ஆலயங்களில் நடக்கும் அனைத்து பூஜைகளுமே சிறப்புக்குரியதுதான்.
ஆனால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது.
அனைத்து ஆலயங்களிலும் பள்ளியறை பூஜை நடைபெறும்.
அதே நேரம் சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறும்.
கணவன் - மனைவி ஒற்றுமை, உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடந்தேற,
நீண்டநாள் நோய் அகல, கல்வியில் மேம்பட என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பள்ளியறை பூஜை தீர்வாக அமையக்கூடும்.
கோவில் மூலவருக்கு அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு, சுவாமி தன்னுடைய சன்னிதியில் இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதிக்கு எழுந்தருள்வார்.
சுவாமியும்,அம்பாளும் ஒரே சன்னிதியில் எழுந்தருளும், சிவ சக்தி ஐயக்கியமாக நடத்தப்படுவதுதான் 'பள்ளியறை பூஜை' ஆகும்.
இரவு கால பூஜை நிறைவுற்ற பின், ஈசனின் திருப்பாதத்திற்கு அலங்காரம் செய்வார்கள்.
அந்த அலங்காரம் செய்த திருப்பாதத்தை பல்லக்கில் வைத்து கோவிலுக்குள் வலம் வருவார்கள்.
அப்படி வலம் வரும் போது, நாதஸ்வரம், சங்கு, உடுக்கை, பேரிகை, துந்துபி, மத்தளம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் என்று அழைக்கப்படும் பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்படும்.
பஞ்ச வாத்தியங்களை யார் ஒருவர் ஊதியம் பெறாமல் தன்னுடைய பிறவி முழுவதும் இசைக்கின்றாரோ,
அவருக்கு சிவலோகத்தில் கணங்களாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும்.
பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில்ஈசனை வைத்து வலம் வரும் போது, தேவாரம், திருவாசகம், போன்ற பதிகங்கள் பாட வேண்டும்.
இந்த வலம் வரும் வேளையில் தரிசனம் செய்தாலே, வளமான வாழ்க்கை நமக்கு அமையும்.
பல்லக்கை தூக்கி வருபவர்கள், மறுபிறப்பில் செல்வ வளம் பொருந்தியவர்களாக இருப்பர் என்பது ஐதீகம்.
அதே போல் பள்ளியறை பூஜைக்கு பூக்கள், பூச்சரங்களை நிவேதனமாக கொடுப்பவர்களுக்கு, அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறும்.
பள்ளியறை பூஜைக்கு பசும்பால் தருபவர்களுக்கு, இந்தப் பிறவியிலேயே போற்றுதலுக்குரிய வாரிசு அமையும்.
எண்ணெய், நெய், மின்விளக்கு தானம் செய்பவர்கள், அடுத்த பிறவியில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு கல்வி தரும் பாக்கியம் பெறுவர்.
திங்கட்கிழமை அன்று பள்ளியறை பூஜைக்குரிய பொருட்களை தானம் செய்து, அதில் கலந்துகொள்பவர்கள், அதன் பிறகு தங்களின் வாழ்க்கையில் மகத்தான திட்டங்களை தடையின்றி செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்.
ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு
வாழ்க்கைத் துணை அமைவதில் சிரமம் இருக்கலாம்.
அவர்கள் ஒரு வருட காலம் தினமும், பள்ளியறை பூஜையில் கலந்துகொள்வது சிறப்பான பலனைப் பெற்றுத்தரும்.
அதோடு தங்களின் நட்சத்திரம் வரும் நாளில் பள்ளியறை பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.
பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்டு,
பூஜையின் முடிவில் ஆலயத்தில் உள்ள பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தாலும்.
பள்ளியறை பூஜையில் வழங்கப்படும் நைவேத்திய பாலை, கர்ப்பிணிகளுக்கு தந்தாலும் சுகப்பிரசவம் உண்டாகும்.
குழந்தை பிறக்கும் தருணத்தில் இறை சிந்தனை ஏற்படும்.
பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவிலும் அன்னதானம் செய்பவர்கள், தொழிலில் மிகப்பெரிய
வளர்ச்சியைக் காண
ஆலயங்களில் நடக்கும் அனைத்து பூஜைகளுமே சிறப்புக்குரியது தான்.
ஆனால் இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது. அனைத்து ஆலயங்களிலும் பள்ளியறை பூஜை நடைபெறும்.
அதே நேரம் சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப் பெறும்.
கணவன் - மனைவி ஒற்றுமை, உயர் பதவி கிடைக்க, விரைவில் திருமணம் நடந்தேற, நீண்டநாள் நோய் அகல, கல்வியில் மேம்பட என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு இந்த பள்ளியறை பூஜை தீர்வாக அமையக்கூடும்.
ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும்.
அதேபோல் ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும்.
எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றுவதற்கு சில விசேஷ அம்சங்களை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
பால் அபிஷேகம்
சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு பசுவின் பால் அபிஷேகம் சிறப்புடையது.
பால் கறந்து சூட ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிட்டும்.
தயிர் அபிஷேகம்
நாம் அபிஷேகம் செய்யப்போகும் மூன்று தினத்திற்கு முன்னரே பசும் பாலை வாங்கிக் காய்ச்சி
பகவானே, உனக்கு கைங்கர்யம் செய்யும் வரத்தை கொடு என்று தான்.*
நமக்கு இந்த அருமையான மனிதப் பிறவியை கொடுத்து,
சிறு வயது முதலே நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மை பல கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி வரும்
அந்த பகவானுக்கு நம்மால் ஆன ஏதோ ஒரு செயலை எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் ஒரு அர்ப்பணிப்பாக செய்வது தான் கைங்கர்யம்.
இறைவன் நமக்கு செய்த பல உதவிகளுக்கு கைமாறாகவும் அதைக் கொள்ளலாம் அல்லது பகவான் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாகவும் அதைச் செய்யலாம்.
திருக்கோயில்களைச் சுத்தம் செய்வது, கோலம் போடுவது, பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பது இப்படி நம்மால் முடிந்த சிறுசிறு கைங்கர்யங்களை செய்வதை சிரமேற் கொள்ள வேண்டும்.
நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில்,