#மகாபெரியவா
சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கும்பகோணத்தில் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள். தெருவில் ஏழெட்டுச் சிறுவர்கள், கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
விளையாட்டில் ஆழ்ந்து போயிருந்ததால், நாலைந்து தொண்டர்களுடன் பெரியவாள் அந்த வழியே வந்து கொண்டிருப்பதைக் குழந்தைகள் கவனிக்கவில்லை. கண்ணை கட்டியிருந்த சிறுவன் அப்படியே பெரியவாளைக் கட்டிக் கொண்டு விட்டான்! யாரோ ஒரு பையனை கட்டிக் கொண்டு விட்ட களிப்பில், தான் ஜெயித்துவிட்ட வெற்றிக்
களிப்பில், உற்சாகமாகக் கூச்சலிட்டான். கண்ணைத் திறந்து பார்த்தால் - ஜகத்குரு! நடு நடுங்கிப் போய்விட்டான்.பேச்சு வரவில்லை. தொண்டர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு துவம்சம் செய்யத் தயாராகி விட்டார்கள். பெரியவர்கள் எல்லோரையும் அடக்கினார்கள்.
பையனுக்கு அரை உயிர் போயிருந்தது. விளையாடிக்
கொண்டிருந்த நண்பர்களில்
ஒருவனைக் கூட கண்ணில் காணவில்லை. பெரியவாள் கேட்டார்கள், "உன் பேரென்ன?"
"சி...சிவ..ராமன்..."
“பயப்படாதே என்னையே கட்டிண்டுட்டே. மடத்திலேயே தங்கிவிடு." மடத்துப் பணியாளர்களில் ஒருவனாகி விட்டார் சிவராமன். அவரை காசியாத்திரைக்கு அழைத்துக் கொண்டு போனார் பெரியவாள்.
பின்னர் பெரியவாளுக்கு பிக்ஷை பக்குவம் செய்யும் கோஷ்டியில் சேர்ந்தார். அத்தனை சுத்தம்! கடைசி வரை அதே கைங்கரியம். அடுத்த ஜன்மா கிடையாது. தன்னை 'கட்டிக் கொண்டவர்களை பெரியவாள் ஒரு போதும் கைவிட்டதில்லை.
சிவராமனே சாட்சி.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 16
#MahaPeriyava
Sri Maha Periyava's power of memory is incredible. It was His speciality to keep every little thing keenly in His mind and express it at the right time. We shall recollect one such incident here. This sage was a cherisher of nature and solitude. He liked staying in Image
places such as open sheds and choultries, shade of trees and roadside places during his yatra.
He was touring in the state of Andhra Pradesh once. He stayed in a shed by the roadside. A devotee came in a car to have a darshan of Sri Maha Periyava.
"My name is Kalyanam. I am
appellate authority in the customs department. I belong to the Thanjai district. There are lots of problems in my family, there is no peace of mind. Only Periyava should solve them. This is the reason why I have come for darshan."
Periyava asked him to sit down and heard his
Read 13 tweets
Jan 16
#மகாபெரியவா
பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, "பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார். பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. "அதுதான் சூரியன்” என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால் Image
கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும் என்றார். இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம்.
அது தான் உளுந்து வடை. தீபாவளிக்கு தானே நாம் வடை செய்வோம். பொங்கலுக்கும் அது உண்டு. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக
இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம். பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும். அவர் பூஜிக்கும் சந்திர மௌவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை,
Read 9 tweets
Jan 16
#சிருங்கேரி_சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி) திருக்கோயில் வரலாறு

அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ImageImage
(கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும். குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ImageImage
பீடம். சிருங்கேரி சாரதா மடம் கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் 7/8 நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யஜுர் வேதப் பிரிவு. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் Image
Read 42 tweets
Jan 15
#கடவுள்_எங்கே கடவுளைக் காண்பிக்க இயலுமா? நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா? என சிலர் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க Image
வேண்டும் என கூறினார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் பார்க்கிறார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர் பார்வையிலிருந்து வேறுபட்டுகிறது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர் Image
பெற்றுள்ளார். அதனால், அவர் பழுதைச் சரி செய்ததும் கார் இயங்குகிறது. ஒரு காரைக் காண்பதற்கே தகுதி தேவைப்படும் பொழுது, கடவுளைக் காண்பதற்குத் தகுதி ஏதும் தேவையில்லை என்று நாம் நினைக்கிறோம்! கீதையில் கிருஷ்ணர், ‘நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருதா:’ நான் அனைவருக்கும் என்னை வெளிப் Image
Read 7 tweets
Jan 15
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ராயவரம் பாலு,ஸ்ரீமடம்
தொகுப்பாளர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள் பெரியவாள்.
சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும், Image
மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் உருகிப் போய்விடுவார்கள் பெரியவாள். அதிஷ்டானத்தில், ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவில் நின்று
கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ, யாரும் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள் அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின்
Read 11 tweets
Jan 14
#MahaPeriyava This incident is narrated by Sri Rajappa Gurukkal who till date has been doing the service as ordained by Sri Periyava.
Periyava once called on me and said, “One of these afternoons, you take your cycle, go around Kanchipuram and collect information regarding all
the Shiva Lingam that are open to the sky (Vaanam Paartha Lingam)." HE also advised me to refer to Kanchi Puranam. I found ShivaLingam under trees, on land, in dhargas, mosques and churches, on the banks of lakes and ponds. I compiled the names of the Lingams, the direction in
which they are facing, any pooja details available and gave it to HIM. As all the pertinent information was in the Kanchi Puranam, I did not have to worry much.
Periyava immediately embarked upon the task of Punar-Udhaaranam of these Vaanam Paartha Lingam temples. HE called on
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(