திமுக அரசின் தொடர் முயற்சியின் விளைவாக, நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்!
திருச்சி மாவட்டம்,தேவராய நேரியில் நரிக்குறவர்கள் வசிப்பதற்காக 1970ம் ஆண்டிலேயே திமுக அரசு தனியாக குடியிருப்புகளை கட்டி கொடுத்தது.
(1/6)
2008-2009-ல் திமுக அரசால் நரிக்குறவர் நல வாரியம் அமைக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கப்பட்டன.
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அன்றைய ஒன்றிய அமைச்சராக இருந்த வி.கிஷோர் சந்திர டியோவுக்கு கடந்த 11.08.2013 அன்று கலைஞர் கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
(2/6)
கலைஞரின் அறிவுரைப் படி மாநிலங்களவையில் 2016ம் வருடம் திமுக MP @tiruchisiva அவர்களின் முயற்சியால் நாடோடி வாழ்க்கை வாழும் #நரிக்குறவர் சமூகத்தினரை #பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் பிறகு பாஜக அரசு அதை கிடப்பில் போட்டது
(3/6)
2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும் என்று முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வலியிறுத்தி இருந்தார்
(4/6)
அதன் பிறகு மக்களவையிலும் மாநிலங்கவையிலும் திமுக தொடர்ந்து நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திருச்சி சிவா @tiruchisiva , அக்கா @DrKanimozhiSomu & பலர் வலியுறுத்தினர்.
(5/6)
அதன் பயணாக தற்போது சட்டம் நிறை வெறி இருக்கிறது. இது திமுகவின் நீண்டகாலம் போராட்டம். அதை முன்னின்று ஒன்றிய அரசிடம் போராடி பெற்றுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏 வாழ்த்துகள்💐
(6/6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
70 கிலோ கஞ்சாவுடன் சின்னராஜ் என்ற நபர் கடந்த 11ம் தேதி மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் அடிப்படையில் தினமணி பத்திரிக்கையின் நிருபர். ஆனால் இது அவருக்கு சைடு தொழில் தான். ...
இதைவிட மிக முக்கியமான, காசு சம்பாதிக்கும் பதவி அவருக்கு இருக்கிறது. அதாவது உசிலம்பட்டி பாஜக ஐடி விங் பொறுப்பாளர் என்ற பதவிதான் அது.. ஆனால் இவருக்கு எழுத்து பூர்வமாக அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் எழுதப்படாத சட்டம் என்னவென்றால்,
(2/13)
இவர்தான் பாஜக ஐடி விங் பொறுப்பாளர் என உசிலம்பட்டி வட்டாரத்தை சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றிருக்கிறது. இன்னுமும் வெளி உலகிற்கு அவர் தினமணியில் நிருபராக வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். ..
அமெரிக்காவில் வீடுகள் மரத்தால் தான் செய்யப்பட்டிருக்கும். கோடிக்கணக்கில் பார்த்துபார்த்து Stability Test அனைத்தும் செய்து கட்டப்பட்ட அந்த வீடுகளே புயல்சீற்றத்தால் சேதமடையும். அங்கு அது சகஜம். அவர்களுக்கு இயற்கை சீற்றத்தின் கொடுமை புரியும்.
..ஆனா மெரினாவில் மாற்று திறனாளிகளுக்கான பாதை புயலால் சேதமடைந்ததை ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டதாக ஊடகங்கள் காலையிலிருந்து கூவி கொண்டிருக்கின்றன
புயலால் கடல் கரையில் உள்ள கான்க்ரீட் வீடுகளே சேதமடைகிறது. இதோ பாஜக ஆளும் புதுச்சேரியில். இதைப்பற்றி எந்த விபச்சார ஊடகமும் பேசாது
(2/4)
அதேபோல் சென்னை கடற்கரை CRZ rules & regulationsக்கு உட்பட்டது. Permanent Concrete Structures require approval. எனவேதான், எளிதில் அகற்றப்படகூடிய விதமாக மரப்பலகையில் கட்டியது. பேரிடரில் சேதம் ஆனாலும் எளிதில் சரி செய்யமுடியும். இது போன்ற பராமரிப்பை உள்ளடக்கியதுதான் திட்ட செலவு
கமலாலயில் இன்று நடந்த பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட நமது ஸ்லீப்பர் செல் கொடுத்த தகவல்கள்👇
இன்றைய கூட்டத்தின் எந்த ஒரு தகவலையும்
வெளியில் செல்லக் கூடாது என்ற @annamalai_kயின் கடுமையான கரார் ஆனைப்படி
கூட்டத்தில் கலந்து கொண்ட..
(1/8)
..அனைவரது செல்போன்களும் அனைக்கபட்டு, அரங்கிற்கு வெளியில் வைக்கப்பட்டு அண்ணாமலையின் நம்பிக்கைக்கு உரியவரால் அங்கிருந்து யாரும் எடுத்து விடாதபடி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் CCTV கேமரா கொண்டு அண்ணாமலையின் எடுபிடிகளால் கண்கானிக்கப் பட்டிருக்கிறது.
(2/8)
காலையிலிருந்தே கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடும் எரிச்சலுடன் சிடுசிடுவென்று முகத்தை வைத்து வருவோர் போவோர் அனைவரிடமும் கோவத்துடனே கடுகடுப்புடன் இருந்திருக்கிறார் @annamalai_k. அவர் "எதற்கு அப்படி இருக்கிறார்" என்று புரிந்துகொண்ட..
மக்களால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க இயலும். தரமான மருத்துவ வசதிகளைப் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்க செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதிலும் கவனம் செலுத்தி நலமான சமுதாயத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.
(2/16)
தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கைகள் உள்ளன. இதனால் இந்திய அளவில் அதிக மருத்துவ படுக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
அதேபோல் படுக்கை எண்ணிக்கையில் உலகின் 8வது பெரிய மருத்துவமனை சென்னையில் தான் உள்ளது
கலைஞரின் இந்த விமான பயண பதிவு இன்று என் கண்ணில் பட்டவுடன் பல நினைவலைகள்!
கலைஞர் பொதுவாகவே விமான பயணங்களை விரும்பாதவர்.. பொது வாழ்க்கையின் பாதி பயணங்களை பெரியார் போல ரயிலிலும், வேனிலும் தான் செய்தார்..
(1/3)
அவர் வசித்த வீடும், மிக சாதரணமான ஒன்றுதான். நடக்க முடிந்தவரை வீட்டில் இருந்த குறுகலான படிக்கட்டைதான் பயன்படுத்தி வந்தார்... வீட்டை மாற்றி பெரிதாக கட்ட பலரும் வற்புறுத்தியும் கூட அதை அவர் செய்யவே இல்லை!
அனேகமாக யாரோ ஒருவரின் வற்புறுத்தல் காரணமாகவோ அல்லது உடல்நலன் கருதியோ..
(2/3)
அவர் இந்த விமான பயணத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவரின் முகத்தில் தெரியும் சிறு புன்னகையில், முதல் முறை விமான பயணம் செல்லும் ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை பார்க்கிறேன்😍
கலைஞரை எப்போது நினைத்தாலும் பிரமிப்பும் குதூக்கலமும் தான்!
ஆன்லைன் சூதாட்டத்தால் மற்றொரு குடும்பம் சிதைந்திருக்கிறது!
சங்கரன்கோவில் அருகே வடக்கிலிருந்து பிழைப்பை தேடிவந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் மாண்டல் என்பவரின் 22 வயதே நிரம்பிய மனைவி ஸ்ரீதனா மாஞ்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்!
(1/12)
பிழைக்க வந்த இடத்தில் ஆன்லைன் ரம்மி ஒரு நொடியில் முடித்து வைத்த கொடூரத்தால் மனம் பற்றி எரிகிறது. மற்ற மரணங்கள் போல இதிலும் சூது, விளையாட்டாய்த்தான் ஆரம்பித்திருக்கிறது. பாதியில் விட முடியாமல் தன் கணவரின் தினக்கூலி வருமானத்தில் சம்பாதித்த 70 ஆயிரத்தை பணத்தை இழந்து..
(2/12)
..கூலித் தொழிலாளியான தாம் அதை மீட்க முடியாது என தெரிந்ததும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் வெல்வது மிகமிகக் கடினம். அதன் RNG (Random Number Generator) அல்காரிதம் அதிநுணுக்கமாக உருவாக்கப்பட்டது. நியாயமாக இதன் வேலை ரேண்டமாக எண்களை உருவாக்கி..