#சப்த_சிரஞ்ஜீவி மந்திரத்தைச் சொன்னால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். நமக்கு நோய் என்றாலும் நம்மைச் சார்ந்தோருக்கு நோய் என்றாலும் அவர்களுக்காகவும், இந்த மந்திரத்தைச் சொல்லி வரலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆன்மிகத்தில் ஏழு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
#சப்த என்றால் ஏழு என்று அர்த்தம். சப்த ரிஷிகள் என்று வணங்குகிறோம். சப்த கன்னியரை வணங்குகிறோம். சப்த சாகரம் என்று ஏழு கடல்களைச் சொல்லுகிறோம். திருமணச் சடங்கு வைபவத்தில் கூட, சப்தபதி எனும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. சப்த ஸ்வரங்கள் என்கிறோம். அதே போல சப்த சிரஞ்ஜீவிகள் என்றும் சொல்ல
பட்டிருக்கிறது. ஸ்ரீஅனுமன், விபீஷணர், மார்க்கண்டேயர், மகாபலி சக்கரவர்த்தி, வேத வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் எனும் ஏழு பேரையும் சப்த சிரஞ்ஜீவிகள் எனப் புராணம் விவரிக்கிறது. #சிரஞ்ஜீவிகள் என்றால் எப்போதும் இருப்பவர்கள், முடிவே இல்லாதவர்கள்,எல்லாக் காலத்திலும் இருப்பவர்கள் என்று
பொருள். சப்த சிரஞ்ஜீவிகள் என்போரை வழிபடச் சொல்லி இருக்கிறது தர்ம சாஸ்திரம். மிக எளிமையான வழிபாடு இது. இந்த வழிபாட்டைச் செய்யச் செய்ய, நாம் நோயிலிருந்து விடுபடுவோம். தீராமல் பலகாலமாக இருந்து நம்மைப் படுத்தி எடுக்கும் நோய் கூட விரைவில் விலகி ஆரோக்கியத்தை இந்த மந்திரம் தந்தருளும்.
எளிமையானது. காலையும் மாலையும் குளித்து விட்டு, வடக்குப்பார்த்து நின்று கொள்ளலாம். அல்லது உட்கார்ந்து கொள்ளலாம். ஒரு சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு, அதில் இரண்டு மூன்று அருகம்புல்லைப் போட்டுக்கொண்டு, கையில் வைத்துக் கொள்ளவும். பிறகு ‘சப்த சிரஞ்ஜீவி’ மந்திரத்தை 21 முறை ஜபிக்கவேண்டும
ஜபித்து முடித்த பின்னர், இந்த தண்ணீரை அருந்தி வந்தால், தீராத நோயும் தீரும். நம் வீட்டில் எவரேனும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலோ அக்கம் பக்கத்தில் நமக்கு வேண்டப்பட்டவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் தீராத நோயால் அவதிக்குள்ளாகி இருந்தாலோ, அவர்களுக்காகவும்
நாம் இந்த ‘சப்த சிரஞ்ஜீவி’ மூலமந்திரத்தை இதேபோல் ஜபிக்கலாம். விரைவில் அவர்கள் நோயில் இருந்து விடுபடுவார்கள். ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். மேலும், அனுமன் கோயிலுக்கோ அனுமனுக்கு முன்னே நின்று கொண்டும் இந்த மந்திரத்தைச் ஜபிக்கலாம். புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மாதந்தோறும்
வருகிற மூல நட்சத்திர நாளிலும் ஆஞ்சநேயரைத் தரிசித்து விட்டு, அவருக்கு முன்னே அமர்ந்துகொண்டோ நின்று கொண்டோ இந்த மந்திரத்தை சொல்லி வந்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். நம்முடைய முன் ஜென்ம வினைகளும் இந்த ஜென்மத்துப் பாவங்களும் நீங்கப் பெறும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Unshakable_Faith_in_Almighty
This is a true story, incident that happened on 12th June, 2020 is being shared here. A local resident noticed a aged couple looking distressed, walking on the highway at noon on a hot summer day near Kopargaon, a small town in Maharashtra,
Ahmednagar district. As a matter of courtesy, he asked them for food which they politely declined. He, then offered them some money. This offer was also refused. Then, he inquired as to why they were walking like this at noon. The man, then started narrating their story. He said
that they had walked almost 2200 Km. till that day and were returning to their native place Dwarka in Gujarat. He further said that about a year back, he had become nearly blind. The expert doctors had given up all hopes and had refused to do any surgery. However, his mother had
#MahaPeriyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Sri Maha Periyava was talking to the devotees on general topics. He said, "Our ancestors left behind capital in the form of land, money, orchards and
houses so that their descendants can continue to do many good deeds. They did so wishing us well and with the concern that their children should lead a blessed life. They desired that these good deeds be performed generation after generation from the profit accrued from the
capital. But, in many places, the charitable deeds that they wished to have performed or stated in their will, do not take place. The money that ought to be spent in charity is spent for the family. This is adharma. Because this is wrong, many families that enjoy the property of
திருச்சி அடுத்த #பிச்சாண்டார்கோவிலில்#உத்தமர்_கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்
லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப் பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன.
வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன்
வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது. சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 மூர்த்தங்களில் (வடிவங்களில்) ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும்
#சந்தோஷம்
ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தி சொற்பொழிவு கூட்டத்தில் ஒரு பெண்மணியை பார்த்து சொற்பொழிவாளர் கேட்டார். “உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர்
சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார். “என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால்
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது என் கணவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன்
#மகாபெரியவா
மார்ச் 20,2020,தினமலர்-திருப்பூர் கிருஷ்ணன்.
காஞ்சி மகாசுவாமிகளை வேத பண்டிதர்கள் சிலர் தரிசிக்க வந்தனர்.
இளைஞன் ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் முகம் சற்று வாட்டமாக இருந்தது. அனைவரும் வேதங்களைப் பாராயணம் செய்ய சுவாமிகள் ஆர்வமுடன் கேட்டார். ஆளுக்கொரு ஆரஞ்சுப்
பழம், குங்குமப் பிரசாதமும் கொடுத்து ஆசியளித்தார். அவர்கள் விடைபெற்ற போது இளைஞனிடம் “நீ மட்டும் இங்கேயிரு. பிறகு போகலாம்!” என சொன்னார். சிறிது நேரத்தில் பக்தர் ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார். சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்த அவர், 'சுவாமி! காதுவலியால் நான் மிகவும் சிரமப்பட்டேன்.
அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மருந்திலேயே குணம் பெற வேண்டும் என்றும், விருப்பம் நிறைவேறினால் கடுக்கன்களை தங்களிடம் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதித்த போது மருந்திலேயே குணப்படுத்தலாம் என மருத்துவரும் தெரிவித்தார். அதன்படி
#Gotra_in_Hinduism#Gene_Mapping
Every time we sit for a Puja, the temple priest asks you for our Gotra. The Science behind Gotra (Genetics), is nothing but what is today popularly known as Gene mapping. Why do we consider the knowledge of one's Gotra to be so important to decide
marriages?
Why should only Sons carry the Gotra of father, why not Daughters?
How/Why does Gotra of a Daughter change after she gets married? What is the logic?
In fact, this is an amazing and ancient genetic science that we follow. The word Gotra is formed from two Sanskrit
words, Gau (meaning Cow) and Trahi (meaning Shed). Gotra means Cow-shed. Gotra is like a cowshed protecting a particular male lineage. We identify our male lineage / Gotra by considering to be descendants of the 8 great Rishi (Sapta Rishi + Bharadwaj Rishi). All the other Gotra