#புலிகள்_கொலை_பாதகர்கள்
ஈவு இரக்கமற்ற கூட்டம் விடுதலைப் புலிகள், சக போராளிகள், சக புலிகள், சக தமிழ் இசுலாமியர்கள், சக உயிர்கள் எதையுமே உயிர்களாக மதிக்காத வெறி பிடித்த கூட்டம் விடுதலைப் புலிகள்.
*கொடுமையான காணொளிகள், அப்பாவிகள் பலியாகாமல் உணரும் பொருட்டு பகிரப்படுகிறது🔞💣🔴
#புலிகள்_கொலை_பாதகர்கள்
வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளை வாங்கிக் கொத்தடிமைகளாக வதைத்தெடுத்தனர்.
இதற்கு அனுமதிக்காத வடக்குக் கிழக்கு மக்கள் மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக பிள்ளைகளைக் கொடுக்க வைத்தனர்.
நீங்க உங்க பிள்ளைய கொடுப்பீங்களாடா போலித் தமிழ்தேசியத் தும்பிகளா?
#புலிகள்_கொலை_பாதகர்கள்
தமிழ் மக்களின் வீட்டு விலங்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை, ஆடு மாடு நாய் என எண்ணற்ற உயிர்களைப் பயிற்சி என்ற பெயரில் கொன்று குவித்தனர்.
இவர்களின் அதிகார போதைக்கு, சக போராளிகள், சக மக்கள், சக உயிர்கள் என்று அனைத்தையும் காவு வாங்கினர்.
உண்மை சுடும், சுட்டது!
ஊர்மிளாவைக் காதலித்த முகுந்தன் மீது பாய்ந்த சட்டதிட்டங்கள், மதிவதனியைக் கர்ப்பமாக்கிக் கரம் பிடித்த பிரபாகரன் மீது பாயவில்லை. அன்று துவங்கிய சர்வாதிகார அக்கிரமங்கள், தமிழினப் பாதுகாப்பு எனும் பெயரில் வெகு காலம் சகித்துக் கொள்ளப்பட்டது. இவர்கள் நிகழ்த்திய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.
அதிலும் குறிப்பாக, இசுலாமிய மக்களைக் கடத்திப் பணம் பிடுங்குவதும், வங்கிகளைக் கொள்ளை அடிப்பதும், போதைப் பொருட்களை பல நாடுகளில் விற்பதும், கொலை கொள்ளை என நிதி திரட்ட அத்தனைத் தீய வழிகளையும் கையாண்டனர். பொறுத்திருந்த உலக நாடுகள், வெகுண்டெழுந்து ஒன்றிணைந்து தீர்த்துக் கட்டியது.
அப்பொழுது கூட தமிழ் மக்களைக் கேடயமாக்கித் தப்பிக்கப்பார்த்தது இந்தக் கயவர் கூட்டம். சீருடை அணியாமல், மக்களை முன்னிருத்திப் பின்னிருந்து போர் புரிந்து தப்பிக்கப் பார்த்தது. அது தான் அத்தனை ஆயிரம் மக்கள் சாகக் காரணமானது. யாரைக் காக்கத் துவங்கப்பட்டதோ, அவர்களையே கேடயமாக்கியவர்கள் 🐯

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SOMASUNDARA PRABHU M

SOMASUNDARA PRABHU M Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @praboo_mass

Oct 24, 2022
யார் அசுரர்கள்!?
அப்படி யாரும் இல்லை எனினும், புனையப்பட்ட கதையில் கூட வஞ்சிக்கப்பட்டவர்களே அசுரர்கள்.
பாற்கடலில் அமுது கடைய, ஐந்து தலை நாகத்தின் தலைப்பக்கம், விசுணு வஞ்சகத்தோடு அசுரர்களை நிறுத்த, நாகமோ விடம் கக்க, சிவன் அசுரர்களைக் காக்க விடம் உண்டானாம்.
சைவ வைணவச் சண்டை இது👊👇
ஆரிய சூத்திரச் சண்டை இதுன்னு மேம்போக்காப் படிச்சாக் கூட புரிந்து கொள்ளலாம். அதனால தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளா படிக்க விடல.
அசுரர்கள் சிவன்/ பிரம்மாவைத் தொழுதவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள், விசுணுவை அல்ல என்பதே சமய அரசியல் குப்பைகள் இவை என்பதற்குச் சான்றாகும்👇
மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் குணங்களையும் முகங்களையும் நியாயப்படுத்தவும், ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கவும் உருவாக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டுக் காக்கப்பட்டு வருவனவே சனாதனக் குப்பைகளும், அது கொண்டு வந்து திணித்த பண்டிகைகளும். இதற்கு ஆரிய சூத்திர வேறுபாடே கிடையாது👇
Read 5 tweets
Jun 13, 2021
அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா

இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா.
#திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
Read 24 tweets
Apr 30, 2021
திமுகவின் வெற்றி நாள் எது!?
மே2/21ஆ!?
அல்ல, அது வெற்றிக்கான நுழைவாயில் திறக்கப்படும் நாள், அவ்வளவு தான்.
உண்மையான வெற்றி நாள், கலைஞர் விட்டுச் சென்ற இடத்தில் துவங்கி, கலைஞரே தொட முடியாத சமூகநீதியின் உச்சத்தைத் தொடும் நாள் தான் அது.
அதிலே முதன்மையானது, சாதி ஒழிப்பாக இருக்கனும்👇
சாதியை ஒழிப்பது அவ்வளவு எளிதானதா!?
வேர் அறிந்து தூர் வாரினால் சாத்தியமாகும், எப்படி!?
சாதியைப் புகுத்த, புகுத்தியவன் பயன்படுத்திய இடத்திலிருந்து, புகுத்தியவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்த வேண்டும்.
அந்த இடம் தான் கோயில் கருவறை, அங்கே நுழைந்து தான் இங்கே சாதியை நுழைத்தான்👇
அங்கே (கருவறைக்குள்) அவன் நுழைந்ததால் தான் கடவுளின் தூதனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது, நாம் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று வர்ணம் பிரிக்க முடிந்தது, சாதி எனும் வன்மம் விதைக்க முடிந்தது.
அங்கிருந்து மொத்தமாக விரட்டியடித்தால் தான் சாதி மடியும், இந்தச் சதி உடையும்👇
Read 20 tweets
Nov 23, 2019
#சிறுநீரகக்_கல்
#பித்தப்பைக்_கல்
#சிறுநீர்க்குழாய்த்_தொற்று

இவற்றிலிருந்து
#ஒரே_நாளில்
#ஒரே_மருந்தில் தீர்வு

இந்தக் கற்கள் குறிப்பிட்ட உணவுமுறையால் வருகின்றது என்பதை விட, சரியான சிறுநீர்க் கழிவு வெளியேற்றம் இல்லாததால் ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
என்ன செய்யனும்!?👇
சரியாக சிறுநீர்க் கழிவை நாம் வெளியேற்றாத போது, சிறுநீரில் இருக்கும் தாது உப்புக்கள் உள்ளேயே படிவதாலும், சிறுநீரின் அளவு குறுகி அமிலத்தன்மை அதிகமாவதாலும், கற்கள் உருவாகின்றன. முறையாக அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு, இந்த கற்களும் வராது, சிறுநீரகத் தொற்றுக் கிருமிகளும் வராது👇
அனைத்துக் கிருமிகளையும், கொன்று வெளியேற்றுவதில்லை நம் உடல்.
ஆம், சிறுநீரகத் தொற்றுக்குக் காரணம், வெளியே இருந்து பரவும் கிருமிகள் அல்ல. நமக்குள் நம்மால் அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரில் இருக்கும் கிருமிகள் உயிர்த்தெழுந்து இனப்பெருக்கம் செய்வதால் ஏற்படுவது என்பதை யாரும் உணர்வதில்லை👇
Read 6 tweets
Nov 4, 2019
இறைவனையும், வேதங்களையும், அது சார்ந்த மூடப் பழக்க வழக்கங்களையும் மறுத்து வாழ்ந்த இனம் தமிழினம் என்பதையும், #திருவள்ளுவர் தந்த குறள்களின் பொருளைச் சிதைத்துத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறோம் என்பதையும், அக்கால நடைமுறைகளை அலசி ஆராய்ந்து உணரலாம்.
#BJPInsultsThiruvalluvar
👇
சாவகர் அருகர் அமணர் ஆசீவகர் தாபதர்
இவர்களே ஐந்து வழிநெறிகளைத் தந்த ஐயர் (சமணர்கள்) ஆவர்.
#அந்தணன் எனும் சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும் சொல்லும்,
#ஐயர் எனும் சொல் கடவுளை மறுத்துத் துறவின் மெய்வழியைக் காட்டிய இந்த ஐவரைக் குறிக்கும் சொல்லும் ஆகும்.
#BJPInsultsThiruvalluvar 👇
இதிலே குறிப்பாக, ஆசீவகம் தான் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த, முதல் #கடவுள்_மறுப்புக் கொள்கையாக நம்பப்படுகிறது.
இது குறித்த நூல்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இதன் #இறைமறுப்பு நிலைப்பாடு குறித்து, பல தொல்பொருளியல் நூல்களில் குறிப்புகள் உள்ளன
#BJPInsultsThiruvalluvar 👇
Read 13 tweets
Oct 23, 2019
#அல்சர் எனும் இரைப்பைப் புண், வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. கவனிக்காது விட்டால், இரைப்பைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இவற்றை எப்படி இயற்கையாக, எளிமையான முறையில், உடனடியாக #குணமாக்கலாம் என்று பார்க்கலாம்👇
இந்த வயிற்றுப் புண், அமிலத்தன்மை/கொழுப்பு மிகுந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, பித்தப்பையில் இருந்து, அதிக அளவில் வெளிவரும் பித்த நீரால்(அமிலத்தன்மை மிகுந்தது) ஏற்படுவது. இந்தப் புண், குணமாகாது நீடிப்பதற்குக் காரணம், ஹெலிகோபேக்டர் பைலோரி எனும் பாக்டீரியா(நுண்ணுயிரி)👇
இந்த இரைப்பைப் புண் வராது/ மீண்டும் வராது காக்க, இதனைக் கண்டிப்பாக அறிந்திருத்தல் அவசியம்.

அமிலத்தன்மை உடைய உணவுகளை, காரத்தன்மை சேர்த்து சமன் செய்து (குற்றம் நீக்கி) உண்பது நலம்.

உதாரணமாக, எலுமிச்சையுடன் உப்போ இஞ்சியோ சேர்த்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.👇
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(