2/ அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
3/ i. அஞ்சிலே ஒன்று பெற்றான் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தன்மையான வாயு தேவரின் மைந்தன் அனுமன்
ii. அஞ்சிலே ஒன்றைத் தாவி --> பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தன்மையான பெருங்கடலை தாண்டினார் அனுமன்
4/ iii. அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி --> அனுமன் கடல் கடந்து சீதையைக் காப்பாற்ற, பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை, ஒரு பாதையாக பயன்படுத்தினார்.
iv. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான நில தன்மையாகிய பூமி தேவி பெற்று எடுத்த
5/ சீதா பிராட்டியை இலங்கையில் கண்டார் அனுமன்
v. அஞ்சிலே ஒன்றை வைத்தான் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயை வைத்து இலங்கையை எரித்தார் அனுமன்.
vi. அவன் நம்மை அளித்துக் காப்பான் --> அனுமன் அனைத்து நலன்களும் அளித்து நம்மை காப்பான்.
திருச்சிற்றம்பலம் #நற்றுணையாவது_நமச்சிவாயவே#சைவசமயம
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.Soak the above 3 ingredients separately in water for about 10 hours. 2. Grind the urad shall and Venthayam together in the mixie and collect it in the vessel. (No need for Grinder) 3. Grind the oats or millets separately in Mixie.
(No need for Grinder)
4.Mix the grinded oats or Millet to the grinded urad dhal. Add Salt as needed. 5. Pre-heat the oven to 430 degrees.Once oven is preheated, cancel it.
(Colder regions. Otherwise, skip it) 6. Leave the container in oven and let it ferment for 8-10 hours.