#Hotel_Business நாம முழுசா நெளிவு சுளிவு எல்லாம் கத்துக்கிட்டு இறங்க வேண்டிய தொழில்னா அதுல முக்கியமான தொழில் ஹோட்டல் தொழில் தான் suceess ஆனா ஒண்ணு போட்டா 5 கிடைக்கும் அந்த அளவுக்கு லாபம். நட்டமானா கை காசு கூட மிஞ்சாதுன்னு சொல்ற கதை தான். சரி அப்படி என்ன தான் காரணம்
இந்த தொழில் எல்லாம் சக்சஸ் ஆகாம போறதுக்கு. அதுக்கு காரணம் வேற ஹோட்டல் ஏன் சக்ஸஸ் ஆச்சுங்கிறதே பார்த்தா புரிஞ்சிடும். இப்போ நான் என் வீட்டம்மா கிட்ட சண்ட போட்டுட்டு வந்து ஒரு காபி கடையில உக்காந்திருக்கேன் அது எங்க வீட்ல இருந்து 2கீலோ மிட்டர் தூரம். வர வழியில பதினைஞ்சு
ஹோட்டலாவது இருக்கும். ஆனா அதுல எதுலையும் உக்காராம இங்க வந்து உக்கார காரணம்
1.இங்க கிடைக்குற காபியோட ரூசி (Taste of food) 2. நான் இன்னைக்கு காலையில இருந்து ராத்திரி கடை சாத்துர வரைக்கும் உக்காந்தாலும் ஒரு பையன் கேட்கமாட்டான். (Friendly environment)
3. காபி விலை 12₹தான் (low cost but good taste) 4. கூடவே வேற ஏதாவது சாப்பிட தோணுனா சின்ன சின்ன டிபன் items கிடைக்கும் (variety of the food) 5. நான் ஒரு தடவை பார்சல் ஆர்டர் பண்ணிட்டு பத்து நிமிஷத்துக்கு அதிகமா நின்னுட்டு இருந்தேன். நான் ஆர்டர் பண்ணது ஒரே ஒரு கேசரி தான்.
உடனே அங்க இருந்த சர்வர் (முதலாளி இல்ல) ஒரு கேசரிக்கு பத்து நிமிஷமா நிப்பாட்டி வைப்ப கட்டி அனுப்புடான்னு ஒரு சத்தம் போட்டான் உடனே வந்துச்சு ( equally sharing the responsibility and customer satisfaction) 6. நான் காலையில பாப்பாவ ஸ்கூல்ல விட்டுட்டு இங்க காபி குடிக்க வருவேன்
எப்பவாவது evening இங்க வருவேன். எந்த டைம் வந்தாலும் கள்ளால உக்காந்து இருக்குறது ஒரே ஆளு தான். அதுவும் freshஅ இருப்பான் அழுது எண்ணை வடிஞ்ச முகம் இல்லாம (impression to the customer and security of the hotel) 7. நான் ஹோட்டல்ல குடிச்சுட்டு வைக்கிற கிளாஸ் அடுத்த இரண்டு நிமிஷத்துல
கிளின் பண்ணி எடுத்துட்டு போயிடுவான். (Clean space and surroundings) 8. அப்புறம் Clean food packaging
Parking speciality இப்படி சொல்லிட்டே போகலாம் ஆனா அதெல்லாம் இரண்டாவது தான்.
ஆனா அந்த முதல்ல சொல்லியிருக்க ஏழு பாயின்ட் ஒரு customerஅ satisfied பண்ணிட்டா அவன் எப்படி
இருந்தாலும் அதே கடைய தேடி வருவான். முதல்ல ஹோட்டல் தொழில்ல மூஞ்சி காட்ட கூடாது. பொறுமை ரொம்ப முக்கியம். ஒரு தடவை மூஞ்சி காட்டிட்டா அந்த குடும்பமே உங்க கடைக்கு பொருள் வாங்க வராது. நமக்கு அவ்வளவு பொறுமை இருக்கான்னு யோசிங்க. அப்புறம் முக்கியமான விஷயம் ஹோட்டல் தொழில்
ஒரு 24×7 தொழில். அதுல லீவு கிடையாது நேரம் காலம் கிடையாது எதுவும் கிடையாது உங்க விருப்பத்துக்கு லீவு விட்டுட்டு போனிங்கன்னா உங்க ஹோட்டல் பக்கம் ஒரு பையன் வரமாட்டான். காலையில நாளு மணிக்கு எழுந்து காய் கறி வெட்டுனா தான் 7 மணிக்கு டிபன் செய்ய முடியும். இப்படி எதை பத்தியும்
யோசிக்காம நம்மளும் ஏன் ஒரு ஹோட்டல் தொழில் ஆரம்பிக்ககூடாதுன்னு பாதி பேர் தொடங்கிதான் முடங்கி போறாங்க. ஒண்ணு அந்த தொழில் செய்ற ஆளுங்க கூட கூட்டு வச்சு தொழில் ஆரம்பிங்க இல்ல நல்லா நடக்குற ஹோட்டல்ல ஒரு ஆறு மாசம் ஒரு வருஷம் வேலை பார்த்து கத்துக்கிட்டு ஆரம்பிங்க. இது எதுவும்
வேணாம் தலை கீழாக தான் குதிப்பிங்கன்னா முதல்ல சின்ன பள்ளமா பார்த்து குதிங்க அதாவது சின்னதா ஒரு கடை ஆரம்பிங்க லாபம் நட்டம் என்ன வருதுன்னு பார்த்துட்டு பெரிய அளவுல அதை அடுத்ததா விரிவு படுத்துங்க. ஏதாவது தப்பா சொல்லியிருந்தா சொல்லிகொடுங்க கத்துக்கிறேன் நன்றி வணக்கம் 🙏😊😊🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சம்பவம் #Disclaimer
இந்த சம்பவத்த படிச்சிட்டு
" இவன் தான் எங்கையோ வகையா சிக்கியிருக்கான்"
"மாம்ஸ் அந்த ஆண்டி நம்பர் வேணும்"
"பொய் சொல்லாத நீ தான அது" இப்படி கமென்ட் பண்றவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவனுங்க.
கதைக்கு போவோம் ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி ஃபிரண்ட் ஒருத்தன் ஈரோடுக்கு கல்யாணத்துக்கு போயிட்டு அங்க இருந்து பெங்களூருக்கு மதியம் வர டிரெயின்ல ஏறிட்டான். அந்த டிரெயின் கேரளால இருந்து வர டிரெயின்.
டிரெயின் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே அங்க இருந்த சேச்சிங்க எல்லாத்தையும் பார்த்த
உடனே அவனுக்கு ஒரே குதூகலம். நான் போன் போட்டு எங்கடா இருக்கேன்னு கேக்குறப்போ ரொம்ப குதூகலமா கதை சொல்லிட்டு இருந்தான். சரி மாப்பி சந்தோஷமா என்சாய் பண்ணுன்னு சொல்லிட்டு வச்சிட்டேன். ஒரு இரண்டு மணிநேரம் கழிச்சு திரும்ப போனு டேய் ஒருத்தியும் கண்டுக்க மாட்டேங்கிறாளுக
ஒரு கதையை சொல்ற விதம்ன்னு ஒண்ணு இருக்கு.
முதல் ரகம்.
அது அந்த நடந்த கதைய படிச்ச கதைய அப்படியே ஒப்பிக்கிறது அதுல எந்த ஒரு interestம் வராது கதையில இருக்குற intrest தவிர.
இரண்டாவது பவா செல்லத்துரை சொல்ற விதம் அவர் நிப்பாட்டி அதைப்பத்தி உங்கள சிந்திக்க வைக்கிற மாதிரி பேசுறது.
" அதாவது அது எப்படி இருக்கும்ன்னு யோசிங்கலே. அந்த அம்மா அப்படியே அழுகுது" இப்படி அவர் சொல்றப்ப அந்த உணர்வு நம்மக்கிட்ட கடத்தப்படும். அதுனால தான் பவா உடைய பேச்சு நம்மள கவருது.
மூன்றாவது முறை தான் அண்ணன் சீமானோடது. அவரோட கதையில அவர்தான் ஹீரோ. வேற எவ்வளவு பெரிய கேரக்டர்
வந்தாலும் அவங்க எல்லாம் டம்மிதான். Example பிராபகரன், பொட்டு அம்மான் எல்லாம் ஒண்ணும் இல்ல அவங்க எனக்கு சோறு சமைச்சு போட்டவங்க. அண்ணன் எனக்கு சுட சொல்லிக்கொடுத்தாருன்னு அவர் சொல்றப்போ அந்த அண்ணன பெருசா பேச மாட்டாரு. அந்த துப்பாக்கிய சுட்ட தன்ன பெருமையா பேசுவாரு.
First seasonல கண்டுபிடிச்சதுக்கு அப்புறமும் அவன பிடிக்காம கேமரால வேடிக்க பார்த்துட்டு இருந்தாங்க. கடைசில ஈஸியா பிடிக்க வேண்டிய ஆள சுட்டு பிடிச்சு சீரியஸ மொக்கயாக்குனாங்க. சரி அதுதான் மொக்கையா இருக்கே இரண்டாவது சீசன் நல்லா இருக்கும்ன்னு நம்பி பார்த்தா முதல் சீசன்ல வந்த மொத்த
கேரக்டரையும் டப்பு டப்புன்னு மூணு எபிசோட் முடியுறதுக்கு முன்னாடியே கொன்னதும் இல்லாம. மீதி இருக்குற ஆறு எபிசோடும் அந்த நாய சுட்டுட்டு போய் தூங்குங்கடா உயிர எடுக்குறாங்கன்னு சொல்லவச்சான். ஒரு வாரமா CC TV work ஆகாட்டி ஒரு வாரத்துக்கு முன்னாடியே அந்த சைகோ தாயோளி ஸ்கெட்ச் போட
அந்த ஏரியால தானே சுத்தியிருப்பான். அப்போ ஒரு வாரத்துக்கு முன்னாடி இருக்குற footage எடுத்து பார்க்கனும்னு கூட அறிவு இல்லாத கூமுட்ட ஆபிஷருங்க. பரவாயில்லை இரண்டாவது சீசன்ல கூட இருக்குற போலிஸ்காரனத்தானே கட்டம் கட்டி தூக்குறான் அப்போ எங்கப்போனாலும் குரூப்பா போங்கன்னு சொல்ல முடியாது
என்னோட இதுவரை எழுதப்பட்ட அனைத்து மார்க்கெட்டிங் திரட்டையும் இணைச்சு ஒரே திரட்டா இங்க Pin பண்றேன் வேணுங்கிறவங்க உபயோகப்படுத்திக்கவும். உங்களோட சந்தேகங்கள், கேள்விகளை தயவு செஞ்சு இந்த I'dல கேட்கவும். நான் பழைய உபயோகப்படுத்துறது கிடையாது.
இதெல்லாம் என் அறிவுக்கெட்டி எழுதுன விஷயம்தான் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
#சம்பவம் #16+ - நான் காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. எங்களுக்கு பொழுது போகாட்டி ராம்நாட்ல தான் சுத்திட்டு இருப்போம். நான் அப்போ அங்க ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ர்ல பார்ட் டைம் Auto cad instructorஅ வேலை பார்த்துட்டு இருந்தேன். அரண்மனை பக்கத்துல. நான் சென்டருக்கு போயிட்டு திரும்பி வரப்போ
நான் தங்கியிருந்த ஊர்க்கார பசங்க எல்லாம் அந்த அரண்மனை பஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னடா இங்க நிக்கிறிங்கன்னு கேட்டேன். இல்லைன்னே சும்மாத்தான் ஒரு வேலையா வந்தோம்ன்னு சொன்னாங்க. என்ன வேலைடா சொல்லு முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்னு சொன்னே
இல்லைன்னே நீ போன்னு சொன்னாங்க. எனக்கு எதோ பண்றாங்கன்னு தோணுச்சு. சரி கேட்போம்ன்னு என்னடா வேலை ஏன்டா பம்முறிங்கன்னு கேட்டுட்டே அவனுங்க பாக்குற பக்கம் பார்த்தா அவங்க குரூப்ல ஒரு பையன் கிருஷ்ணன் பேரு கிட்டான்னு கூப்பிடுவோம். அவன் மெடிக்கல் சாப்ப வெறிக்க வெறிக்க பார்த்துட்டு
மனைவிக்கு பிறந்தநாள் Gift செய்யும் முறை. 1. முதலில் மனைவியின் பிறந்தநாள் எதுன்னு கண்டுபிடிக்கனும். அதற்கு அவங்கக்கிட்ட நேரா போய் கேக்க கூடாது.
Better options,
a) Aadhar card, pan card, DL copy கேட்டு பார்க்கலாம். இதுல ஒரு பிரச்சினை இருக்கு நம்ம ஊர்ல பாதிபேருக்கு
Original birthday வேற certificate birthday வேற மேல சொன்ன documentsல certificate dateதான் இருக்கும் So go for option B
b) ஜாதகம் எங்க இருக்குன்னு தேடனும் எதுக்குன்னு கேட்பாங்க எங்க ஆபிஸ்ல கூட வேலை பாக்குறவர் ஒருத்தர் ஜோசியர். ஜாதகம் கொண்டுவாங்க நான் பாத்து சொல்றேன் எப்போ
வீடு கட்டுற பாக்கியம் இருக்குன்னு சொல்றேன் சொன்னாருன்னு ஒரு பொய் சொல்லி வாங்கி பாத்துக்கலாம்.
C) நேரடியா கேட்டு பார்க்கலாம் ஆனா அதுல எந்த பக்கம் யோசிச்சாலும் பாதுகாப்பு இல்ல.
2. பிறந்தநாள் கண்டுபிடிச்ச உடனே நேரா mobileல reminder option set பண்ணுங்க. Birthdayக்கு மூணு நாள்