#மகாபெரியவா#காரடையான்_நோம்பு_ஸ்பெஷல்
ஹூஸூர் என்ற ஊரில் ஒரு அம்பாள் கோவிலில் பெரியவா முகாமிட்டிருந்தார்.
ஒருநாள் கோவில் வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஒட்டிக் கொண்டு வந்தவள் ஒரு லம்பாடிப் பெண். அவளுடைய உடையும், அலங்காரமும் வினோதமாக இருந்ததால், எல்லாரும் அவளையே
பார்த்துக் கொண்டு இருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியவள், பின் பக்கம் சென்று, எதையோ எடுப்பது போலிருந்தது. அவளுடைய குழந்தையாக இருக்கும் என்று பார்த்தால், உள்ளே படுக்க வைத்திருந்த தன் புருஷனை அப்படியே அலாக்காக ஒரு குழந்தையைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் பார்வையை
சுழல விட்டாள். பிறகு யாரையும் உதவிக்கு எதிர்பார்க்காமல், தானே அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்! அவளுடைய புருஷனுக்கு பல நாட்களாக கடுமையான வாந்தி, பேதி, காய்ச்சல். அவர்களுடைய ஊர் மருத்துவரோ அவன் பிழைப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
பெரியவா அங்கு தங்கியிருப்பதை யார் மூலமாகவோ
கேள்விப்பட்டு அவனைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அவளுக்கு பெரியவா யாரென்றே தெரியாது! ஆனால் அந்த ஊருக்கு வந்திருக்கும் "தேவுடு"-தெய்வம் என்று கேள்விப்பட்டு, புருஷனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வந்துவிட்டாள்! "தேவுடு தேவுடு” குத்துமதிப்பாக யார் அந்த தேவுடு
என்று தெரியாமல் கையில் புருஷனோடு நின்றவளை, அங்கு இருப்பவர்கள் பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர். புருஷனைப் பெரியவா முன் தரையில் கிடத்திவிட்டு, இரண்டு கைகளையும் கூப்பிக் கொண்டு அவளுடைய பாஷையில் அழுது, கதறி ப்ரார்த்தித்தாள்.
ஒருவருக்கும் சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. எந்த பாஷையானால்
என்ன? பகவானுக்கு வெண்ணையாக உருகும் உள்ளத்தின் அழுகுரல் தெரியாதா என்ன? பெரியவா ஒரு ஆரஞ்சுப் பழத்தை கையிலெடுத்துக் கொண்டு சில நிமிஷங்கள் கண்ணை மூடிக் கொண்டிருந்து விட்டு, அந்த லம்பாடிப் பெண்ணின் கைகளில் அதைப் போட்டார். கண்களில் கண்ணீரோடு பழத்தைப் பெற்றுக் கொண்டு, விழுந்து
ஸாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரத்தை பண்ணிவிட்டு, அதே ஜோரில் மறுபடியும் புருஷனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் படுக்க வைத்துக் கொண்டு, சென்று விட்டாள். பெரியவா, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பாரிஷதர்களிடம் சொன்னார்,
"இந்த லம்பாடிக்கி எவ்ளோவ் பதிபக்தி பாரு! ஒரு ஆம்பிளையை, தான் ஒர்த்தியாவே
தூக்கிண்டு வந்திருக்காளே! பகவான் இவளுக்கு அவ்ளோவ் ஸக்தியைக் குடுத்திருக்கான்! ஸத்யவான் ஸாவித்ரி கதையை புராணத்ல படிக்கறோம். இவளும் ஸாவித்ரிதான்! ஆனா...நா...”மேலே எதுவும் மெல்லிய புன்முறுவல் பூத்தார். அவர் சொல்லவே வேண்டாம்! பக்கத்திலிருந்த பாரிஷதர் யுக்தி பூர்வமாக பதில் கூறினார்,
"பெரியவா ஸத்யமா எமன் இல்ல! அந்த எமனுக்கு எமன் காலகாலனாக்கும்!"
மறுநாள் அந்த லம்பாடிப் பெண்ணும், அவள் புருஷனும் ஜோடியாக நடந்து வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தார்கள்! நேற்றுவரை கிழிந்த நாராகக் கிடந்தவன், பிழைப்பானா? என்று கேள்விக்குறியானவன், இன்றோ ஜம்மென்று நடந்து வருகிறான் என்றால்
"தேவுடு! தேவுடு!”
லம்பாடிப் பெண், வாயார தேவுடு நாம உச்சாடனத்தோடு, கண்களில் நன்றிக் கண்ணீரோடு விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள்.
“உருகாத வெண்ணையும், ஒரடையும் நான் நூற்றேன், ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்."
ஸத்யவானின் தர்மபத்னியான ஸாவித்ரி தேவி, காட்டில்
இருந்த போது, காரடையான் நோன்பு நூற்றாள். கணவன் மேல் உள்ள ஆழ்ந்த அன்பால், தன் கணவனையே ஒரே தூக்காகத் தூக்கிக் கொண்டு வந்து, உயிர்ப்பிச்சை கேட்ட அந்த லம்பாடிப் பெண்ணை, பெரியவாளும் தன் திருவாக்கால் ஒரே தூக்காகத் தூக்கி, அந்த ஸாவித்ரி தேவிக்கு ஸமமாக அனுக்ரஹித்தது என்ன ஒரு கருணை!
நம்முடைய காலாந்தக மூர்த்தி, ஸாதாரண ஆரஞ்சுப் பழத்தையா அவள் புருஷனுக்கும், அவளுடைய ஸௌமாங்கல்யத்துக்கும் குடுத்தார்? தீர்க்க ஸுமங்கலியா இரு என்ற ஆஸிர்வாதத்தை அனுக்ரஹித்த அம்ருதம் அவர்.
இந்த வருடம் காரடையான் நோம்பு 15.3.2023. நோம்பு கயிறு கட்டிக் கொள்ளும் நேரம் காலை 6.29 முதல் 6.47 வரை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா பெரியவா சொல்படி வாழும் முறை: 1. காலை ஸூர்யோதயத்துக்கு முன்னால் வீட்டில் உள்ள குழந்தைகள், வ்யாதியஸ்தர்கள், மிகவும் வயஸானவர்கள் தவிர, மற்ற அனைவரும் எழுந்துவிட வேண்டும். 2. ஆண், பெண் இருவருமே எப்போதுமே நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும். 3. வீட்டில் காலை, மாலை விளக்கேற்ற
வேண்டும். நல்லெண்ணெய், நெய் இவற்றால் ஏற்றலாம். வீட்டு வாஸலில் விளக்கு வைப்பது, துர்ஶக்திகள் வீட்டுக்குள் வராமல் ரக்ஷிக்கும். 4. பெண் குழந்தைகள், கன்யா பெண்கள், ஸுமங்கலிகள் நெற்றிக்கு இட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். கருப்பு பொட்டு
அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வைத்துக் கொள்வதும், வைத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒன்றுதான். 5. பெண் குழந்தைகள், கல்யாணமான பெண்கள் தோடு, வளையல் இல்லாமல் இருக்கக் கூடாது. தங்கத்தில் பண்ணிய மெட்டி, கொலுஸு இவைகளை பெண்கள் காலில் அணியக்கூடாது. தங்கத்தில் மஹாலக்ஷ்மி
#ஶ்ரீவைஷ்ணவம்#மகாபாரதம்#கண்ணன்
கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!கண்ணன் கேட்கிறான், "பச்சை வர்ணம் பூசப்
பட்டு பிரளய காலத்தில் ஆலிலை மிதந்தது போல நிற்கிறதே, அது யாருடைய வீடு?”
“அச்சுதா அது என்னுடைய வீடு" என்கிறார் துரோணர்.
கண்ணன்: "சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே! அது யாருடைய வீடு?"
கிருபர்: ''மாதவா! அது என்னுடைய வீடு.''
கண்ணன்: "மஞ்சள்
வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப்
#MahaPeriyava
Narratator: Sashikala
Maha Periyava Darshana Anubavangal
“I heard the name of Sri Chandrashekharendra Saraswathi Swami belonging to Kanchi for the first time in 1961. My grandfather late Dr.Harihar Gangadhar Moghe’s disciple late Keshavaram, wrote him informing
that he needs Shri Sankaracharyal Swamiji’s and Shri Dakshinamoorthy’s hand-drawn pictures. “Shashi is studying in Art school. Would she draw the pictures?” he had enquired. Along with the letter he had sent the photos of Swami and Dakshinamurthy. My grandfather Dr. Moghe was
well versed in music. He had taught music to Prof Keshavaram and to me also. As per the desire of my grandfather and also the brother disciple, I drew the pictures and sent them to Shri Keshavaram. He put those pictures before the Mahaswami. Swami touched those pictures with his
மகாபெரியவர் தன்னை நேரில் வந்து தரிசித்து வேண்டுவோருக்கு மட்டுமல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தன்னை நினைத்துப் பிரார்த்திப்பவர்களுக்கும் அனுகிரஹம் செய்யத் தவறுவதில்லை. பல காலத்துக்கு முன் சிதம்பரத்தில் பிரபலமான
ஆடிட்டராக இருந்தார் பாலசுப்ரமணியம் என்பவர். தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் பரம்பரையில் வந்தவர். அவருக்கு காஞ்சி மகாபெரியவர் மீது, இயல்பாகவே மிகுந்த பக்தி இருந்தது.
அடிக்கடி காஞ்சிபுரத்துக்குச் சென்று மகானை தரிசிக்க அவருக்கு நேரம் இல்லாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவசியம்
காஞ்சி சென்று மகானை தரிசித்து விடுவார் அவர். ஒவ்வொரு நாளின் விடியலும் மகாபெரியவா படத்தின் முன் நின்று சிறிதுநேரம் 'சந்திரசேகரா ஈசா' என்று காஞ்சி மகானின் திருப் பெயரைச் சொல்லி பிரார்த்திப்பதில் தான் தொடங்கும். அதுபோலவே தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பும் மகாபெரியவா திருநாமத்தைச்
#எது_பக்தி_? ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத் கீதையும் பாராயணம் செய்வது வழக்கம். எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார். அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார். இது தினமும் நடந்தேறும்.
பலரும் இவரின் காதுபடவே எடுத்து உரைப்பார்கள். இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார். ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது. ஒரு நாள் அவ்விடத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக செய்தி வந்தது. உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள். மஹாப்பிரபு வரும் போது இந்த
பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத் கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள். ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைத்தன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம். குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல
#FoodForThought There was a woman named Subhadra who lived with her hunter husband in the forest. They did not have children for many years. They offered a lot of prayers and did austere penance and finally they were blessed with a son. They brought him up with so much love and
care. Unfortunately one day a snake stung their son and he was struggling for his life. The wife was distraught and called to her husband. The husband searched for the snake which stung his child, brought it and told his wife that he would slay its head immediately. The wife said
That is not going to bring back our son’s life. But the hunter said, by killing this I can prevent it from stinging others and killing them. The wife said but there are so many other snakes in the forest, what are you going to do about them. As they were arguing the snake said