காவல்துறை,கண்ணீர்ப் புகை,லத்தி சார்ஜ்,துப்பாக்கிச் சூடு, இவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் சேர்த்தவர் எம்ஜிஆர்
கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை.
2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டன.
கலைஞர் & தி.மு.க மீது 85
விஜயகாந்த் & தே.மு.தி.க-வினர் மீது 48 ; 'ஆனந்த விகடன்' & பத்திரிகைகள் மீது 55 ;
பா.ம.க மீது 9 ;
காங்கிரஸ் கட்சியினர் மீது 7 ; சுப்பிரமணியன் சுவாமி மீது 5 ; ம.தி.மு.க., சி.பி.எம்., விசிக மீது 4 என மொத்தம் 213 வழக்குகள்
#ஜனநாயகமல்ல_சர்வாதிகாரம்
அவதூறு வழக்குகள், ஜெயலலிதா வாழ்க்கை குறித்து விமர்சித்ததற்காக அல்ல;
முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஜெவின் செயல்பாடு, அமைச்சர்களின் செயல்பாடு, ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, மக்கள் மன்றத்தில் பேசியதற்காக.
இந்த வழக்குகளின் உண்மையான நோக்கம், ஆட்சியாளர்கள் சொல்வதுதான் திட்டம்; ஆட்சியாளர்கள் செய்வதுதான் சட்டம்; அதைக் குறை சொல்லவோ, எதிர்க்கவோ யாருக்கும் உரிமை இல்லை; அதைச் செய்ய யாரும் துணியக் கூடாது என்பதை உணர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். ‘சர்வாதிகார ஆட்சி’ என்பதே அதன் பொருள்.
#முதல்பலி
2011-ம் ஆண்டு, 'நக்கீரன்' பத்திரிகை, ஜெயலலிதாவின் உணவுப்பழக்கம் குறித்து ஒரு செய்தி வெளியிட, 'நக்கீரன்' மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுஅதன் அலுவலகம், அ.தி.மு.க-வினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொகுத்து, மறுநாள் ‘தி இந்து’ அந்த செய்தியை வெளியிட
அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.
சென்னையில் பரவிவந்த காலரா நோயைத் தடுக்கத் தவறிய மாநகராட்சியைக் கண்டித்து, ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தி ''மாநிலத் தலைநகரில் காலரா பரவிவரும்போது,ஒரு முதலமைச்சரால் எப்படி நிம்மதியாகக் கொடநாட்டில் ஓய்வெடுக்க முடிகிறது?'' எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்காக, அவர் மீது ஓர் அவதூறு வழக்கு போடப்பட்டது. பேச்சை வெளியிட்ட, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 'தினகரன்’ நாளிதழ்கள் மீதும் அவதூறு வழக்கு
'ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்’ எனச் சொன்னதற்காக கலைஞர் மீதும், செய்தியாக வெளியிட்ட, 'முரசொலி'மீதும் அவதூறு வழக்கு பாய்ந்தன.
#விகடன்மீது_வரிசையாய்_பாய்ந்த_வழக்குகள்
அ.தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, 'ஆனந்த விகடன்' இதழில், 'மந்திரி தந்திரி’ என்ற கட்டுரைத் தொடர் வெளியானது.
முந்தைய தி.மு.க. ஆட்சியின் போதும் 2006-2011 இதேபோன்று அன்றைய அமைச்சர்கள் குறித்து ஆனந்தவிகடன் தொடர்ந்து எழுதியது.
ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து, 'என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில், 2015 நவம்பர் 25-ம் தேதியிட்ட 'ஆனந்த விகடன்' இதழில் கட்டுரை வெளியானது. ‘மந்திரி - தந்திரி’ 30 வாரங்கள் வெளியாகின.
இந்தக் கட்டுரைகள் தமிழக மக்களிடையே பரபரப்பாக வாசிக்கப்பட்டன.
ஒவ்வொரு வாரமும் ஒரு வழக்கு
என வரிசையாக 30 வழக்குகளைத் அதிமுக அரசு தாக்கல் செய்தது. விகடன் அதிமுகவை விமர்சித்துக் கட்டுரை வெளியிடும் போதெல்லாம், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்’, 'ஆனந்த விகடனை' மிகக் கடுமையாகவும் கொச்சையாகவும் விமர்சித்துக் கட்டுரை வெளியிடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அடிமைகளின்_துரோகசரிதம்
சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.
படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு,
வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்த எடப்படிக்கு
செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி. ஆனால் காலத்தின் கோலம் எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமை செங்கோட்டையனுக்கு
எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017
அன்று பதவியேற்றபோது, பலரும் முணுமுணுத்தது “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.
சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார்.
மண்புழு கூட குச்சியால் குத்தினால் நெளிந்து நகரும். மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்து, ஊர் உலகமெங்கும் பணமாக, நிலமாக, தொழிலாக, நகைகளாக, தோட்டம் துரவு என்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாங்கிப் போட்டிருக்கும் இருவரும் தமிழகத்திற்கு ஆபத்து வரும் போது வாயைத் திறப்பதே இல்லை.
வடக்கனுக்குக் கூட...கண் கொடுத்தார்கள். வடக்கன் கடை விரித்து தொழில் செய்ய வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தார்கள்.
வடக்கன் அரசாங்க வேலைகளில் சேர சட்டங்களைத் திருத்திக் கொடுத்தார்கள்.
அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் வேலையாளாகவே மாறிப் போனான் எடப்பாடி பழனிச்சாமி.
பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டில் காகப் போராடியவர்களை விரட்டி திரட்டித் தாக்கி ஆட்டோக்கள் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தி ஆரிய ஆசையை நிறைவேற்றினானென்றால் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கிரிஜா வைத்தியநாதன், துக்ளக் குருமூர்த்தி
காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக்
கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!
அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்தஎம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப்
படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினாவில் புதைத்துவிட முடியாது. அங்கு தான் எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; மீனவர் குப்பங்களைச் சூறையாடின.
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற திரைப்படம் சென்னையில் வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று
பத்தாண்டுகளாக கலைஞர் முரசொலி பத்திரிக்கையில் எழுதி வந்து கொண்டிருந்தார்.
ஒருவர் இறந்தபின் அவரை தூற்றுவது நாகரீகம் இல்லை என எம்ஜிஆர் மறைவிற்கு பின் நிறுத்திக் கொண்டார்.
திமுகவும் கலைஞரும் அந்த கோமாளியை அன்று வெளிப்படுத்த தவறியதன் விளைவை இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது
எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, கலைஞர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லாக்கட்சிகளும், அந்தக் கோமாளியை ஆகா ஓகோ என சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார்.
விவசாயி,தொழிலாளி,உழைக்கும் கரங்கள்,
உரிமைக்குரல்,மீனவநண்பன்
என தன்னை ஏழைகளை இரட்சிக்க வந்த தேவதூதனாக மக்களை நம்ப வைத்து....வாரிக் கொடுத்த வள்ளல்...கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான மகோரா
தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு, இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்துவிட்டு
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை தானமாக வாரி வழங்கி பல்டி அடித்தார்
சென்னை மிருகக்காட்சி சாலை இடத்தை பழனி பெரியசாமிக்கும்,
சென்னை வளசரவாக்க புறம்போக்கை அம்பிகா-ராதாவுக்கும்,
என்ற இந்த பதிவு கண்டிப்பாக மகோராவின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க அல்ல....
இருந்தாலும் அவரது பல்டிகளை குறிப்பிடும் போது "விமர்சிப்பது" போல இருந்தால்....நான் பொறுப்பல்ல...மகோராவே பொறுப்பு...
முதல் பல்டி :
புரட்சித் தலைவிக்கு
"புதுவித பல்டி"....
ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?
நா எம்ஜியார் பேசுறேன்...ஜெய்சங்கர் மனைவி இருக்காங்களா?
நான்தான் பேசுறேன்...சொல்லுங்க...
மரியாதையா உன் புருஷன்கிட்ட சொல்லி ஜெயலலிதா கூட நடிக்க வேணான்னு சொல்லீரு...இல்லேண்ணா உயிரோட இருக்க மாட்டான்..
ட்ரிங்...ட்ரிங்...குமுதம் பத்திரிக்கை ஆபீஸா...நா எம்ஜியார் பேசுறேன்...உங்க பத்திரிக்கைல..... என்கிட்ட இருந்தும் கிட்டு ஜெயலலிதா சோபன் பாபு கூட வாழ்ந்த living together பத்தி....ஜெ எழுதுற
"சொல்லத்தான் நினைக்கிறேன் " ங்கிற தொடரை உடனே நிறுத்தணும்..