இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும்..
..எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.
ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார்.முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை.வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார்.அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார்.
பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது.
வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தேவையான சிகிட்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றாள் அந்த வீரரின் மனைவி.
இந்த விபத்து நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட உயிருடன் புதைக்கப்பட இருந்த அந்த மனைவி கர்ப்பமுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் பார்த்தவர்கள் பையனுக்கு பெயர் சூட்டினர். பெயர் என்ன தெரியுமா..?
*விளாடிமிர் புடின். ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி.*.....
- ஹிலாரி கிளின்டன் தனது "Hard Choices" என்ற புத்தகத்தில் இருந்து...
வடலூரில் தைப்பூசத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தன்று வடலூரில் சமரச சுத்த சன்மார்க்கம் பற்றி தேவர் பேசுவார்.
அவரது பேச்சைக் கேட்பதற்காகவே ஆயிரக்கணக்கான வள்ளலாரின் பக்தர்கள் வடலூர் வருவர்.
🙏🙏🙏🙏🙏
வழக்கம் போல் தைப்பூசத்தன்று வடலூரில் தேவர் பேசத் தொடங்குவதற்கு முன்பு. முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தேவரிடம் ஒரு செய்தியைச் சொன்னார்.
"வடலூர் இராமலிங்க அடிகளாரின் உறவினர் ஒருவருடைய வீட்டில் இராமலிங்க அடிகளார் பாடிய, இதுவரை அச்சுக்கு வராத
ஒன்பது பாடல்கள் அடங்கிய ஏட்டுச்சுவடி இருக்கிறது. அதனை மடத்துக்குத் தந்தால், அச்சில் ஏற்றி நூல் வடிவாக எல்லோரும் படிக்கும் வண்ணம் செய்யலாம்" என்றும்
"அடிகளாரின் உறவினரிடம் பல தடவை கேட்டும் அவர் தர மறுக்கிறார். தாங்கள்தான் இதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்" என்றும்
காஷ்மீரம் இந்துக்களின் பெரும் அடையாளம், நேபாள ஆலயங்கள் பத்ரிநாத் போன்ற தலங்கள் ஆகியன போல காஷ்மீரிலும் இந்த் அடையாளம் நிரம்ப உண்டு
அதில் சாரதா பீடம் முக்கியமானது, இந்துக்களின் பக்தி மற்றும் கல்வியின் அடையாளமாக இருந்தது, யுவான் சுவாங் இந்தியா வந்தபொழுது அங்கு தங்கியிருக்கின்றான்.
அதன் சிறப்புக்கள் அவன் நூலில் உண்டு.
சந்தண மரத்தில் செய்யபட்ட சரஸ்வதி சிலையும் நல்ல அழகான கட்டமாகவும் இருந்த இநத ஆலயம் வேதபாட சாலையாக இருந்தது.
காஷ்மீரின் மிக மிக பிரசித்தியான ஆலயமாகவும் இந்துக்களின் அடையாளமாகவும் காஷ்மீர் பண்டிட்டின் பெருமையாகவும் அது கருதபட்டது.
14ம் நூற்றாண்டில் இருந்து இது பாழ்பட தொடங்கிற்று, அந்நிய ஆக்கிரமிப்புகள் அதை செய்தன, மொகலாயரிடம் சிக்கி இன்னும் அழிந்தது எனினும் சீக்கிய மன்னன் குலாப்சிங் ஆட்சியில் இந்த ஆலயம் புதுபிக்கபட்டது.
கேரளாவில் ஒரு பெரிய தொழிற்சாலை கட்டப்பட்டு, அந்த ஆலை கட்டும் போது பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
பிரச்சனை என்னவென்றால் ஆலையில் கட்டப்பட்ட ஆழமானக் குழியின் அடிப்பகுதியில் மிகவும் கனமான இயந்திரம் வைக்கப்பட வேண்டும்.
ஆனால் இயந்திரத்தின் எடை ஒரு சவாலாக இருந்தது.
இயந்திரம் தளத்திற்கு வந்துவிட்டது, ஆனால் 30 அடி ஆழமான குழியில் அதை எவ்வாறு இறக்குவது என்பது
பெரும் சிக்கலாக மாறிவிட்டது.
சரியாக நிறுவப்பட வில்லை என்றால், அடித்தளம் மற்றும் இயந்திரம் இரண்டும் மிகவும் பாதிக்கப்படும்.
இப்போது, மிக அதிக எடையைத் தூக்கக் கூடிய கிரேன்கள் எல்லா இடங்களிலும் கிடைக்காத காலம் இது. கிடைக்கக் கூடியவர்கள் இயந்திரத்தைத் தூக்கலாம், ஆனால் அதை ஆழமானக் குழியில் தரையிறக்குவது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது.
இதுவரை இல்லா குழப்பம் நான் இங்கே வந்தபின்பே வந்ததாக என்மேல் குற்றம்சாட்டுவோர் ஒன்றை கவனிக்க வேண்டும்.
இதுகாலம் இங்கே ஒரு வெற்றி இல்லை, பெரும் வலிமை இருந்தும் பெற்றதெல்லாம் அவமானம், யாரும் அந்த தோல்வி பற்றி அவமானம் பற்றி சிந்திக்கவே இல்லை. (1/10)
நாலு பேர் கோஷ்டி சேர்ந்து அமர்ந்து பேச சமையறை போதும், ஒரு மண்டபம் போதும், ஒரு கடற்கரை போதும்.
ஆனால் போர்களத்தில் அனுமதிக்க முடியாது
என்னால் இங்கு சலசலப்பு என்றால் என் அருமை தேசத்தை காக்க அமைந்த இந்த ராணுவத்தின் சுகவாசி கும்பலின் தூக்கத்தை, உல்லாசத்தை நான் கெடுத்துவிட்டேன் (2/10)
என்றே அர்த்தம், அதை நினைத்து நான் பெருமைபடுகின்றேன்.
என்னை குற்றம் சாட்டுவோர் இந்த கும்பல்கள் செய்த சாதனை என்ன? பெற்ற வெற்றி என்ன என்பதை சொல்லிவிட்டு காட்டட்டும், இல்லை எனக்கொரு வாய்ப்பு தந்துவிட்டு பேசட்டும்,
ஆனால் நான் களத்தில் இறங்கும் பொழுது இந்த சுகவாசிகளோடு, (3/10)