ஒருமுறை ஒரு பாராட்டு விழா. அந்தப் பாராட்டு விழாவில் என் பேராசிரியர் க.ப.அறவாணன் ஒன்று சொன்னார், ஆங்கிலத்தில் ஒரு தலைவனுக்கு ஐந்து விதமான குணநலன்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவை A-B-C-D E என்று வரிசைப்படுத்தப்படுகிறது”- என்று சொன்னார்.
A for ABILITY
B for BEAUTY
C for CLARITY
D for DIGNITY
E for EDUCATIVE
இவை ஐந்தும் அமையப் பெற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் #கலைஞர் தான் என்று அவர் சொன்னார்.*
இவ்வளவு பெரிய பாராட்டுக்கு எப்படி பதில்
சொல்ல முடியும் என்று வியந்த போது #கலைஞர் மேடைக்கு வந்தார்.
பேராசிரியர் அறவாணன் ஐந்து குணங்களைச் சொன்னார். A-B-C-D-E என்று வரிசைப்படுத்தினார். ஆறாவது எழுத்தை விட்டு விட்டார். அதுதான் F,
F for Feeding. என்னை Feed செய்தவர் கள் #அண்ணா-வும், #பெரியார்-ரும் அதனால்தான் எனக்கு ஐந்து குணங்களும் வந்தன என்று சொன்னார்.
ஆடிப் போய் விட்டோம்.*
தமிழில் ஒருவர் சொன்னால் திருப்பி அடிக்கலாம். ஆங்கிலத்தில் சொல்வதற்கு கூட திருப்பி அடிக்க முடியும் என்று நிரூபித்து அந்த சபையையே ஆக்கிரமித்துக் கொண்ட ஆற்றல் கொண்டவர் #கலைஞர் அவர்கள்.
- விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு கடவுளின் சிலையை இன்னொரு கடவுளின் சிலை என்று ஏமாற்றி அர்ச்சனை செய்வது ஆகம மீறல். அந்த வரிசையில் சபரிமலை, திருப்பதி உள்ளிட்ட பல பிரபல கோவில்களில் நடப்பது ஆகம மீறல்.
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே கோவிலில் பூசை செய்வது ஆகம மீறல்.
பிள்ளையார் முதல் சாய்பாபா வரை திருடப்பட்ட கடவுள்கள் பலருக்கு இன்னும் ஆகமமே இல்லை, சமஸ்கிருத மந்திரங்களும் இல்லை. இவர்களுக்கு பிற கடவுள்களின் மந்திரங்களை ஓதுவது ஆகம மீறல்.
1971 ல் தலைவர் #கலைஞர் முதலமைச்சராய் இருந்த காலம்
அவரைப் பற்றி ஒரு மோசமான அவதூறை ஒரு வார இதழ்
கட்டுரையாய் வெளியிட்டது.
அதை எழுதியவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாயிருந்து காரோட்டி வேலைத் தவிர அனைத்துப்பதவிகளையும் அனுபவித்த ராஜாஜி (ராசகோபாலச்சாரி),என்ற ஒரு மூன்றாம் தர வக்கீல்!
முதல்வர் பதவியிலிருக்கும் #கலைஞரைப் பற்றிய இந்தக் கடுமையான அவதூறுக்காக் கலைஞர் மான நட்ட வழக்குத் தொடுத்திருக்கலாம். #கலைஞர் செய்யவில்லை.
ஆனால் கடற்கரையில்
👉👉தந்தை பெரியார் கூட்டம் போட்டு ராசகோபாலாச்சாரியை மிகக்கடுமையாக கண்டித்தார்.
ராசகோபாலாச்சாரியின் சொத்து குறித்தெல்லாம் விவராமாய்க் கேள்விகள் கேட்டார் பேச்சின்
உச்ச கட்டத்தில்,
“இந்தக் கேள்வியைக் கேட்கிற நான் யாரோ எவரோ அல்ல;
தெருப்பொறுக்கி அல்ல;
பச்சி காணா அல்ல;
இந்த ராசகோபாலாச்சாரிக்கு மாதம் இருநூற்றைம்பது ரூபாய் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து,👇👇
#கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?
காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.
இவரிடம் என்ன சிறப்பு?
Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.
சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் .....
1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் பெரும்செல்வந்தர் #பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் #திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.
ஆளுநர்கள் (ஆட்டுதாடிகள்) மீது உச்சநீதிமன்றம் வைத்த ஆழமான குட்டு!👏👏👏
ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உள்பட்டவர் என உச்சநீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநில சட்டமன்ற நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக,
மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. 3.3.2023 அன்று மாநில சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை நடத்த பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது.
நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரை நடத்துவதற்கான அறிவிக்கை வழங்குமாறு சட்டமன்றம் சார்பாக மாநில ஆளுநருக்குக் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி வழங்க மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்துவிட்டார். "நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக,
'விஜயபாரதம்' பதில் சொல்லுமா?
குஜராத் முதல் அமைச்சர் மோடி நீட்டை எதிர்த்தாரா ஆதரித்தாரா?
‘நீட்’ பற்றி தி.மு.க.வை நோக்கி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்‘ சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளதுடன் ‘விஜயபாரதத்தை’ நோக்கி நாம் (தி.க.) சில கேள்விகளை ஆதாரத்துடன் முன் வைக்கிறோம் - பதில் கிடைக்குமா? எங்கே பார்ப்போம்!
‘நீட்’ தேர்வால் பலன் பெறுவோர் யார்? பாதிக்கப்படுவோர் யார்? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகள் நடைபெற்ற ‘நீட்’டால் பலன் பெற்றவர்கள் யார் யார்? எத்தனைப் பேர்? பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? எத்தனை விழுக்காடு என்பதுபற்றி எல்லாம் பல முறை ஆதாரத்தோடு எழுதியிருந்தோம்.
‘நீட்’ ஆதரவாளர்களுக்கும் உண்மை தெரியத்தான் செய்கிறது.