
மகிஷாசுரமர்த்தினி பலா மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலில் அழகிய கூத்தம்பலம் (பாரம்பரிய கோவில் அரங்கம்) மற்றும் ஒரு பெரிய மிழவு (ஒரு தாள வாத்தியம்) உள்ளன. திருவாலத்தூர் கோயில் பழங்கால கேரள கட்டிடக் கலையின் தேர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்ததாக
கருதப்படுகிறது. வெளிப்புற கல் சுவர் முழுமையடையாததாக தோன்றலாம், ஆனால் அது இயற்கையின் சீற்றத்தை பல முறை தாங்கியுள்ளது. உட்புற மண்டபத்தில் தேவி பாகவதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய சுவர் ஓவியங்கள் உள்ளன. மற்றொரு ஈர்ப்பு ஒரு பெரிய மிழவு (சாக்கியர் கூத்து மற்றும்
#மகாபெரியவா
ஜூன்24-2017-தினமலர்
திருப்பூர் கிருஷ்ணன்.
தட்டச்சு-வரகூரான் நாரயணன்.
காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில் ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு. யாருக்காவது ஜுரம் வந்தால் இங்குள்ள சிவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு சிவனே என்று இருப்பார்கள். ஜுரம்
குணமானதும் சுவாமிக்கு மிளகு சாதம் நிவேதனம் செய்வார்கள். எப்போதும் சிவராத்திரியன்று காஞ்சி மகா பெரியவர், நான்கு கால பூஜை செய்வது வழக்கம். அவரைத் தரிசிக்கவும், பூஜையைப் பார்க்கவும் இரவில் கூட்டம் அலை மோதும். அன்று நள்ளிரவு 11 மணி அளவில், பெரியவர் ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குப்
புறப்பட்டார். அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர் தவிப்போடு கூறினார், "இன்று முழுவதும் நீங்கள் உபவாசம். இரவெல்லாம் கண் விழித்து பூஜை செய்த களைப்பு வேறு. மடத்திலேயே இத்தனை நேரம் சிவபூஜை தானே செய்தீர்கள். உடல் தளர்ந்து இருக்கும் நேரத்தில் நடந்து போய் ஜுரஹரேஸ்வரரைத் தரிசிக்கத் தான்
#சந்த்_ஜனாபாய் பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம். பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண் குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர்
திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும், தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்னும் மகான் ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார்.
கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி
ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவள் நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு, கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள். குழந்தையாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஜனாபாயின் பக்தியை உலகிற்கு அறிவிக்க
ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் தேவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது மற்றும் பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.
#காமாட்சி_அம்மன்_கோவில் #காஞ்சிபுரம்
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் காமாட்சி அருள் பாலிக்கிறாள்.
#MahaPeriyava
Sri Shankaranarayanan, a staunch devotee of Maha Periyava, got affected by a strange high fever, which affected him once every 10 to 15 days continuously. He tried all sorts of medicines and advice from various doctors. Nonetheless, his hopes and untiring efforts to
cure the fever failed. The man came to a conclusion that the treatment given by doctors could no longer be a remedy and there was only one last resort, none other than the Guru. He visited the SriMatham and had darshan. Periyava asked, "Ippa than varaya"(Are you coming only now?)
“Yes Periyava”
"Have you heard about Jwarahareswara temple in Kanchi? Have you been there before?
“No Periyava”
"Today is a Sunday in Karthigai masam (Nov-Dec). Come, we shall see Jwarahareswara and Surya Bhagavan" said Periyava and walked down. Shankaranarayanan followed