1/ @HinduismToday அமெரிக்காவில் ஹவாய் மாநிலத்தில் உள்ள Kauai ஊரில் சிவபெருமானுக்கு கல்லால் கோவில் கட்டப்பட்டுள்ளது .இக்கோவிலை Kauai's Hindu Monastery துறவிகள் கட்டி உள்ளனர்.
இக்கோவிலின் பெயர் "இறைவன் கோவில்".
@HinduismToday 2/ இத்திருப்பணி சுமார் 33 ஆண்டுகள் நடைபெற்று வருகிற ஞாயிற்றுக் கிழமை மார்ச் 26 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இக்கோவிலுக்கு ஆன கல் மண்டபங்கள் , தூண்கள் , சிற்பங்கள் பெங்களூர் சிற்ப சாலையில் செய்யப்பட்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டது .
@HinduismToday 3/ ஹவாய் தீவு சுனாமி மற்றும் எரிமலை பாதிப்பு உள்ள பகுதி என்பதால் இக்கோவிலை கல்லால் கட்டி உள்ளனர்.
சற்குரு சிவாய சுப்பிரமணிய ஸ்வாமிகள் Kauai's Hindu Monastery என்கிற ஹிந்து மத ஸ்தாபனத்தை Kauai தீவில் நிறுவினார்.
@HinduismToday 4/ இந்த மடத்தில் தான் சிவபெருமான் சற்குரு சிவாய சுப்பிரமணிய ஸ்வாமிகளுக்கு தரிசனம் கொடுத்தார். இந்த மடத்தில் சுமார் 10 துறவிகள் சனாதன தர்மத்தை உலகம் முழுக்க பரப்பி வருகிறார்கள் . இந்த மடத்தின் பரப்பளவு சுமார் 400 ஏக்கர்.
@HinduismToday 5/
இக்கோவிலில் உள்ள "கடவுள் கோவிலில்" நடராஜ பெருமானும் மற்றும் முருகப் பெருமானுக்கும் தினமும் 6 கால பூஜை ( ஒவ்வரு 4 மணி நேர இடைவேளிக்கும் ) சிறப்பாக நடைப்பெற்று வருகிறது .
இந்த மடத்தில் தான் பல ருத்திராக்ஷ மரங்கள் (ருத்திராக்ஷ காடு ) இருக்கின்றன.
@HinduismToday 6/ Kauai's Hindu Monastery Google Maps Location
2/ அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக்கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
3/ i. அஞ்சிலே ஒன்று பெற்றான் --> பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்று தன்மையான வாயு தேவரின் மைந்தன் அனுமன்
ii. அஞ்சிலே ஒன்றைத் தாவி --> பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர் தன்மையான பெருங்கடலை தாண்டினார் அனுமன்
1.Soak the above 3 ingredients separately in water for about 10 hours. 2. Grind the urad shall and Venthayam together in the mixie and collect it in the vessel. (No need for Grinder) 3. Grind the oats or millets separately in Mixie.
(No need for Grinder)
4.Mix the grinded oats or Millet to the grinded urad dhal. Add Salt as needed. 5. Pre-heat the oven to 430 degrees.Once oven is preheated, cancel it.
(Colder regions. Otherwise, skip it) 6. Leave the container in oven and let it ferment for 8-10 hours.