63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி..
ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..
இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...
விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..
வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...
காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..
இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..
இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது.
கராச்சிக்கு போய் பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப் கானுடன் நேரு ஒப்பந்தம் முடித்து வந்தார்..
அந்த ஒப்பந்தம் சொல்வதென்ன..
பாகிஸ்தான் நாட்டுக்கு 80% பங்கு நதிநீரை தர வேண்டும்..
இந்தியாவுக்கு வெறும் 20% மட்டுமே..
இந்திய மக்கள் தொகை என்ன.. இந்திய நிலப்பகுதி என்ன..
வெரும் 20% எனும் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு.. வந்ததோடு நின்றதா..
நேரு உட்பட சோனியாவின் பொம்மை அரசு காலம் வரை அந்த பங்கு நீரை கூட தேக்கி வைத்து உபயோகிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை..
எனவே நமது 20% பங்கிலும் பெரும் பகுதி பாகிஸ்தான் காரனுக்கே போனது..
ஆக 90% க்கு மேல் பாகிஸ்தான் அனுபவித்தது..
இதற்கு எந்த கேள்வியும் இல்லை..
எந்த போர் வந்தாலும் . பாகிஸ்தான் எத்தனை தீவிரவாத தாக்குதல் செய்தாலும்..
இந்தியாவுக்கு எதிராக எத்தனை மூர்க்கத்தனமான மோசடி எதிர்ப்பை செய்தாலும்
தங்கு தடையின்றி நதிநீரை கர்ண மகாபிரபு போல கொடுப்பதை கணக்கு பார்க்காமல் குருட்டுத்தனமாக கொடுத்துக் கொண்டே இருந்தோம்.
நீண்டகால கிஷன் கங்கா அணை போன்ற இந்தியாவின் திட்டத்துக்கு எல்லாம் துவக்க நிலையிலேயே பாகிஸ்தான் எதிர்ப்பை தெரிவித்தது..
அந்நிய ஆர்டிபுட்டர் மத்தியஸ்த கோரிக்கை வைத்தது
இந்தியா நியூட்டரல் மத்தியஸ்தம் என கேட்டது..
அதெல்லாம் கதைக்கு ஆகாது என மோடி முடிவுக்கு வந்துவிட்டார்..
இந்த ஒப்பந்தத்தை தூக்கி போட கிளம்பிவிட்டார்..
90 நாள் அவகாசம் தந்து பாகிஸ்தான் பஞ்ச பண்ணாடை நாட்டுக்கு நோட்டிஸ் அனுப்பிவிட்டார்..
இது போரை விட பெரிய தாக்குதல்..
இனி நமது பகுதியில் அணைகள் கட்டி ஜம்மு காஷ்மீர் லடாக் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் தில்லி வரை நீர் பயன்பாடு கிடைக்க வழி காண்கிறார்..
நீர்மின்சாரம் தயாரித்து ஜம்மு காஷ்மீர் தொழில் மற்றும் வாழ்வாதார மாற்றத்தை உருவாக்க முடியும்..
இத்தகைய அறிவிப்பால் அலறி தவிக்குது பாகிஸ்தான்.
இதை கூட செய்யாத காங்கிரஸ் கட்சி மோடிக்கு எங்கே எப்போது எப்படி அந்நிய தீய சக்திகளோடு கைகோர்த்து வீழ்த்திட முடியும் என அனைத்து பாதக முயற்சிகளை செய்கிறது.
இந்திய மக்கள் நாம் ஒற்றுமையோடு மோடியின் முயற்சிகள் அனைத்துக்கும் பின் நின்று ஆதரித்தால்
பாரத தேசம் நன்மை காணும்.
மோடியின் பலம்
தேசத்தின் பலம்.
வளர்ச்சிக்கான பலம்..
உலக வல்லரசாக முதன்மை தேசமாக மாற்றம் காணும் நெடும் பயணத்தின் அஸ்திவாரம் மோடிஜி..
சென்னையிலோ, டில்லியிலோ, கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.
#விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...
கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும்..
இந்த தமிழ் நூல் காப்பகமே..
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்
தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார்
புலவர்
#பல்லடம்மாணிக்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்
இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன.
இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற
பெப்ரீசியசு அகராதி,
சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள்,
தொல்காப்பியம் முதல் பதிப்பு..
சூரியனார் கோவில் ஆதீனம் விவகாரத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது
தமிழக இந்துமதம் அந்த ஆதீனங்களிடம்தான் ஒப்படைக்கபட்டது, மன்னர்கள் அவர்களிடம்தான் மதம் வளர்க்க, இந்த சனாதன தர்மம் வளர்க்க நிலமும் வசதிகளும் பொருளும் கொடுட்து வழி செய்தார்கள்.
அங்கே பிராமணன் என்பவனே இல்லை, பிரதான பிராமண ஆதீனம் என ஒன்றை கூட யாரும் காட்டமுடியாது, சங்கர மடம் கூட பின்னாளில் வந்தது அதற்கு எந்த நிலபுலனும் சொத்தும் இல்லை, அது ஒரு வேத நிலையமாக தொடங்கபட்டு மடமானது
இன்றும் தமிழக எல்லா மடங்களைய்ம் ஒப்பிட்டால் சங்கர மடம் கடைசி இடத்தில்தான்..
சொத்துபட்டியலில் இருக்கும்
ஆம், இங்கு ஆதீனங்கள்தான் இந்துமத அடையாளங்கள். அவர்களுக்கென நியதிகள் உண்டு, விதிகள் உண்டு
தேவாரம் திருவாசகம் பாடவைத்தல் , மக்களை நல்ல நெறியில் நடத்துதல் வேத வழியில் நிறுத்துதல் என எல்லாமே அவர்கள் கடமை
கடந்த 10 ஆண்டுகளில் சமூகநீதியை பற்றி சமரசமே இல்லாமல் 100% உண்மை பேசிய ஒரே படம் நந்தன் மட்டுமே! ஆனால் ஓவர் Hype செய்து நசுக்கப்பட்டோம் , பிதுக்கப்பட்டோம்னு ஒப்பாரி வைத்த கூட்டத்தில் ஒருத்தர் கூட நந்தனை கொண்டாடவே இல்லை.
ஏன் தெரியுமா?
கடைசியா டைரக்டர் சொன்னார் பாருங்க அது..
"இப்படி எங்காவது நடக்குமா என்று நீங்கள் கேட்டால் , உங்கள் கையை பிடித்துக்கொண்டு காண்பிக்க நான் தயார் " அப்டீன்னு.
அங்கதான் போலி சமூகநீதி போராளிகளுக்கு வச்சார் ஆப்பு!