#அறிவோம்கடை :
Shree Anandhaas,Near Lakshmi mill Junction, Coimbatore
ஆனந்தாஸ் பற்றி நிறைய முறை எழுதிட்டேன், இவங்க ஸ்வீட் கடை பற்றியும் எழுதி இருக்கேன். ஆனா இந்த branch பற்றி இன்னும் எழுதல. சமீபத்தில் டின்னர் சாப்பிட போயிருந்தேன். மெனு எல்லாம் பார்க்கவே அவ்ளோ tempting😍 ImageImage
பட்டாணி பரோட்டா : 4.75/5
இப்படி ஒரு Soft and Tasty பரோட்டா நான் veg ல இப்ப வரை சாப்பிட்டது இல்லை.. பட்டாணி சும்மா பேருக்கு போடாம, ஒவ்வொரு வாய்க்கும் வர மாதிரி நிறையவே இருந்திச்சு👌 இது தினமும் கிடைக்குமா னு தெரியல..அன்றைய special மெனு இது இருந்திச்சு னு try செஞ்சேன். செம worth💖 ImageImage
மாங்காய் மசாலா ரோஸ்ட் : 4.25/5
இதுவும் அன்றைய special தான். பேரே கேட்க புதுசா இருக்கு..சரி எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம் னு ஒரு ஆர்வதுல வாங்கினோம். பச்சை மாங்காயை சாப்பிட்டா என்ன ஒரு புளிப்பு இருக்குமோ அந்த சுவை ல காரமான மசாலா.. ஒரு புது வகையான சுவையா இருந்திச்சு😊 ImageImage
முருங்கை கீரை மோர் குழம்பு இட்லி: 4.5/5
இதுவும் முதல் முறையா சாப்பிடறேன். அவ்ளோ நல்லா இருந்திச்சு👌 முருங்கை கீரை உடம்புக்கு அவ்ளோ நல்லது.. குழந்தைகள் உடன் சென்றால் நிச்சயம் இதை வாங்கி கொடுங்க😊 Image
ஆப்பிள் கேசரி : 4.5/5
நெய் சொட்ட சொட்ட அப்படி ஒரு சுவை😍 ஆப்பிள் சிறு சிறு துண்டுகளாக உள்ள இருந்திச்சு👌👌 அளவான இனிப்பு தான்.. அது தான் அந்த ஆப்பிளின் சுவையை கூட்டி இருந்திச்சு. விலையும் முப்பது ரூபாய் தான்🤗 கண்டிப்பா try செஞ்சு பாருங்க Image
பண்ணீர் டிக்கா : 4/5
BBQ ல கொடுப்பாங்க ல அந்த மாதிரி ஓவர் coating செய்யாமல்..அளவான மசாலா, அளவான காரம். இதுக்கு கூட கொடுத்த mint சட்னி யும் நல்லா இருந்திச்சு. ImageImage
பில்டர் காபி : 4.75/5
ஒரு கடையில் பில்டர் காபி இருக்குனா அதை try செய்யாம வந்ததே இல்லை.. அந்த அளவுக்கு காபி பிரியன்💖
இவங்க பில்டர் காபி எப்பவுமே நல்லா இருக்கும். அன்னபூரானா காபி மாதிரி Bitterness dominating ஆக இருக்காது..ஆனா அளவான கசப்புத்தன்மை இருக்கும்🤩 Image
இது தான் நாங்க சாப்பிட்ட bill🤗ஒரு தரமான veg dinner சாப்பிட இங்க போகலாம். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🤩🌅 🤩 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அறிவோம்கடை

அறிவோம்கடை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arivomkadaioffi

Jul 22
Painting Ideas for Perfect Home Vibes

புது வீடு கட்ட போறீங்க ? அல்லது வீட்டில் Paint அடிக்கும் ஐடியா ல இருக்கீங்க என்றால் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . நான் இதை Facebook ல ஒரு பக்கத்துல (Credit : Homestitik) இருந்து save செஞ்சு வெச்சிருக்கேன்.Image
Set 1 Image
Image
Image
Image
Set 2 Image
Image
Image
Image
Read 9 tweets
Jul 19
#Arivom_Kumbakonam

இந்த ஊருக்கு போய்ட்டு வந்த உடனே எழுத வேண்டும் என்று தான் இருந்தேன் . ஆனா வேலை , வீட்டு சூழ்நிலை னு இவ்ளோ நாள் ஆகிடுச்சு . சரி இந்த இரண்டு நாள் பயணத்தில் நான் எந்த கோயிலுக்கு எல்லாம் போனேன் , அதன் சிறப்பு என்னனு இந்த thread ல பார்க்கலாம் .

நான் Family யா போகும் போது எவ்வளவுக்கு எவ்வளவு luxury ஆ trip plan செய்வனோ , Solo trip போகும் போது அவளுக்கு அவ்வளவு budget ல தான் plan செய்வேன் . இந்த கும்பகோணம் trip ம் பட்ஜெட் ல தான் போய்ட்டு வந்தேன் . சரி எதுல போனேன் , எங்க தங்கினேன் , எங்க எல்லாம் சாப்பிட்டேன் மொத்தம் எவ்ளோ செலவு ஆச்சு னு detail ஆ பார்ப்போம்.Image
நான் கோயம்பத்தூர் ல இருந்து Train ல தான் போகனும் னு முதலிலே முடிவு செஞ்சிட்டேன் . அதற்காக சில வாரங்களுக்கு முன்னையே காலை 7.15 க்கு தினமும் கோவையில் இருந்து கும்பகோணம் செல்லும் Mayiladuthurai Jan Shatabdi Express ல டிக்கெட் எடுத்துட்டேன் . டிக்கெட் விலை Rs.193/- .

இது second sitting என்பதால் அமர்ந்து செல்லும் chair seat தான் , Train உண்மையாகவே அவ்ளோ neat ஆ இருந்திச்சு . கிட்டத்தட்ட 5.30 மணி நேரம் பயணம் . ஜன்னல் சீட் தான் Book செஞ்சிருந்தேன் . போகும் போதும் வரும் போதும் மனதுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதினேன். அதையும் சீக்கிரம் கண்டிப்பா பதிவு செய்யறேன்.Image
Image
என்னுடைய Pondicherry trip organize செய்து கொடுத்த @rajeshm1228 இவங்ககிட்ட தான் என்னுடைய இந்த trip க்கு Cab மற்றும் room suggestion கேட்டு இருந்தேன் . இவர் தான் எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு கொடுத்தார் . சத்தியமா இவர் உதவி இல்லைனா கண்டிப்பா இவ்ளோ கோவிலுக்கு போயிருக்க முடியாது . அவ்ளோ planned and professional. நான் கும்பகோணம் போய் சேர்வதற்கு முன்னையே டிரைவர் அண்ணா எனக்கு call செஞ்சு எல்லா update கொடுத்துட்டார் . நான் பாபநாசம் ல இறங்கிட்டேன் . செம பசி. அங்க சாப்பிட ஒரு கடையுமே இல்லை . ஒரு டீயை மட்டும் குடிச்சுட்டு நேரா கும்பகோணம் ல போய் சாப்பிட்டுக்கலாம் னு கிளம்பிட்டோம்.
Read 12 tweets
Jul 1
Best Budget Pens
இதற்கு முன் ஒன்னு அல்லது இரண்டு பேனாக்களை பற்றி எழுதி இருக்கேன் . . கூடவே ஒரு நல்ல தரமான பேனாவை #Giveaway ஆகவும் கொடுத்து இருக்கோம். சமீபத்தில் தான் பயன்படுத்தி ரொம்ப நல்லா இருக்கு னு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த பேனாக்களை எல்லாம் Collect செஞ்சு இந்த பதிவுல கொடுத்து இருக்கேன். Students, Office goers, Journal lovers, Business People னு யாருக்கு எந்த வகையான பேனா சிறந்ததா இருக்கும் என்றும் சொல்லி இருக்கேன் . மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க. கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். #Arivom_PenImage
1. Pentonic Gel Pen

நிறைய பேர் விரும்பி வாங்கும் Budget பேனா ல இது கண்டிப்பா இருக்கும். Pilot ink மாதிரி ரொம்ப soft ஆ எல்லாம் இருக்காது , ஆனா எழுத ரொம்ப நல்லா இருக்கும். வேகமா எழுத நினைக்கும் நண்பர்கள் இதை தேர்வு செய்யலாம் .

Ultra-Smooth Ink Flow – Writes effortlessly, no smudges, perfect for fast writing.

Best for: Students, Casual writing

Price: Rs.119 (10 Pens)
Link to Buy : amzn.to/3Gp8oauImage
2. Pentonic Ball Pen :

நான் Gel Pen பயன்படுத்த மாட்டேன் . . எனக்கு இதே Brand ல Ball Pen வேண்டும் என்று கேட்பவர்கள் இதை தேர்வு செய்யலாம் .

Suitable For:
👨‍💻 Office Goers – Best for quick notes, meetings, and everyday tasks.

🎓 College Students – Affordable, smooth, and looks stylish in a pencil pouch!

Notes எழுதுறது, signatures, office-use, Bank Challan fill செய்ய எல்லாம் இதை பயன்படுத்தலாம் .

Price: Rs.500 (50 Pens)
Reviews: 4.1* | 148 Ratings

Link to Buy : amzn.to/3Gm6W8XImage
Read 11 tweets
May 3
Useful Bike and Car Accessories - #ArivomGreatSummerSale

பைக் மற்றும் கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதா இருக்கும் இந்த thread. நம்ம வாகனங்களை நல்ல முறையில் பராமரிக்க , பாதுகாப்பா வண்டி ஓட்ட தேவைப்படும் பொருட்கள் எல்லாம் இந்த பதிவுல இருக்கும் . அதிலும் இந்த #AmazonGreatSummerSale ல நல்ல offer ல கிடைக்கும் பொருட்கள் எல்லாம் கொடுத்து இருக்கேன் . தேவைப்படும் நண்பர்கள் மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.Image
1. Car Vacuum cleaner - #ArivomGreatSummerSale

Car க்கு நல்ல suction power உடன் இருக்கும் நல்ல vacuum cleaner வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த 3 options consider செய்யலாம்.

🔅TUSA (Rs.2999) : amzn.to/3YprUtx
🔅Woscherr 2in1 Tyre Inflator & Car Vacuum Cleaner (Offer Price : Rs.1899 | Normal Price: Rs.2199) : amzn.to/42L6XeR
🔅YEARWIN 4 in 1 - Wet/Dry Use (Offer Price: Rs.2655 | Normal Price: Rs.2745) : amzn.to/44qWtm3Image
Image
Image
2. Car wash Shampoo (1 Litre)

வெளியில் கொடுத்து கார் wash அடிக்கடி செய்ய முடியாது. இதை வாங்கி வெச்சிட்டா atleast எதாவது முக்கியமான function அல்லது meeting எல்லாம் போகும் போது நாமலே Car wash செஞ்சுக்கலாம். This shampoo removes Tough Dirt & Road Grime on all types of Cars, Giving a clean and dust free look.

Normal Price : Rs.706
Offer Price: Rs.655
Reviews : 4.4* | 36,613 Ratings
Link to Buy : amzn.to/3KvKVD8Image
Read 23 tweets
Mar 25
Home Ceiling Fan Buying Guide

போன வருடம் எப்படி ஒரு AC வாங்க வேண்டும் ? வாங்கும் போது என்ன எல்லாம் கவனிக்க வேண்டும் என்று விரிவாக எழுதி இருந்தேன் . அதே மாதிரி இந்த வருடம் Ceiling Fan வாங்கும் போது எதை எல்லாம் மனதில் வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று தான் இந்த பதிவு . Fan வாங்கும் ஐடியா ல இருக்கீங்க இல்லை புது வீடு கட்டி அதில் ceiling fan போடனும் னு இருக்கீங்க என்றால் மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . இந்த Thread முடிவுல சில நல்ல ceiling fans options கொடுத்து இருக்கேன் . அதனால் கடைசி வரை படியுங்கள்.Image
Size of Blade :
முதலில் நாம் எந்த size fan வாங்கனும் என்பதை தான் தெரிந்து கொள்ள வேண்டும் . Fan Size என்பது அதன் Blade size வைத்து தான் முடிவு செய்யறாங்க.

Most Common Size 1200 mm / 47 Inches :
இது சின்ன size ல இருந்து medium size rooms க்கு செட் ஆகும். உதாரணத்துக்கு சின்ன size bedroom , Study room ல எல்லாம் இந்த size fan தேர்வு செய்யலாம் .

1400 mm / 55 Inches :
உங்க Living Room/Hall அல்லது Master Bedroomக்கு Fan வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த size fan வாங்குங்க. இது தான் அதிக range cover செய்யும்.

1200 mm / 47 Inches :
சிலர் வீடு கட்டும் போதே Kitchen பக்கத்துல Living + Dining னு common area ஆக partition கொடுத்து கட்டி இருப்பாங்க. அவர்களுக்கு இரண்டையும் சேர்த்தி cover செய்ய ஒரு Fan போதாது . . அவர்கள் இரண்டு Fan 1200mm ல தேர்வு செஞ்சுக்கலாம் . அல்லது சின்ன area தான் ஒரு Fan மாட்ட தான் provision இருக்கு என்றால் மேல சொன்ன 1400 mm / 55 Inches Fan தேர்வு செஞ்சுக்கலாம் .

900 mm / 35 Inches :
நிறைய பேர் கேட்கும் ஒரு suggestion , அம்மாக்கு அல்லது மனைவிக்கு kitchen ல வேலை செய்யும் போது வியர்க்காமல் இருக்க ஒரு நல்ல Fan சொல்லுங்க என்று தான் . அவர்கள் இந்த size தேர்வு செய்தால் போதும்.Image
Power Consumption :
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது ஒரு fan எவ்ளோ electricity consume செய்யுது என்று ?
இரண்டு வகையான FAN இருக்கு . ஒன்று BLDC FAN மற்றொன்று NON BLDC FAN. முதலில் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும் .

இப்ப உதாரணத்துக்கு ஒரு NON BLDC FAN (1 to 4 Star Rating) Consumes 50 to 60watts of electricity என்றால் BLDC FAN வெறும் 30 to 40 Watts தான் consume செய்யும். இதனால் BLDC FAN ல Current Bill குரைவாக தான் வரும் . இதனால் முடிந்த அளவு BLDC fan தேர்வு செய்யுங்க .
Read 11 tweets
Mar 5
Summer Essentials For Adults - Part 1 :
ஏற்கனவே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது . இனி மார்ச் , ஏப்ரல் , மே மாதம் எல்லாம் என்ன ஆக போறமோனு தெரியல. முடிந்த அளவு மதியம் வெளிய போகும்படி எந்த வேலையும் வெச்சுக்காதீங்க , தண்ணீர் முடிந்த அளவு எவ்ளவு குடிக்க முடியுமோ அவ்ளோ குடிங்க . . இந்த Summer சமாளிக்க தேவைப்படும் பயனுள்ள products இந்த thread ல கொடுத்து இருக்கேன் . எது உங்களுக்கு தேவைப்படுமோ அதை வாங்கிக்கங்க . மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .Image
1. Sunscreen (Premium):
இந்த Summer க்கு மிக முக்கிய product என்றால் Sunscreen தான் . இந்த மாதிரி உயர்ரக sunscreen வாங்கி பயன்படுத்துங்கள்..

🔅Neutrogena (Rs.570) : amzn.to/3LZ4moH
🔅Photostable (Rs.879): amzn.to/4i4gtPF
🔅Cetaphil (Rs.981): amzn.to/4dEF4b3
🔅Dr. Sheth's Vitamin C ( Rs.448): amzn.to/4cmx11DImage
Image
Image
Image
2. Sunscreen (Under 400)
🔅Minimalist (Rs.379) : amzn.to/41FcSSh
🔅 Deconstruct (Rs.321): amzn.to/4kqJJkX
🔅 DermaTouch (Rs.199): amzn.to/43szeb7
🔅 Dot & Key (Rs.382): amzn.to/43qKWCTImage
Image
Image
Image
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(