#பக்தி பக்தர்களிடம் மிகுந்த பாசம் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் துளசி இலையையும் கையளவு நீரையும் அர்ப்பணிக்கும் பக்தனிடம் தன்னை முழுமையாக விற்று விடுகிறார் என்று இந்த சுலோகம் கூறுகிறது.
நீரையும் தனக்கு அர்ப்பணிப்பவனுக்கு தான் பட்டுள்ள கடனை திருப்பி செலுத்த வழி தெரியாமல் துளசி இலைகள் நீருக்கும் சமமான செல்வம் தன்னிடம் இல்லை என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நினைக்கிறார். இதனால் பகவான் தன்னையே தன் பக்தனுக்கு அர்ப்பணித்து கடனை அடைக்கிறார். இதன் மூலமாக ஒருவன் பகவான்
கிருஷ்ணரை, துளசி இலையைக் கொண்டும். சிறிதளவு நீரை கொண்டும் எளிதில் திருப்திப் படுத்தலாம் என்பது தெளிவாகிறது. அவர் #பகவத்கீதையில் கூறியதை போல் இலையோ பூவோ பழமோ நீரோ அர்ப்பணிக்கும் போது அவர் மிகவும் திருப்தி அடைகிறார். அவர் தம் பக்தனின் சேவையை முற்றிலுமாக ஏற்கிறார். மிக மிக ஏழ்மை
நிலையில் உள்ள பக்தர்கள் கூட, உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு பூ பழம் இலை அல்லது சிறிதளவு நீர் நிச்சயம் கிடைக்கும். அதிலும் குறிப்பாக துளசி இலையையும் கங்கை நீரையும் பக்தியுடன் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தால் அவர் மிகவும் திருப்தி அடைகிறார். தன் பக்தனின் அந்த பக்தி
தொண்டிற்கு கைமாறாக பகவான் தன்னையே பக்தனிடம் அர்ப்பணிக்கும் அளவிற்கு பக்தி தொண்டு அவரை நெகிழ்விக்கிறது. என்னே பகவானின் கருணை!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நூறாண்டுகளுக்கு முன்னர் வெளியான அருணாச்சல புராணம் எனும் பழைய புத்தகத்தில் வெளியான அருணாச்சல புராண படங்கள். படங்களுக்கான விளக்கக் குறிப்புகள் படங்களின் அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
#சிதம்பரம்_நடராஜர் #Chidambaram_Natarajar
ஸ்ரீ சிவபெருமானை லிங்கமாக வடித்தே அனைத்து கோவில்களில் வழிபடுவது வழக்கம். சில தலங்களில் சிவ பார்வதி உருவம் வடிக்கப்பட்டு வணங்கப் படுகிறது. அனைத்து கோவில்களிலும் உற்சவராக பார்வதி தேவியுடன் சிவபெருமான் வீதியுலா வருவார், ஆனால் மூலவரே
உற்சவராக வீதியுலா வரும்
ஒரே ஆலயம் இந்த பூலோக கைலாயம் ஆன சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம் மட்டுமே!
மூலவரான ஸ்ரீ நடராஜ பெருமானின்
வேறு பெயர்கள், திருமூலநாதர் மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன். அம்பாள் இங்கே
உமையாம்பிகை என்றும் சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப் படுகிறார். இத்தலத்தின் தல விருட்சம்
தில்லைமரம் ஆகும். இந்த தலத்தின் தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
#MahaPeriyava Maha Periyava’s message on Karthigai Deepam
We light up a series of earthen lamps on the day of the star of Kruttika in the month of Kaartigai. At that time we are to sing this sloka as given in the Shastraas:
Keedaa: Patangaa: Masagaascha Vrukchaa: Jale Stale Ye
Nivasanti Jeevaa: I Drushtvaa Pradeepam Na Cha Janma Baajaa Bavanti Nityam Svabasaa Hi Vipraa: II
This means, “We pray that, whosoever sees this lamp that we are lighting, they be worms, birds or mosquitoes or trees and such plants; all life forms which live in water or on earth
or may be human beings of whatever caste or creed; seeing this light may have the effect on them that all their sins are washed away and they may transcend the cycle of life and death and reach everlasting happiness”
Not only life forms in land and water. By saying ‘patangaa:’
Until today I was under the belief that #Tansen was a Hindu! That little is my awareness of Indian History🤦🏽
Tansen was born in a Hindu family at Gwalior in present day MP as #Ramtanu His father Mukund Mishra, was a famous poet and a wealthy person. As a child Tansen could mimic
birds and animals perfectly. It is said that he used to scare many priests and commoners passing through the forests by imitating wild animals like tigers and lions. Legend has it that Tansen was once imitating a tiger when he was spotted by #SwamiHaridas a legendary saint and
musician cum poet. Swami Haridas recognized Tansen’s skills and accepted him as his disciple. He began his musical journey at a young age under Swami Haridas. He studied music under him for the next 10 years. Since Haridas was an exponent of the Dhrupad style of singing, Tansen
#சுவாமி_ஹரிதாஸ் (பொ.ஆ1486-1516)
ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒரு முறை இவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த #புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில்
சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தன் மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவனோ குடிகாரன், சூதாடி, இதைத் தாமதமாக
உணர்ந்த பட்டர், தவித்து மனம் மருகினார். ஆனால், பிரேமா மனம் தளரவில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்ந்தாள். இந்நிலையில்
#தசகம்_75
கம்ஸ மோக்ஷம் 1. மறுநாள் அதிகாலையில், பயந்த கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். நீ அழகிய அலங்காரங்களுடன் பலராமனுடனும்,
கோபர்களுடனும் மல்யுத்த களத்தை அடைந்தாய். அங்கு, குவாலயாபீடம் என்ற யானை உன்னை வழிமறித்து நின்றது. 2. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தாய். கோபமடைந்த யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, யானையை உன்னை தாக்க ஏவினான். அந்த யானை விரைந்து உன்னைப் பிடித்தது. அதனிடமிருந்து விடுவித்துக்
கொண்டு அதன் மத்தகத்தில் அடித்தாய். கோபியரின் கலசம் போன்ற கொங்கைகளுடன் போட்டியிடும் அந்த யானையின் மத்தகத்தை அடித்து, அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தாய். 3. யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது