#சபரிமலை_செல்லும் #ஐயப்ப_பக்தர்கள்_கவனத்திற்கு
மறைந்த பிரபல திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் 1942 முதல் சபரிமலை யாத்திரை சென்றவர். குருசாமி. அவர் வாவர் சமாதி பற்றி கூறியது:
"வாவர் சமாதியில் ஐயப்ப பகதர்கள்
வழிபட வேண்டும் எனபது அபத்தமானது #அது_தீட்டானது. வாவர்ங்கிற இஸ்லாமியர்
எப்படி ஐயப்பனுக்கு நண்பராக இருந்திருக்க முடியும்? மேலும் அந்த மாதிரி பெயரை வேற யாராவது கேள்விப் பட்டிருக்கோமா? இதை எல்லாம் யோசிச்சு பார்க்கணும். அது மட்டுமல்ல 41- நாட்கள் விரதமிருந்து மாலை போட்டுக்கிட்டு இருமுடி கட்டிக்கிட்டு இஷ்டப்பட்டு சுவாமியை பார்க்கப் போற நேரத்துல வாவர்
சமாதியை பார்க்கறது நல்லதுதானா இதையாவது யோசிக்க வேண்டாமா? நானோ என் கூட வாரவங்களோ போக மாட்டோம். அது சமாதிதான். நல்ல விஷயத்துக்கு, புனித விஷயத்துக்கு போகும் போது இப்படி சமாதியை பார்த்துவிட்டு போறது சரியில்லை என்று தான்
நான் சொல்லுவேன்." #பந்தள_ராஜா குடும்பத்தின் வாரீசுகளில் ஒரு
முதியவர் கூறியது:
"வாவர் என்ற இஸ்லாமியர் ஒருவர் சுவாமி ஐயப்பனுக்கு தோழராகவோ, சீடராகவோ இருந்த்தாக எந்த சரித்திர ஆவணமும் அரண்மனையில் இல்லை."
ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தஜி மகராஜ்
1978_ல் கூறியது:
"ஐயப்ப சுவாமிக்கும் வாவருக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நம் ஐயப்பசுவாமி பக்தர்கள்
செல்லக்கூடாது. அது ஒரு இஸ்லாமியர் சமாதி. அங்கு இருக்கும் இஸ்லாமியர்கள்
ஸ்ரீ ஐயப்பனை நம்பவுமில்லை, ஐயப்பன் கோவிலிலுக்கு எந்த விரதமும் இருந்து சென்று வணங்குவதும் இல்லை.
வாவரின் சிறு வயது நண்பர் என்றால் வாவரின் தர்காகவில் ஐயப்பன் படம் சிலை வைத்து வணங்க இஸ்லாமியர்கள் சம்மதிப்பார்களா?
வாவரின் தர்காவுக்கு சொந்தமான அந்த இடத்தில் கருவாடும் தின்பர் மாட்டிறைச்சியும் தின்பர். ஐயப்பன்மார் அங்கு செல்வது தப்பு. அவர்கள் கொடுக்கும் சாம்பலை வாங்கி நெற்றியில் போடுவது அதை விட தப்பு."
இந்துக்கள் புனிதமாக வழிபடும் கோமாதாவை (பசுவினை) கொன்று சாப்பிடும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த
வாவர் சமாதிக்கு சென்று வழிபட்டால் ஐயப்பன் அருள் கிடைக்காது. ஐயப்ப பக்தர்களே திருந்துங்கள். இது வியாபார தந்திரத்தால் கம்யூனிஸ்ட் நாதாரிகளால்
இப்படி ஒரு கட்டுக்கதை பரப்பி விட்டு அங்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களிடம் காணிக்கைகளை பெற்று கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்
அங்கு செல்வதால் உங்கள் தோஷம் பட்டு உங்கள் புனிதமான விருதம் பிரார்த்தனை எல்லாம் வீணாகும். இதனால் உங்கள் குடும்பத்திற்கு பலகஷ்டங்கள் தான் வரும்.
ஐயப்பன் பிறப்பு பல லக்ஷம் வருஷமாச்சு .
பந்தளராஜா காலத்தில் இஸ்லாமியர் வருகையே இங்கு இல்லை. இஸ்லாமியர்கள்
இங்கு வந்து 700 ஆண்டுகள் தான்
ஆகிறது. அப்படி இருக்க ஏமாற்றி பிழைக்கும் பாதகர்கள் கையால் ஐயப்பன் அருளை இழந்து வீட்டுக்கு பாவத்துடன் செல்லாதீர்கள்.
வாவர் பொய் நாடக புனைவு. ஆன்மீக அறிவு கொண்டு செயல்புரிவீர். புனித சபரிமலை செல்லும் பக்தர்கள் யாரும் பாபர் சமாதிக்கு செல்ல வேண்டாம். #வேண்டுதல்கள்_வீணாகிவிடும்
#MahaPeriyava
Sri Maha Periyava was camping in Satara in Maharashtra. There were a lot of people waiting to have darshan of the Mahan. There was a devotee, who was proficient in playing the veena. On hearing about Paramacharya’s visit to Satara, he too came to visit HH. He had a
desire to play the veena in front of Maha Periyava. After some time, the veena player managed to have darshan of Maha Periyava. Upon having darshan, he requested Paramacharya if he could play a small piece on his veena. Maha Periyava gave him permission and he started to play the
veena. It is a well-known fact that Paramacharya was adept in all arts and fine-arts. The veena player’s performance was great and everyone in the crowd liked it very much. There was a brief silence following this and then Maha Periyava picked up the veena and played a small
#ஹனுமத்_ஜயந்தி_ஸ்பெஷல்
பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக் கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் #ஆஞ்சநேயர். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது
அனுமன் பிறந்த #அஞ்சனை_கிராமம். ஊரைச் சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர். ஐந்து படிகளைக் கடந்து சற்று உயரே சென்றால்
அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடதுகையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் #பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்ரகமும் உள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில்
#நற்சிந்தனை விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால், கோடிக் கணக்கான தீர்த்த யாத்திரை ஸ்தலங்களை விஜயம் செய்த பலனைப் பெறலாம் என கூறுகிறது #வாமனபுராணம். கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம் என கூறுகிறார் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு
ஓர் உடை பழையதாகும் போது, அதை அகற்றி விட்டு வேறொன்றை அணிகிறோம். அது போல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக் கொள்கிறது. தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம்
பெயர்கிறது. அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சி பெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும்
Those who want to know about #MahaPeriyava can please read this detailed post. It gives a glimpse into how He became the head of Sankara Mutt and His life after that.
His Holiness Jagadguru Pujya Sri Chandrasekharendra Saraswathi Swamigal or the Sage of Kanchi was the 68th
Madathipathi of the Kanchi Kamakoti Peetam. He is one of the greatest saints that history has ever witnessed. He is usually referred to as “The Walking God” "Visible God of Kaliyuga" "Incarnation of God" "Embodiment of Love, Peace and Compassion” “Confluence of Dharma" "Destroyer
of all Evils" and “Essence of Knowledge".
Swaminathan (Purvashram name of His Holiness) was born on 20 May 1894, under Anuradha star into a Kannadiga Smartha Hoysala Karnataka family in Viluppuram, South Arcot District, Tamil Nadu. He was the second son of Subramaniya Shastrigal
இன்று #குசேலர்_தினம் 21.12.2022
குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம் முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ணன் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.
கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர். ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப் படுகிறது. கிருஷ்ணரும், குசேலரும் சிறு
வயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். "குசேலம்" என்றால் கிழிந்து நைந்து போன துணியைக் குறிக்கும். ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், #சுதாமா என்ற அவரது
ஸ்ரீராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஹனுமான் கண்டிப்பாக இருப்பார். எங்கு ஸ்ரீமத் ராமாயணம் உபந்யாசம் நடந்தாலும் அங்கு ஒரு சிறு பலகையோ அல்லது ஒரு ஆசனமோ வைப்பார்கள். காரணம் அந்த ஆசனத்தில் சூஷ்ம ரூபத்தில் ஸ்ரீராம தூத ஹனுமன் அமர்ந்து அழகாக ரசித்து
கேட்பார். கைலாயத்தில் பார்வதியும் சிவனும் உரையாடிக் கொண்டு இருந்தனர். தேவீ! காக்கும் கடவுளான ஸ்ரீமஹா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் என்னை மறக்காமல் பூஜிக்கிறார். அதுவும் அவருடைய ஸ்ரீபரசுராம அவதாரத்தில் என்னுடைய ஆத்மார்த்தமான பக்தனாக என்னையே பூஜித்து என் நாமாவை இடைவிடாது கூறி வந்தார்.
அவர் இப்படி என்னை பூஜிக்க அவசியமே இல்லை என்றாலும் என் மீது வைத்திருந்த அபரிமிதமான பிரியத்தால் தான் இதை செய்கிறார்.
அதற்கு கைமாறாக த்ரேதா யுகத்தில் ஒரு குரங்கு வடிவத்தில் ஸ்ரீமஹா விஷ்ணுவின் பக்தனாக ஒரு சேவகனாக அவதரித்து அவரின் ஆசியை பெறப் போகிறேன் என்றார். அதற்கு அம்பிகை பிரபு