#புரட்சியாளர்_அம்பேத்கர்

லண்டனில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு, அண்ணல் அம்பேத்கார் காந்தி உள்ளிட்ட இந்தியாவிலிருந்த முக்கியஸ்தர்களுடன் ஆங்கிலேயர்களும் கலந்து கொண்டனர். அதில் அம்பேத்கார் பேசும்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் இந்துக்கள் அல்ல முஸ்லீம், கிறித்தவர்களை போல ஒரு
தனி மாகாணம் ஒதுக்கீடு செய்து பிரித்து கொடுத்துவிட கோரினார்..

மாநாட்டில் பங்குபெற்ற பிற மதவாத அமைப்பினரும், காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், ஆங்கிலேயர்களும் அம்பேத்கரை எதிர்த்து கூச்சலிடுகின்றனர். காந்தி ஒரு படி மேலே போய் அம்பேத்காரை தேசத்துரோகி, பிரிவினை வாதி என்று சாடுகிறார்.
அமைதியாக இருக்கிறார் அம்பேத்கார்.

காந்தி தொடர்ந்து "தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள், அவர்கள் கடவுளின் குழந்தைகள்" என்றார்.. ,

உடனே அம்பேத்கார் அப்ப நீங்க எல்லாம் குரங்குகளின் குழந்தைகளா? என்று கேட்க கூட்டம் காச் மூச் என்று கத்துகிறது.

அடுத்த முறை அம்பேத்காருக்கு
பேச வாய்ப்பு வழங்கப்படும்போது, ஒருவரை பார்த்து நீங்கள் ஹரியானா மாநிலம் தானே? இந்த மாவட்டத்தில், இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் குடிசை சாதி இந்துக்களால் எரிக்கப்பட்டது தானே என்கிறார் அவரும் ஆம் என்றார், அடுத்தவரை எழுப்பி உங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில், இந்த மாவட்டத்தில்
இந்த கிராமத்தில், இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்தது இந்து உயர்சாதியினர் தானே என்கிறார் அவரும் ஆம் என்கிறார்.. இன்னொருவரிடம் உங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில், இந்த மாவட்டத்தில், இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை படுகொலை செய்தது பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதியினர் தானே என்கிறார்
அவர் ஆம் என்கிறார்...
தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை முஸ்லீம்களோ, கிறித்துவர்களோ செய்யவில்லை, இந்துக்களே தான் செய்கிறார்கள்.. இப்படி இருக்கும்போது தாழ்த்தப்பட்டவர்களை எவ்வாறு இந்து என்று கூறுகிறீர்கள் என்று கேட்க அனைவரும் வாயடைத்தனர். இதை கவனித்த ஆங்கிலேயர்கள்
"அம்பேத்கார் இஸ் ரைட்" என்றனர்...

இது போன்று அணி அணியாக வந்த எதிரிகளை தனியாக வட்டமேசை மாநாட்டிலேயே வீழ்த்தியவர் அண்ணல் அம்பேத்கர்..!!

#புரட்சியாளர்அம்பேத்கர்
#DrAmbedkar

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ilango manivannan

ilango manivannan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ma_ilango

Dec 5
மனித உரிமை போராளி "நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்" அவர்களுக்கு வீரவணக்கம்..!

தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் Ramayan a True Reading 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் Image
கான்பூரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை
எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ் என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச்
Read 6 tweets
Oct 30
#மெக்காலே_கல்வித்திட்டம்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய கல்வித் திட்டம் இங்கிலாந்தின் கல்வியாளரான மெக்காலேவால் இந்தியாவில் மாற்றி அமைக்கப்பட்டது. அதே நேரம் அது மிகப் பெரிய எதிர்ப்பையும் சந்தித்தது. இங்கிருக்கும் வைதிகப் பிராமணர்கள் மெக்காலே கல்வி முறையையும், அவர்
கொண்டுவந்த பயிற்சி மொழியையும் மிக வன்மையாக எதிர்த்தனர். இதனால் மெக்காலே, இந்து சனாதன வாதிகளுடன் மூன்று கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதல் கட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் (அனைத்துச் சாதியினர், மகளிர்) கல்வி கொடுக்க வேண்டும் என்று மெக்காலே கூறினார். ஆனால் அதைச் சனாதன
வாதிகள் முழுமையாக மறுத்தனர். கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதி மக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டில் மெக்காலேயும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் உறுதியாக இருந்ததால்
Read 10 tweets
Oct 29
#சபரிமலை... #ஆர்எஸ்எஸ்...

"சபரிமலை கோவிலின் உள்ளே மனித ரத்தம் தெளித்து, சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி ஐயப்பன் கோயிலை மூட திட்டமிட்டோம்.."

இப்படி திட்டமிட்டது "கடவுள் இல்லை" என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் இல்லை... சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுத்து, ஐயப்ப சேவா
சங்கம் என்ற பெயரில் அமைப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ராகுல் ஈஸ்வர் என்ற சபரிமலை தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன் தான் இப்படி செய்ய திட்ட மிட்டவன்...

"கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்பை நடைமுறைபடுத்தும் விதமாக பெண்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முயன்றால் அரசு இயந்திரம் போன்றே
நாங்களும் திட்டமிட்டிருந்ததோம். பிளான் A யின் படி வழி மறித்து போராட்டம். அடுத்து பிளான் B & C யின் படி 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், அவர்களது உடலை அறுத்து சன்னிதானத்தில் இரத்தம் தெளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். இரத்தம் அல்லது மூத்திரம் பெய்து அசிங்கம்
Read 6 tweets
Oct 28
#உணவில்சாதி

"நாடார்கள்" சமைத்தால் சாப்பிடமாட்டோம் ன்னு என்ற "தீண்டாமை" ஓங்கியிருந்த காலகட்டத்தில்... அந்த "உணவு தீண்டாமை"யை ஒழித்து கட்ட "தந்தை பெரியார்" அவர்கள் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு தான் மாநாட்டை நடத்தியிருக்கிறார்.
அந்த அறிவிப்பு, 'மாநாட்டின் முடிவில் "ஆதிராவிடர்கள்" பரிமாற, "நாடார்" செய்த சுவையான உணவு பரிமாறப்படும்' என்று அறிவிப்புச் செய்து மாநாட்டை நடத்தியிருக்கிறார்.

இப்படியாக உணவு மற்றும் அதை சமைக்கும் ஆள் முதல் இங்கு தீண்டாமை சாதி தான் நிரம்பி இருந்துள்ளது இருக்கிறது. அப்படிப்பட்ட
கேவலத்தை ஒழிக்க, இவ்வளவு புரட்சி செய்துதான் இன்று "சரவணபவன்" வாசலில் வந்து சாப்பாட்டுக்கு காத்துக்கிடக்கும் நிலை வந்துள்ளது.

#பெரியார்

@TRBRajaa @rajiv_dmk @DrSenthil_MDRD @Tr_Gayathri @Aathiraj8586 @Anti_CAA_23 @AravindRajaOff @ajmalnks @angry_birdu @anasnagoor_mecc @CTenkasi
Read 5 tweets
Oct 26
அதென்ன உயர்ஜாதி ஏழை..??

ஒரு நபர் மாதம் 66,000 ரூபாய் வருமானம் ஈட்டினால் அவரை நீங்கள் ஏழை என்று சொல்வீர்களா??? அவருக்கு அனைத்து சலுகைகளையும் தருவீர்களா..??

ஆனால்... ஒன்றிய பாஜக அரசு வரையறுத்து சொல்லி உள்ளது அவர்கள் ஏழைகள் என்று!? யாரை சொல்லி உள்ளது? பார்ப்பனர்கள் வீட்டுப்
பிள்ளைகளை மாதம் ₹66000/- வருமானம் வருமானால் அவர்கள் ஏழை என்று

ஏன்.....??? நம்முடைய வன்னியர் சமுதாயத்தில், கவுண்டர் சமுதாயத்தில்,
தேவர் சமுதாயத்தில், நாடார் சமுதாயத்தில், நாயக்கர் சமுதாயத்தில், செட்டியார் சமுதாயத்தில், முதலியார் சமுதாயத்தில், இன்னும் பிற பட்டியலின பழங்குடியின
சமுதாயத்தில் உழவுத் தொழில் செய்து வறுமையில் இருப்பவர்கள் இல்லையா??பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நலிவடைந்தவர்கள் இல்லையா?? அப்படி என்றால்.. நம்மையும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் இல்லையா?? ஏன் சேர்க்கவில்லை??

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
Read 8 tweets
Oct 25
டெல்லியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டுமா?

தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்? டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும், நிர்வாகத்திற்கும், நேர்மைக்கும், ஜனநாயகத்திற்கு, பாதுகாப்பிற்கும், பலத்திற்கும், பேர்போன ஆட்சி?
1. வரலாற்றுப்படி நாம், டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்கவேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள் உண்டா? 56 நாடுகளில் நாம் ஒரு நாட்டாராய் இருந்து வந்தவர்கள்!

வெள்ளைக்காரன் வியாபாரம் நிமித்தம் இங்குவந்து பல பகுதிகளில் இருந்த நாடுகளையும் பிடித்துத் தனது சவுகரியத்தை முன்னிட்டு இதை ஒரு
குடையின்கீழ்" கொண்டு வந்தானே தவிர, அதற்கு முன்பு எப்போதாவது டெல்லியை எஜமானனாகக் கொண்டு "தமிழ்நாடு" இருந்தது என்று சரித்திரத்தை புரட்டிக்காரணம் காட்டமுடியுமா? "காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை " என்ற சொற்றொடருக்கு அய்க்கியப்பட்ட ஒரேநாடு இந்தியா என்ற பொருள் இதற்கு முன் எப்போதாவது
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(