#வாரியார்_சுவாமிகள்
வாரியார் ஐயா நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அதே போல்
எதிர்மறையாக இருந்தால் கூட இதை
நேராக மாற்றி சிந்திப்பவர். இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்,
திருநீறு இட்டார் கெட்டார்
திருநீறு இடாதார் வாழ்ந்தார்
என்று எழுதி இருந்தார்கள். உடன் வந்தவர்,
காலம் கெட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?என்று கேட்டார். அதற்கு வாரியார், “சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.
“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?” என்றார் உடன் வந்தவர்.
அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே
பதம் பிரித்துச் சொன்னார்.
“திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்,

திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) வாழ்ந்தார்”
என்றும் சொன்னார்.

நற்றுணையாவது நமச்சிவாயவே

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 4
#கடத்தூர்_அர்ச்சுனேஸ்வரர்_கோவில் திருப்பூர்
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 9 இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட ImageImage
கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுவது போல கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் உள்ளன.
இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. 1000 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இக்கோவில் உள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொது மக்களின் பங்களிப்போடு இக்கோவில்
Read 22 tweets
Dec 4
#அறந்தாங்கி_வீரமாகாளி_அம்மன் திருக்கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவில், காரைக்குடி-மயிலாடுதுறை ரயில் தடத்தில் காரைக்குடியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது இக்கோவில். அறந்தாங்கியைச் சுற்றியுள்ள 16 கிராமங்களின் காவல் தெய்வமாக வீரமாகாளியம்மன் போற்றப் படுகிறாள். முப்பது Image
நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என்றும் இத்தலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கல் வடிவமாக வழிபட்டு வந்த கிராமத்து மக்களுக்கு திருவுருவச்சிலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. அப்போது உருவான விக்ரகத்தை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால்
வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், தான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும். வெளிப்படும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தாள். தன் ஆலயத்தில் இருந்து ஓர் ஆட்டை
Read 10 tweets
Dec 4
#நற்சிந்தனை ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார். செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் பிச்சை போடவில்லை. மாலை 7 மணி Image
ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார். அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார். முதல் 4 பங்கு
உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழு நோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். காசி விஸ்வநாதர் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா
Read 6 tweets
Dec 4
#ஶ்ரீவைஷ்ணவம் ஸ்ரீரங்க ஷேத்திரத்தில் #பராசர_பட்டர் என்கிற ஆச்சார்யார் இருந்தார். (இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகன்) ரெங்கநாத புரோஹிதர் அவர். சஹஸ்ரநாமத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்ற பாஷ்யம் எழுதியிருக்கிறார். பகவானுடைய கல்யாண குணங்களைக் காட்ட கூடிய கண்ணாடி Image
அது. ஸ்ரீரங்கத்திலேஇருக்கும் போது சிஷ்யர்களுக்கல்லாம் பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். அவ்வாறு சொல்லுகிறபோது, ஒரு பெரிய வித்வான் வீதி வழியே போவார். அந்த வித்வான் போனால் பராசர பட்டர் ஏறடுத்தும் பார்க்கமாட்டார். விசாரிக்க கூட மாட்டார். அவர் போன சிறுது நேரத்துக்கெல்லாம், ஒரு பெரிய Image
செப்புச் சொம்பை நன்றாக பள பளவேன்று தேய்த்து எடுத்துக் கொண்டு, உஞ்சவிருத்தி பிராமணர் ஒருத்தர் வருவார். அரை குறையாக ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு வீதியோடு போவார். ஸ்லோகத்தையும் தப்பாகச் சொல்லுவார். பாத்திரம் ரொம்பும் அளவுக்கு வீதியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்.ஒன்றும்
Read 21 tweets
Dec 4
#மகாபெரியவா
ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்து இருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து போய், மகா பெரியவாவை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள். Image
இருவரும் சேர்ந்துதான் மடத்திற்குள் வந்து, சேர்த்துதான் அமர்ந்தனர். மஹா பெரியவா அவர்களை சந்திப்பதற்காக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனைவி, கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு ஒரு அடி தள்ளி போய் அமர்ந்து கொண்டார். இதை மகா பெரியவா உள்ளிருந்து
பார்த்துக் கொண்டு இருக்கிறார். தன்னுடைய சீடனை விட்டு பெரியவா, அந்த மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.
அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை வணங்கி விட்டு முகத்தில் கலக்கத்தோடு குழப்பத்தோடு தயக்கத்தோடு நின்றார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை பார்த்து
Read 13 tweets
Dec 3
#Advice_To_The_Elderly and may be to the younger generation as well!

1. Keep walking
2. Take a deep breath when you feel irritable
3. Exercise so that the body does not feel stiff
4. Drink more water when the air conditioner is on in summer
5. The more you chew, the more
energetic the body and brain will be
6. Memory declines not because of age, but because of long-term non-use of the brain
7. No need to take a lot of medicine
8. No need to deliberately lower blood pressure and blood sugar levels
9. Only do what you love, not what you hate
10. No
matter what, don’t stay at home all the time
11. Eat whatever you want, the fat body is just right
12. Do everything meticulously
13. Don't deal with people you hate
14. Rather than fighting the disease to the end, it is better to live with it
15. You can't fall asleep and don't
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(