Menstruationன்னதும் உங்களுக்கு இவங்க ஞாபகம் வந்தா அப்படியே அத கடந்து subjectகுள்ள வாங்க
2/9
மனித பெண்களின் கர்ப்பப்பை ஒவ்வொரு மாதமும் கரு உருவாகலாம் என்கிற எதிர்பார்ப்புடன் தனக்குள் epithelial செல்களை கொண்டு பல அடுக்குகளால் தடிமனான படுக்கை போல் தனது endometriumஐ உருவாக்கிக்கொள்ளும்.
3/9
கரு உருவாகாத பட்சத்தில் அந்த தடிமனான திசு படுக்கையை அழித்து ரத்தப்போக்குடன் வெளியேற்றுவதே ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாயாக நிகழ்கின்றது.
4/9
மனிதஇனம் தாண்டி சில மனிதகுரங்கினங்களிலும், வவ்வால் போன்ற சில பாலூட்டிகளிலும் மாதவிடாய் நிகழும். இன்னும்சில பாலூட்டிகளில் endometriumதிசு படுக்கை அழிக்கப்பட்டாலும் உதிரப்போக்கு இல்லாமல் உடம்பே அந்த திசுக்களை உறிஞ்சிக்கொள்ளும் (covert menstruation).
5/9
So சுருக்கமாக மாதவிடாய் கருவை தன் கர்ப்பப்பையில் முழுவதுமாக வளர்த்து குட்டியாக ஈனும் viviparous உயிரினங்களில் அதுவும் குறிப்பாக சில பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வு.
6/9
கோழி மற்றும் அனைத்து பறவை இனங்களும் கருவை கர்ப்பப்பையில் சுமப்பவை அல்ல; Oviparous எனப்படும் முட்டை ஈனுபவை. கோழியில் கருப்பையில் உருவாகும் முட்டை அதன் கர்ப்பப்பையை அடைந்ததும் அதற்கான கால்சியம் ஓடு தயார்செய்யப்பட்டு cloaca வழியாக வெளியேறும்.
7/9
ஆகையால் கருவின் வளர்ச்சி தாயின் உடலிற்கு வெளியே நடக்கும். எனவே endometrium என்கிற பேச்சுக்கே கோழியின் reproductive systemல் இடமில்லை; ஆகையினால் கோழிக்கு மாதவிடாயும் வராது. கோழி மட்டுமல்ல எந்த உயிரினத்தின் முட்டையும் மாதவிடாயின் எச்சமும் அல்ல.
8/9
அது சரி, முட்டையில மூக்குச்சளி இருக்குனு சொன்னது சரியா?
மாதவிடாய் நிற்றல் (Menopause) - புதிரா பரிணாம வளர்ச்சியா?
வாங்க #அறிவியல்_பேசுவோம்.
எல்லா உயிரினங்களிலும் பெண் இனம் கிட்டத்தட்ட மரணம் வரையிலுமே இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இருக்கும். ஆனால் மனித இனப்பெண்களுக்கு ஆயுட்காலத்தின் முக்கால்பகுதிக்கு உள்ளாகவே மாதவிடாய்
1/12
நிற்றலின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தன்மை நின்றுவிடுகிறது. இதன் காரணம் என்ன? இதற்கான பதில் பரிணாம வளர்ச்சியில் உள்ளதா?
தெளிவான அறிவியல் பூர்வ முடிவுகள் இன்னும் எட்டப்படலை என்றாலும் menopause ஏன் நடக்குதுனு சிலhypothesisகள் இருக்கு.
2/12
1. Grandmother hypothesis: 2. Reproductive-conflict hypothesis 3. Good-quality egg production
மனித பெண்கள் தவிர பரிணாம வளர்ச்சியில மரபணு ரீதியா நமக்கு மிகவும் நெருக்கமா இருக்குற ங்கோகோ சிம்பன்சி இனங்களில் உள்ள பெண் சிம்பன்சிகளும் மாதவிடாய் நிற்றலை அனுபவிக்கின்றன.
Parentsக்கு பெண் குழந்தைங்கள எப்படி பாத்துக்கணும்னு awareness கொடுக்குறேன்னு சொல்றீங்களே
1. நீங்க parental counselling course ஏதாவது முடிச்சிருக்கீங்களா? 2. Women oppression, gender inequality போன்ற சமூக பிரச்னைக்கு voice out பண்ற தன்னார்வலரா?
3. பெண்களுக்கு எதிரா sexual harassment, forced marriage, child marriage, eve teasing, dowry போன்ற கேடுகள் நடந்தா சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்னென்ன தெரியுமா?
4. Atleast பெண்களுக்கு உடல் ரீதியா வர்ற பிரச்சனைகள்/சங்கடங்கள் பற்றிய அறிவியல் பார்வை இருக்கா?
5. Reservation, women representation in different professions பற்றிய knowledge gather பண்ணிருக்கீங்களா?
6. சமீபத்துல ஹிஜாப் போட்டா கல்வி மறுக்கப்படும்னு right wing youngsters கர்நாடகால மிருகத்தனமா ஆடுனாங்களே அதுக்கு சிறு வருத்தமாவது பட்டீங்களா?
கேரளா அரசு பம்பை நதியின் மாதிரிகளை சோதிச்சு பாத்தது பாராட்டுக்குரியது.
பக்தர்கள் கூட்டம் அதிகமா இருக்கும் இந்த seasonல E. coli மற்றும் மனிதக்கழிவுகள் மூலமா பரவுற இன்னும் சில பாக்டீரியாக்கள் நதி நீரை அசுத்தப்படுத்தி இருக்கலாம். 1/4
இது ரொம்பவும் ஆபத்தானது. பல வகை உறவுச்சிக்கல் மற்றும் மனநல சிக்கலை உருவாக்கக்கூடியது.
இதுக்கிடையில தாலி தான் வேலி, ஆண் தான் protectorன்ற style வசனங்கள் வேற.
காதலோ கல்யாணமோ நட்போ கூடிப்பிரியும் அனுபவம் ஒருத்தர் ஒருத்தருக்கான தனிப்பட்ட வாழ்க்கையின் பக்குவத்தோட
3/8
தன் 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்தில் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்கும் “ஆஸ்திரேலியாவின் மிகக்கொடூரமான serial killer” என்று அழைக்கப்பட்ட காத்லீனுக்கு மரபியல் திருப்புமுனையாக அமையுமா?
1999இல் தனது 18 மாத குழந்தை லாரா படுக்கையில் அசைவற்று இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார் காத்லீன். குழந்தை காரணம் கண்டறியமுடியாத Sudden Infant Death Syndrome(SIDS) ஆல் மரணமடைந்திருக்கலாம் என்று யூகிக்கும் போதே தனது முந்தைய மூன்று குழந்தைகளும் SIDSஆல்
2/16
ஏற்கனவே மரணமடைந்தனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தனது 4 குழந்தைகளை இழந்ததாகவும் கூறிய காத்லீனின் வாக்குமூலம் அவரின் மீதான முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஒரு கரு உருவாகணும்ன்னா தாய் தந்தை இரண்டு பேரோட மரபணுக்கள் தான தேவை. ஆனா இந்த ஆராய்ச்சியில மூணு பேரோட மரபணுக்களை உபயோகித்து ஒரு கருவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்காங்க!
இந்த மாதிரி Three parent babyய ஏன் எதுக்காக உருவாக்குறாங்க?
ஆண் பெண்ன்னு தனி தனியா இருக்குற sexually dimorphic உயிரினங்கள்ல ஒரு கருவிற்கு ஆணிடம் இருந்து nuclear மரபணுக்களும், பெண்ணிடம் இருந்து nuclear மரபணுக்கள் மற்றும் mitochondria மரபணுக்கள்ன்னு இரண்டு மரபணுக்கள் setஉம் கடத்தப்படுகின்றன.
(2/13)
So இம்மூன்றின் மூலமும் மரபியல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஒரு கருவிற்கு கடத்தப்படலாம். In case, இதுல தந்தையின் மூலம் அல்லது தாயின் மூலம் மரபியல் நோய்கள் கடத்தப்படலாம்னு கண்டுபிடிக்கப்பட்டால் donor மூலம் பெறப்பட்ட ஆரோக்கியமான sperm அல்லது eggஐ use பண்ணி IVF முறையில்