#108திவ்தேசங்கள் ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்? என்று கேட்க, ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107.
பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். #ஸ்ரீபிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;
“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் -
சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்”
சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இதில் கிடந்த
திருக்கோலம் - 27 திவ்ய தேசங்கள்
இருந்த திருக்கோலம் - 21 திவ்ய தேசங்கள்
நின்ற திருக்கோலம் - 60 திவ்ய தேசங்கள்.
வைகுண்டத்தில் ஓடும் விரஜா நதியே காவிரி. வைகுண்டமே ஸ்ரீரங்கம். வாசுதேவனே அரங்கன்.
பிரணவமே விமானம். விமானத்தின் நான்கு கலசங்களே வேதங்கள். உள்ளே பள்ளி கொண்டிருக்கும்
அரங்கனே பிரணவத்தால் விவரிக்கப் படும் பரம்பொருள் என்றெல்லாம் ஆழ்வார்களால் பாடப்பெற்ற முதல் திவ்யதேசம் ஶ்ரீரங்கம். ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்யதேசங்கள் 108 என்னன்ன என்பவை கீழே! 1. ஸ்ரீரங்கம் (ஸ்ரீரங்கநாதர் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (திருச்சி)
2. திருஉறையூர் (அழகிய மணவாளன்-
வாஸலக்ஷ்மி) தமிழ்நாடு (திருச்சி)
3. தஞ்சை (நீலமேகம் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)
4. சுந்தர்ராஜப்பெருமாள் (வடிவழகியநம்பி - அழகியவல்லி) தமிழ்நாடு (திருச்சி)
5. உத்தமர் கோயில் (புருஷோத்தமன் - பூர்ணவல்லி) - தமிழ்நாடு (திருச்சி)
6. திருவெள்ளரை (புண்டரீகாக்ஷன் - பங்கயச்
செல்வி) - தமிழ்நாடு (திருச்சி)
7. புள்ளபூதங்குடி (வல்வில் ராமன் - பொற்றாமறையாள்) - தமிழ்நாடு (கும்பகோணம்)
8. கோயிலடி (அப்பக்குடத்தான் - இந்திராதேவி(கமலவல்லி)) - தமிழ்நாடு (திருச்சி)
9. ஆதனூர் (ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)
10. தேரழுந்தூர்
(ஆமருவியப்பன் - செங்கமலவல்லி) - தமிழ்நாடு (மயிலாடுதுறை)
11. சிறு புலியூர் (அருமாகடல் - திருமாமகள்) - தமிழ்நாடு (சீர்காழி)
12. திருச்சேரை (சாரநாதன் - சாரநாயகி) - தமிழ்நாடு (கும்பகோணம்)
13. தலைச்சங்காடு (நாண்மிதியப்பெருமாள் - தலைச்சங்கநாச்சியார்) - தமிழ்நாடு (சீர்காழி)
14. கும்பகோணம் (சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி) - தமிழ்நாடு (குடந்தை)
15. கண்டியூர் (ஹரசாபவிமோசனர் - கமலவல்லி) - தமிழ்நாடு (தஞ்சாவூர்)
16. ஒப்பிலியப்பன் (ஒப்பிலியிப்பன் - பூமிதேவி) - தமிழ்நாடு (குமப்கோணம்)
17. திருக்கண்ணபுரம் (சௌரிராஜன்- கண்ணபுரநாயகி) - தமிழ்நாடு (சீர்காழி)
#பகவான்கிருஷ்ணன்_வணங்கும்_ஆறுபேர்
ஒரு நாள் கிருஷ்ணன் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்?” என்று கேட்டாள் ருக்மிணி. கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்,
“நித்யான்ன தாதா, தருணாக்னிஹோத்ரி, வேதாந்தவித், சந்திர
பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்.
தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதாந்தம் அறிந்தவர்கள்,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்
மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
பதிவ்ரதையான பெண்கள்.
அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை அறிந்தால் தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிய முடியும்.
1. நித்ய அன்ன தாதா - அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும்
#MahaPeriyava
An elderly gentleman came for Sri Maha Periyava’s darshan. He looked very worried. His son had a good job. The salary was rather high, but not so much as a paisa reached his family. It vanished on his way home, like a bird in flight. It was all lost at the Guindy
Race Course.
“Sometimes he meddles with the money in the office. I repay it to protect his dignity. His family is in doldrums. The race horse has possessed him like a ghost.”
Periyava asked the gentleman about his son in detail. Then he consoled the young man’s father and sent
him back. Periyava instructed an attendant of the SriMatham to fetch a certain colleague of the young man from the same office, a man known for his piety. The gentleman came. He stood before Sri Maha Periyava with his hands folded in devotion.
“Go to the Police Station near the
மகா பெரியவரிடம் சந்தேகம் கேட்கும் எண்ணத்துடன் வணங்கினாள் ஒரு பெண்
“என்ன விஷயம்?'' என விசாரித்தார் சுவாமிகள்.
''குடும்பத்தில் பிரச்னை சுவாமி. அதெல்லாம் தீரணும்னு நிறைய ஸ்லோகம் சொல்றேன். எல்லாம் சொல்லி முடிச்சு, சாப்பிட மதியம் ஒரு மணி
ஆகிவிடும். இவ்வளவு ஸ்லோகம் சொல்லியும் என் பிரச்னை தீரவில்லை. சுவாமிகள் தான் வழி காட்டணும்” என்றாள்.
அவளை கனிவுடன் பார்த்தார் சுவாமிகள்.
''சுலோகங்களை எப்போ எப்பிடி சொல்றேள்?”
''என் வேலைகளை செஞ்சிண்டே தான் சொல்றேன்! நிக்கறப்போ, நடக்கறப்போ, காய்கறி நறுக்கறப்போ சொல்லிண்டேயிருக்கேன்”
''கட்டாயம் அதற்கு பலனுண்டு. சஷ்டிக்கவசம், திருப்பாவை, விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திவ்யபிரபந்தம் என எத்தனையோ ஸ்லோகங்கள் தமிழ்லயும் இருக்கு. சமஸ்கிருதத்திலயும் இருக்கு. எல்லாம் விசேஷ பலன் தரக் கூடியவை. ஸ்லோகம் சொல்லிண்டே வேலை செய்யறதும் நல்ல பழக்கம் தான்'' என்று சற்று நிறுத்திய
ஒரு வயதான பால்காரம்மா. காஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால் வியாபாரத்திற்காக அவள் ஒரு புது பசுவை வாங்கினாள். அதிகமாகப் பால் தரும் பசு அது. வாங்கின தினம். மாட்டிற்குச் செய்ய வேண்டிய
பூஜைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்த பின்னர் முதன் முதலாக அந்த மூதாட்டி பாலைக் கறந்தாள் பால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. புதிய பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி, இன்னொரு புதிய பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு நேராக மடத்திற்கு வந்தாள். மகானுக்குக் கொடுக்க வரிசையில்
நின்ற அவளைக் கவனித்த சிப்பந்திகள் அவளை எச்சரித்தார்கள்.
மகான் இதையெல்லாம் சாப்பிட மாட்டார் என்று அவளிடம் சொன்னார்கள். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. தான் வணங்கும் தெய்வத்திற்கு பாலை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பது அவளது பிடிவாதம். மகானின் அருகில் இருந்த
#SymbolsOn_SriKrishnas_feet
On Krishna’s feet there are 19 symbols of Sriman Narayana.
On His right foot are a Lotus, flag, chakra, umbrella, 4 swastikas, uddhava rekha (upcurving line), barley corn, elephant goad, ashtakon (octagon) four blackberry fruits, and vajra. On His
left foot are 4 water pots, a conch, an unstrung bow, cow’s hoof, fish, crescent moon, akash (sky), and a triangle. #RightFoot - 11 Signs 1. Barley corn - This mark signifies that His devotees receive all enjoyable prosperity by serving His lotus feet. It also means that once
one finds shelter at His lotus feet, then the devotee’s former journey through many births and deaths is actually very tiny, just like a single grain of barley. Just as the barley grains are sustenance of life for living beings, similarly His glorious feet are the nourishment
#MahaPeriyava
Maha Periyava graciously accepted the request from the residents of Thiruvaiyaru and celebrated the Vyasa Pooja in the year 1924 at the Pushya mandapam in the North corner of the Cauveri river. Multitudes of devotees from Tanjore and surrounding villages thronged
to have darshan of Maha Swamigal. During the lunar month of Adi, Cauveri overflowed with floods and in some places broke the banks. As the hall (mandapam) where Pooja was taking place was close to the Cauveri, the flood water entered into many adjoining areas including the Pooja
hall. The people of Thiruvaiyaru, requested Maha Swamigal to change the venue of the Pooja to another place. Maha Swamigal said that the Pooja could not be moved during Chaturmasya due to any calamity or any other reason. The people were concerned about the situation. To make