சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?
எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?
அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.
2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?
அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.
எடுத்து காட்டு நல்ல தன இருக்கு ஆனா,
3/16
கண்ணப்பநாயனாரின் பக்தி நிலை என்ன?
கேள்வி கேட்கும் நம்ம பக்தி நிலை என்ன?
அவர் அசைவம் சாப்பிட்டும் இறைவனை அடைந்தார் என்று மட்டும் தான் பரவியிருகிறதே தவிர மற்ற விஷயங்கள் பற்றி பல பேருக்கு தெரியாது
கண்ணப்ப நாயனார் ஒரு காலமும் இறைவனை அடைய வேண்டும் என்றும் எண்ணம் அவருக்கு இல்லை
4/16
தீடிரென வழி தவறி அந்த கோவிலுக்கு செல்கிறார்,
மேலும் அவரின் உள்ளுனர்வு அவரை இழுக்கிறது,
லிங்கத்தை கண்டவுடன் கும்பிட்டார் அது அவரை ஈர்த்தது அவ்வளவுதான்,
கண்ணப்பருக்கு லிங்கத்தின் வரலாறு எல்லாம் தெரியாது, இந்த லிங்கம் எப்படி இங்கு வந்தது என்று எல்லாம் அவர் சிந்திக்கவேயில்லை,
5/16
எடுத்த எடுப்பிலே யார் இதை தனியாக இங்கு வைத்தது மேலும் இதற்க்கு கறி உணவு படைக்கபடவில்லையே என்றுதான் அவர் எண்ணினார்,
மேலும் கோவிலில் யார் இருக்கிறார்கள் அவர்களிடம் அதை எப்படி வழிபட வேண்டும் என்று எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை,
மேலும் தான் சுவைத்த கறி துண்டையே படைக்கிறார்.
6/16
எப்படி படைக்க வேண்டும் என்று கூட அவர் அறியாதவராக இருந்தார்.
தன் வாயில் நீர் எடுத்து சென்று அந்த லிங்கத்தை கழுவுகிறார் என்பதில் இருந்தே அவர் நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
அவர் லிங்கத்திற்காக உணவு எடுக்க செல்லும் போது கூட தனியாக அந்த லிங்கத்தை விட்டு செல்லமுடியவில்லை,
7/16
நாம் செல்லும் சமயத்தில் காட்டு விலங்குகளால் ஏதேனும் ஆபத்து வருமா என்று அஞ்சினார்,
அவர் லிங்கத்தை கடவுளாக எல்லாம் கருதவில்லை, அந்த லிங்கதிற்க்கே எல்லாம் நாம்தான் என்று அதை குழந்தை போல பாவித்தார்…
எத்தனை பேரால் இது முடியும் ?
8/16
நமக்கு இதை (சிவலிங்கம்) பிடித்திருக்கிறது மேலும் இதை(இறைவனை) அடைய ஒரு குரு வேண்டும் என்று எல்லாம் அவர் பார்க்கவில்லை,
இறைவன் மீது அவரி ன் பக்தி காட்டாறு போல இருந்தது, காட்டாறு எங்கும் நின்று யாரிடமும் எதையும் கேட்காது,
கண்டார் லிங்கத்தை……
9/16
அது முதல் ஆறு நாட்கள் ஊன்,உறக்கம் மறந்தார்,ஆறே நாட்கள்தான், இறைவனுடன் கலக்கிறார்.
வரலாற்றிலே வெறும் ஆறே நாட்களில் இறைவனுடன் கலந்ததில் “கண்ணப்ப நாயனாரை” தவிர யாரும் எங்கும் இல்லை,
அப்படி பட்ட “கண்ணப்ப நாயனாரைத்தான்” இன்று இருக்கும் சில #திருட்டு_திராவிட தாயோலிகள்,
10/16
நம்மை போன்ற சாதரன மனிதர்களுடன் சேர்த்து வைத்து உதாரணம் காட்டி கொண்டிருக்கின்றன என்பதை தாழ்மையுடன் சுட்டி காட்ட விரும்புகிறேன்.
மேலும் கண்ணப்ப நாயனார் அசைவம் உண்டு இறைவனை அடைந்தார் என்று சொல்பவர்கள் கடைசியாக நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டியது ஒன்றுதான்.
11/16
லிங்கம் ஈர்த்தவுடன் தனது தூக்கத்தை தொலைத்தார், வேட தலைவன் என்பதை மறந்தார், தன் நாக்கின் சுவையை தனக்கு பயன்படுத்தாமல் இறைவனுக்கு படைக்க போகும் உணவு ருசியாக இருக்கிறதா என்பதை சோதிக்க மாற்றி கொண்டார்.தன் வேட்டை தொழிலையே சிவலிங்கத்திற்க்கு உணவு படைப்பதற்க்காக மாற்றி கொண்டார்.
12/16
இறைவனுக்காக இவ்வளவு மாற்றி கொண்டவரை போய்,
வெறுமனே அசைவ உணவை கூட இறைவனை அடையும் தியானத்தில் மறுக்க இயலாதவர்கள் தங்களுக்கு உதாரணமாக சொல்லி கொள்வதை விட மிக பெரிய அறியாமை இருக்க முடியாது!
இப்படி பட்ட பக்தியை எல்லாம் பழக்கத்தில் கூட கொண்டு வர முடியாது…
13/16
ஒரு கண்ணை தோண்டி எடுத்தவுடன்,
மறு கண்ணையும் தோண்டி எடுக்க வேண்டிய நிலை வரும் போது ஒரு சின்ன சலனம் ஏற்பட்டால் கூட இறைவனை காண முடியாது,