இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
~பெரியார் (1/1)
சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள்,(1/2)
இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.இந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது.(1/3)
தண்ணீர்ப் பானையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒருநாள், ஓமந்தூராரின் மகன் பிராமணர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் அருந்தியதைக் கண்ட வ.வே.சு ஐயர், அவனை ஓங்கி அறைந்துவிட்டார். இதை அவன் ஓமந்தூராரிடம் கூற, அவர் அவனை ஈரோட்டில் சென்று முறையிடச் சொன்னார்.(1/4)
தீண்டாமை கண்டு கடும் கோபமுற்ற ஈ.வெ.ரா, இது குறித்து விசாரிக்க 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டினார். குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட வ.வே.சு ஐயர்,(1/5)
“இங்கு இப்படித்தான் நடக்கும்” என்று சாதி ஆணவத்துடன் பதிலளித்தார். தகவல் காந்தியடிகள்வரை கொண்டு செல்லப்பட்டது. அவர், வழவழ கொழகொழ என்று சப்பைக் கட்டு கட்டினார். “குருகுலத்தை உருவாக்குவது கடினம். அதன் நிர்வாகத்தில் நாம் தலையிடக்கூடாது” என்றார் இராஜாஜி.
( 1/6)
இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஈ.வெ.ரா அணி வெற்றிபெற்றது. சமபந்தி கோரிக்கை ஏற்கப்படாததால், நிதியுதவி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஒருநாள், மகளை அழைத்துக்கொண்டு பாபநாசம் சென்ற வ.வே.சு ஐயர், அருவியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்று, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.(1/7)
குருகுலம் மூடப்பட்டது. சேரன்மாதேவியில் நடைபெற்ற நிகழ்வு ஈ.வெ.ரா.வின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
நியூஸ் 7’’ தொலைக்காட்சியில் ‘குறிவைக்கப்படுகிறார்களா ‘இந்தியா கூட்டணி தலைவர்கள்.?’ என்ற தலைப்பில் நடைபெற்ற கேள்வி நேரம் பகுதியில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் திருமதி லட்சுமி சுப்பிரமணியன்
‘‘ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லிவிட்டு ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் சேர்ப்பது ஏன்.?’’ என்று ஆணித்தரமாகக் கேள்வி எழுப்பினார்.
சுகிதா சாரங்கராஜ்:-
லட்சுமி, ஒரு மணி நேரம் நான்கு பேர் இங்கே பேசியதையும் கேட்டீர்கள், பத்திரிகையாளராக
சொல்லுங்கள், இந்தியா கூட்டணியினர் மீது வைக்கப்படும்- ஈ.டி.- குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்.? இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி, தேஜஸ்வி யாதவ் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் எத்தகையவை.?
அந்த நேரங்களில் ஏற்படும் உடல் உபாதைகளுக்காக விடுப்பு எடுக்கும் பொழுது, அமைப்புசாரா நிறுவனங்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் பெண்களின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. தீட்டு என்று புனிதங்களிலிருந்து ஒதுக்கி வைக்கும் பெண்ணை
பொருளாதார நெருக்கடிகளுக்காக உழைப்பதிலிருந்து யாரும் விலக்குக் கொடுப்பதில்லை.
பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக அறியப்படும் பீகாரில் இந்தியாவிலேயே முதல்முறையாக 1992இல் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது சம்பளத்துடன்
கூடிய விடுமுறையை அன்றைய முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அமல்படுத்தினார். ஐந்து பெண் குழந்தைகளுக்கு தந்தையான லல்லு பிரசாத் யாதவ் தனது மாநிலப் பெண்கள் அனைவருக்கும் தந்தையாக மாறிய தருணம் அது. அதன் பின்னர் இத்தனை ஆண்டுகளில் இன்று வரை கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும்
கனம் கோர்ட்டார் அவர்களே! ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் தூங்கும் போது அவர் காலை நக்கலாமென்று போனேன். அதே மாதிரிச் செய்தேன்! அவர் திடீரென்று விழித்துக் கொண்டு, “சீ! நாயே” - என்று அதட்டி, காலால் உதைத்தார்! ஆதலால் பக்தி வரும் போதெல்லாம் அவர் காலை நக்குவதற்கு
எனக்குப் பிரஜா உரிமை வழங்க வேண்டும்”- என்று உயர் திருவாளர் உதவாக்கரைப் பிள்ளை வழக்குத் தொடர்ந்தாராம்!
நீதிபதி கே. எஸ். பி. அய்யங்கார் என்பவர் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தாராம்:-
ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் தூங்கும் போது அவர் காலை நக்குவதற்கு உமக்கு உரிமை கிடையாது. அந்த உரிமை நாய்க்குத் தானுண்டு. ஆதலால் தான் அவர் உம்மை “சீ! நாயே!” என்று எட்டி உதைத்தார். பக்தி மிஞ்சினால் அவர் அநுமதி பெற்று அவர் மலத்தை வாரிக் கொட்ட வேண்டுமென்றாலும் வாரிக் கொட்டலாம்.
அண்ணாமலை தான் ஐபிஎஸ் ஆவதற்கு காரணமாக குறிப்பிடும் அந்த இரண்டு நிகழ்வுகளில் ஒன்று, 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்; மற்றொன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார். 1/1
அண்ணாமலை குறிப்பிடும் முதல் நிகழ்வு 26/11 அன்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாகும். இந்த நிகழ்வின் போதுதான் மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே மர்மமாக படுகொலை செய்யப்பட்டார்.1/2
இவர்தான் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக பிரக்கியா சிங் தாக்கூரை கைது செய்து இந்து தீவிரவாததை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். பாரதிய ஜனதாக் கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்கியா சிங் தாகூர்1/3
எம்.ஜி.ஆரின் சமகாலத் தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இப்போதுள்ள தலைமுறையில் சிலர் கூட எம்.ஜி.ஆரை பாரிவள்ளல் அளவுக்கு தர்மச் சிந்தனை படைத்த நபர் என்றும், ஏழைகளின் வறுமைத் துயர் துடைப்பதற்கென்றே தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்டவர் என்றும் இன்றும் கருதிக்கொண்டு
1/1
இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.
இப்படி எம்.ஜி.ஆரைப் பற்றி மக்கள் மத்தியில் ஆணித்தரமாக உருவாக்கி பராமரிக்கப்படும் பிம்பம் உண்மையில் அவருக்குப் பொருத்தமானதுதானா? அதில் ஏதாவது குறைந்தபட்ச நியாயமாவது உள்ளதா?1/2
என நம்மில் எம்.ஜி.ஆரை புனிதராகக் கருதிக் கொண்டிருக்கும் பலர் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை.
அப்படி உட்படுத்தும் போது ஏன் தமிழக மக்கள் மனதளவில் எம்.ஜி.ஆரை தங்களில் ஒருவராக, தங்களை மீட்க வந்த மீட்பாராக கருதினார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
1/3
இலவச மின்சாரம் கிடைத்ததால் தான் வீட்டில் ஒத்த லைட்டாவது ஒளிர்ந்தது
இலவச டிவி கொடுத்த பிறகு தான் அடுத்த வீட்டில் சென்று நிலைபடிக்கு வெளியில் அமர்ந்து டிவி பார்த்து அவமானப்பட்டது தடுக்கப்பட்டது. கலர் டிவியே அப்போது தான் புழக்கத்திற்கே வந்தது. @EllorumNamudan@V_Senthilbalaji
இலவச கேஸ் அடுப்பு கொடுத்த பிறகு தான் அடுப்பூதும் பெண்களின் நிலை மாறியது.