#சம்பவம் #Disclaimer
இந்த சம்பவத்த படிச்சிட்டு
" இவன் தான் எங்கையோ வகையா சிக்கியிருக்கான்"
"மாம்ஸ் அந்த ஆண்டி நம்பர் வேணும்"
"பொய் சொல்லாத நீ தான அது" இப்படி கமென்ட் பண்றவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவனுங்க.
கதைக்கு போவோம் ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி ஃபிரண்ட் ஒருத்தன் ஈரோடுக்கு கல்யாணத்துக்கு போயிட்டு அங்க இருந்து பெங்களூருக்கு மதியம் வர டிரெயின்ல ஏறிட்டான். அந்த டிரெயின் கேரளால இருந்து வர டிரெயின்.
டிரெயின் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே அங்க இருந்த சேச்சிங்க எல்லாத்தையும் பார்த்த
உடனே அவனுக்கு ஒரே குதூகலம். நான் போன் போட்டு எங்கடா இருக்கேன்னு கேக்குறப்போ ரொம்ப குதூகலமா கதை சொல்லிட்டு இருந்தான். சரி மாப்பி சந்தோஷமா என்சாய் பண்ணுன்னு சொல்லிட்டு வச்சிட்டேன். ஒரு இரண்டு மணிநேரம் கழிச்சு திரும்ப போனு டேய் ஒருத்தியும் கண்டுக்க மாட்டேங்கிறாளுக
ஏதாவது ஐடியா கொடுன்னு கேட்டான். ஒத்தா உன் பொண்டாட்டிக்கு போன் வேணும்னா போட்டு சொல்றேன் ஐடியா எல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொன்னே. சரி எல்லாம் ஒவ்வொரு சீட்ல தூங்குறாங்க மச்சின்னு சத்தமா சொன்னா. அப்பேவே புரிஞ்சி போச்சு அந்த நாய் ஐடியா கேட்க கூப்பிடல. அந்த சேச்சிக்கு சிக்னல்
கொடுக்கத்தான் கூப்பிட்டான்னு. சரின்னு விட்டுட்டேன். ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு திருப்பி போன் பண்ணான் மாப்பி இரண்டு ஃபீகர் லுக்கு விடுதுன்னு சொன்னா. நான் இருந்துட்டு மூணு தடவை எனக்கு போன் பண்ணியே ஒரு தடவை உன் பொண்டாட்டிக்கு போன் பண்ணியிருந்தாலே அந்த ஆசை விட்டு போயிருக்குமேன்னு
சொன்னே. அட ஏன்டா அவள விட நீ தான்டா பயம் காட்டுறேன்னு சொல்லிட்டு போன வச்சிட்டான். ராத்திரி ஒரு ஏழு மணி இருக்கும். திரும்ப போன் பண்ணான் மச்சி நான் Contonment stationல இறங்கிடவான்னு கேட்டான். நான் நீ மெஜஸ்டிக் தானே வரனும் அங்க ஏன்டா இறக்கப் போறேன்னு கேட்டேன். அவன் இருந்துட்டு
அந்த ஃபீகர் எல்லாம் இங்கதான் இறங்குது மச்சி அதான்னு சொன்னா. புரிஞ்சி போச்சுடா உன் சூழ்ச்சி. என்ன கருமத்தையாவது பண்ணுன்னு சொல்லிட்டு போன வச்சிட்டேன்
திரும்ப பத்து நிமிஷத்துல ஒரு போன். மச்சி அதுல ஒரு பொண்ணு வந்து என் நம்பர் வாங்கிட்டு போயிட்டாடா. ஆனா கொஞ்சம் பயமா இருக்குன்னு சொன்னா
ஏன்டான்னு கேட்டா. இன்னைக்கு வெள்ளிகிழமை நேரா வீட்டுக்கு போறேன். நாளைக்கு சனி ஞாயிறு என் பொண்டாட்டி வீட்ல இருப்பா. இந்தப் பொண்ணு மெஸேஜ் இல்ல போன் பண்ணி மாட்டிக்கிட்டா நான் செருப்படிதான்டா வாங்கனும்னு சொன்னான். சாவு நாயேன்னு சொல்லிட்டு போன வச்சிட்டேன். தலைவர் இரண்டு நாளா போன கைல
பிடிச்சிட்டே சுத்தியிருக்காரு. சரியா திங்கக்கிழமை காலையில மெஸேஜ் அந்த பொண்ணுக்கிட்ட இருந்து. நான் வீட்ல இருக்கேன் என்னால பேச முடியாது. வெளியே வந்துட்டு மெஸேஜ் பண்றேன்னு ரிப்ளே பண்ணியிருக்கான். அதுக்கு அவ இருந்துட்டு ஏன் வீட்ல இருந்தா பேச முடியாதுன்னு கேட்டிருக்கா.
இவனுக்கு பொய் சொல்ல மனசு வரல என் பொண்டாட்டி இருக்கான்னு சொல்லியிருக்கான். அவங்க இருந்தா என்ன எங்க வீட்லையும் எல்லாரும் இருக்காங்கன்னு சொல்லியிருக்கா. அப்போ அவளும் ஆண்டி தானா. நாம தான் ஃபீகர்ன்னு நினைச்சு ஏமாந்துட்டோமோன்னு நினைச்சுட்டு யார் உங்க வீட்ல இருக்கான்னு
கேட்டிருக்கான். என் புருஷன் இரண்டு புள்ளைங்கன்னு சொல்லியிருக்கா. சரி மனச திடப்படுத்திக்கோ கரிகாலான்னு சொல்லிட்டு. நான் என் பொண்டாட்டிக்கிட்ட மாட்டுனா என்ன கொண்ணுடுவா நான் மதியம் மெஸேஜ் பண்றேன்னு சொல்லியிருக்கான். அவ இருந்துட்டு excuse me நான் businessபத்தி பேசத்தான் மெஸேஜ்
பண்ணேன்னு சொல்ல இவனுக்கு பதட்டம் நாம தான் வேற யாரையோ தப்பா நினைச்சிட்டோம்ன்னு நினைச்சு வெளியே எங்கையோ வேக வேகமா கிளம்பி போய் போன் பண்ணியிருக்கான். ஆ சொல்லுங்க is this Mr.sankarன்னு கேட்டிருக்கு yes. நீங்க தானே இரண்டு நாளைக்கு முன்னாடி டிரெயின்ல நம்பர் வாங்குனவங்கன்னு
கேட்டிருக்கான். ஆமான்னு சொல்லியிருக்கு அப்புறம் என்ன எதோ business opportunitiesன்னு சொல்றிங்கன்னு கேட்டிருக்கான். உடனே அந்த ஆண்டி அறை மணிநேரம் ஒரு MLM கதை சொல்லியிருக்கு. நீங்க தான் அடுத்த கோடிஸ்வரர் என் wats app status பாருங்க நான் கார் வாங்கிட்டேன் நேத்து.
நீங்களும் அடுத்த மாசமே வாங்கிடலாம். அதுக்கு நாங்க பொறுப்பு நீங்க பண்ண வேண்டியது எல்லாம் இதுதான்னு சொல்லியிருக்கு. ஆ. சரிங்க சரிங்கன்னு கேட்டுட்டு மாப்பி ஏமாந்துட்டேன்டா இரண்டு நாளா கைலையே போன வச்சி சுத்துனது எல்லாம் வேஸ்டா போச்சுடான்னு அழுக... எனவே மக்களே இந்த MLM செயல்பாடுகளில்
இருந்து விழகியே இருக்கவும்...
நம்பர் கொடுக்கும் முன் உங்களிடம் எந்த Business opportunitiesம் இல்லையே என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். நன்றி வணக்கம் 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு கதையை சொல்ற விதம்ன்னு ஒண்ணு இருக்கு.
முதல் ரகம்.
அது அந்த நடந்த கதைய படிச்ச கதைய அப்படியே ஒப்பிக்கிறது அதுல எந்த ஒரு interestம் வராது கதையில இருக்குற intrest தவிர.
இரண்டாவது பவா செல்லத்துரை சொல்ற விதம் அவர் நிப்பாட்டி அதைப்பத்தி உங்கள சிந்திக்க வைக்கிற மாதிரி பேசுறது.
" அதாவது அது எப்படி இருக்கும்ன்னு யோசிங்கலே. அந்த அம்மா அப்படியே அழுகுது" இப்படி அவர் சொல்றப்ப அந்த உணர்வு நம்மக்கிட்ட கடத்தப்படும். அதுனால தான் பவா உடைய பேச்சு நம்மள கவருது.
மூன்றாவது முறை தான் அண்ணன் சீமானோடது. அவரோட கதையில அவர்தான் ஹீரோ. வேற எவ்வளவு பெரிய கேரக்டர்
வந்தாலும் அவங்க எல்லாம் டம்மிதான். Example பிராபகரன், பொட்டு அம்மான் எல்லாம் ஒண்ணும் இல்ல அவங்க எனக்கு சோறு சமைச்சு போட்டவங்க. அண்ணன் எனக்கு சுட சொல்லிக்கொடுத்தாருன்னு அவர் சொல்றப்போ அந்த அண்ணன பெருசா பேச மாட்டாரு. அந்த துப்பாக்கிய சுட்ட தன்ன பெருமையா பேசுவாரு.
First seasonல கண்டுபிடிச்சதுக்கு அப்புறமும் அவன பிடிக்காம கேமரால வேடிக்க பார்த்துட்டு இருந்தாங்க. கடைசில ஈஸியா பிடிக்க வேண்டிய ஆள சுட்டு பிடிச்சு சீரியஸ மொக்கயாக்குனாங்க. சரி அதுதான் மொக்கையா இருக்கே இரண்டாவது சீசன் நல்லா இருக்கும்ன்னு நம்பி பார்த்தா முதல் சீசன்ல வந்த மொத்த
கேரக்டரையும் டப்பு டப்புன்னு மூணு எபிசோட் முடியுறதுக்கு முன்னாடியே கொன்னதும் இல்லாம. மீதி இருக்குற ஆறு எபிசோடும் அந்த நாய சுட்டுட்டு போய் தூங்குங்கடா உயிர எடுக்குறாங்கன்னு சொல்லவச்சான். ஒரு வாரமா CC TV work ஆகாட்டி ஒரு வாரத்துக்கு முன்னாடியே அந்த சைகோ தாயோளி ஸ்கெட்ச் போட
அந்த ஏரியால தானே சுத்தியிருப்பான். அப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி இருக்குற footage எடுத்து பார்க்கனும்னு கூட அறிவு இல்லாத கூமுட்ட ஆபிஷருங்க. பரவாயில்லை இரண்டாவது சீசன்ல கூட இருக்குற போலிஸ்காரனத்தானே கட்டம் கட்டி தூக்குறான் அப்போ எங்கப்போனாலும் குரூப்பா போங்கன்னு சொல்ல முடியாது
என்னோட இதுவரை எழுதப்பட்ட அனைத்து மார்க்கெட்டிங் திரட்டையும் இணைச்சு ஒரே திரட்டா இங்க Pin பண்றேன் வேணுங்கிறவங்க உபயோகப்படுத்திக்கவும். உங்களோட சந்தேகங்கள், கேள்விகளை தயவு செஞ்சு இந்த I'dல கேட்கவும். நான் பழைய உபயோகப்படுத்துறது கிடையாது.
இதெல்லாம் என் அறிவுக்கெட்டி எழுதுன விஷயம்தான் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
#சம்பவம் #16+ - நான் காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. எங்களுக்கு பொழுது போகாட்டி ராம்நாட்ல தான் சுத்திட்டு இருப்போம். நான் அப்போ அங்க ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ர்ல பார்ட் டைம் Auto cad instructorஅ வேலை பார்த்துட்டு இருந்தேன். அரண்மனை பக்கத்துல. நான் சென்டருக்கு போயிட்டு திரும்பி வரப்போ
நான் தங்கியிருந்த ஊர்க்கார பசங்க எல்லாம் அந்த அரண்மனை பஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னடா இங்க நிக்கிறிங்கன்னு கேட்டேன். இல்லைன்னே சும்மாத்தான் ஒரு வேலையா வந்தோம்ன்னு சொன்னாங்க. என்ன வேலைடா சொல்லு முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்னு சொன்னே
இல்லைன்னே நீ போன்னு சொன்னாங்க. எனக்கு எதோ பண்றாங்கன்னு தோணுச்சு. சரி கேட்போம்ன்னு என்னடா வேலை ஏன்டா பம்முறிங்கன்னு கேட்டுட்டே அவனுங்க பாக்குற பக்கம் பார்த்தா அவங்க குரூப்ல ஒரு பையன் கிருஷ்ணன் பேரு கிட்டான்னு கூப்பிடுவோம். அவன் மெடிக்கல் சாப்ப வெறிக்க வெறிக்க பார்த்துட்டு
மனைவிக்கு பிறந்தநாள் Gift செய்யும் முறை. 1. முதலில் மனைவியின் பிறந்தநாள் எதுன்னு கண்டுபிடிக்கனும். அதற்கு அவங்கக்கிட்ட நேரா போய் கேக்க கூடாது.
Better options,
a) Aadhar card, pan card, DL copy கேட்டு பார்க்கலாம். இதுல ஒரு பிரச்சினை இருக்கு நம்ம ஊர்ல பாதிபேருக்கு
Original birthday வேற certificate birthday வேற மேல சொன்ன documentsல certificate dateதான் இருக்கும் So go for option B
b) ஜாதகம் எங்க இருக்குன்னு தேடனும் எதுக்குன்னு கேட்பாங்க எங்க ஆபிஸ்ல கூட வேலை பாக்குறவர் ஒருத்தர் ஜோசியர். ஜாதகம் கொண்டுவாங்க நான் பாத்து சொல்றேன் எப்போ
வீடு கட்டுற பாக்கியம் இருக்குன்னு சொல்றேன் சொன்னாருன்னு ஒரு பொய் சொல்லி வாங்கி பாத்துக்கலாம்.
C) நேரடியா கேட்டு பார்க்கலாம் ஆனா அதுல எந்த பக்கம் யோசிச்சாலும் பாதுகாப்பு இல்ல.
2. பிறந்தநாள் கண்டுபிடிச்ச உடனே நேரா mobileல reminder option set பண்ணுங்க. Birthdayக்கு மூணு நாள்
#Tv_Advertisment - ஒரு டிவி அட்வர்டைஸ்மென்ட் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல. அதுல சொல்லப்போற விஷயம் நம்ம பிராண்டோட மதிப்பையும் நம்பிக்கையையும் எந்த விதத்திலையும் கெடுத்துடாம உயர்த்துற மாதிரி இருக்கனும். இதைப்பத்தி ஓவரா மொக்கப்போடாம practical seasonக்கு போகலாம்
ஒரு வேலை உங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தா இதை continue பண்ணலாம். இப்போ நீங்க படிக்கப்போற அடுத்த எல்லா திரட்லையும் வர வீடியோவ முதல்ல பாத்துட்டு அப்புறம் மெஸேஜ ரீட் பண்ணுங்க