இன்று மது வியாபாரம் கொடி கட்டி பறப்பதற்கு காரணம் கலைஞரா?
மக்களாகிய நீங்கதான்டா.
2016 ல் நீங்கள் எடுத்த தவறான முடிவால் அரசே நினைத்தாலும் இன்று மதுக்கடைகளை மூட முடியாத நிலை உள்ளது.
கண்ணாடி முன் நின்று உங்களை நீங்களே துப்பிக் கொள்ளுங்கள்
BY
ANTONY PARIMALAM
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும்
சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்**
1) ராஜீவ் கொலைக்கு பின் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். ஈழத்தில் கடும் பஞ்சம்.தமிழகத்தில் இருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து தடுத்தார் ஜெயலலிதா.
(1)
2)1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.
3)ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார்.
(2)
அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
4)ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும்,
(3)
இந்தியாவில் சிகிச்சை பெற பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் விரும்பினார். இதற்காக முறையான விசாவுடன் சென்னைக்கு வந்த அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மனிதாபிமானம் சற்றும் இல்லாமல் விமானத்திலிருந்து கூட இறங்க விடாமல்
(1)
தடுத்து திருப்பி மலேசியாவுக்கே அனுப்பி விட்டனர்.
ஏன் தடுக்கப்பட்டார்?
பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த
(2)
தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது.
அந்த அடிப்படையில் மத்திய அரசு பிரபாகரன் பெற்றோர் பெயர்களை இந்தியா வர தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது.
அதனால்தான் திருப்பி அனுப்பப்பட்டார்
(3)