காங்கிரஸ் கட்சி, வேரோடு மண்ணோட சேர்த்து அழிக்கப்படணும்.
2014-ல்ல காங்கிரஸ் திரும்பவும் வந்திருந்தா கட்டுக்கடங்காத அதிகார பலமும், பணபலமும் கையிலிருந்த அந்த நேரத்துல, அவங்க 60 வருஷமா ஒளிச்சு வெச்சிருந்த பிரிட்டனோட கனவு செயல் திட்டங்களைப் பூராம்,
நேரடியா செயல்படுத்தி பார்த்திருப்பாங்க. இந்தியாவோட நல்லநேரம், அது நடக்காம போச்சு.
ஒருங்கிணைந்த இந்தியா வளர்றத, ரஷ்யா அமெரிக்கா உட்பட எந்த நாடும் விரும்பாது. மிகமுக்கியமா காங்கிரஸ் விரும்பாது.
அவங்க குடும்ப ஆளுகையின் கீழ், அவங்க அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட இந்தியா மட்டுமே அவங்களோட விருப்பம்.
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சாகணும்னு அவரோட மகள் உட்பட ரஷ்யமக்கள் அத்தனை பேரும் ஆசைப்பட்டாங்களாம்.
ஆனா ஸ்டாலின் செத்து, அவர் செத்ததை நூறு டாக்டர்கள் உறுதிப்படுத்தின
ஏழு மணிநேரம் கழிச்சுதான் ஸ்டாலின் மகளோட முகத்துல முதல் சிரிப்பே வந்ததாம்.
ஏன்னா ஸ்டாலின் மேல அவ்ளோ பயம். ஸ்டாலினுக்கு சாவே கிடையாதுன்னு ரஷ்ய மக்களை நம்ப வெச்சிருந்தாரு ஸ்டாலின்.
அதுமாதிரி, காங்கிரசுக்கு அழிவே இல்லைன்னு இன்னைக்கு கூட நிறையபேர் நம்புறாங்க.
ஆனா கூடிய சீக்கிரம் அது நடந்தே தீரும்.
"காங்கிரஸ் அழிவது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல" இப்ப மட்டும் என்ன இங்க ஜனநாயகம் வாழுது ?.
என்னமோ காங்கிதான் ஜனநாயகத்தை வாழ வெக்குறமாதிரி பில்டப் வேற.
அதில்லேன்னா அந்த இடத்துக்கு இன்னொரு கட்சி வரப்போகுது.
என்னெ பொறுத்த வரைக்கும், இன்னும் இருபது வருஷத்துக்கு, இன்னொரு தேசிய கட்சி வலுப்பெறாம பாத்துக்குறது பிஜேபிக்கும், நாட்டுக்கும் நல்லது.
சிலபல விஷயங்களுக்கு, 'மோடி, அளவுக்கு அதிகமா பொறுமைய கடை பிடிக்கறார்' ன்னு, நான் உட்பட பலபேர் மோடிய திட்டினாக்கூட, அவர் போறவழி மிகச்சரியானது' ன்னு அடிக்கடி நிரூபிக்கறார்.
கடைசியா ஒருவார்த்தை... மோடி தலைமை வகிக்காத பாரதம், கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியல. !!!😔😔😔
இன்று நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட ஒருவரின் நினைவு தினம் எந்த இடத்தில் பேனா வைக்க இந்த திராவிடம் துடிக்கிறதோ,
அதே இடத்தில் வயிற்றில் ஈரத்துணியை சுற்றிக்கொண்டு படுத்திருந்தார் அந்த தமிழ் பிராமண இளைஞர் ... சில நேரம் பிச்சையும் எடுத்தார் ...
அப்போதைய புதிய எக்மோர் இரயில் நிலையத்திற்கு நடந்தே வந்து பிச்சை எடுத்து, பின் அங்கேயே உறங்குவார் ...
அப்படி ஒருமுறை பிச்சையெடுத்துச் சென்ற போது,
அந்த வீதியில் தன் நண்பன் இருப்பது தெரியவே -
ஆனால் எந்த வீடு என்பது தெரியாமலேயே நண்பன் வீட்டிலேயே பிச்சை எடுத்தார் ..
நண்பனுக்கோ அவரை அடையாளம் தெரியவில்லை.. நண்பனை கண்டுகொண்ட இவருக்கோ தான் யார் என்பதை கூறமுடியாமல் நிற்க - அந்த நண்பன் மீண்டும் ஒருமுறை பார்த்து பின் அடையாளம் தெரிந்து, வந்து கட்டி அணைத்தான்..