1. நவாஸ் ஷெரீப்புடன் பிரியாணி சாப்பிட மோடி விசா இல்லாமல் பாகிஸ்தான் சென்றாரா?
2. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணம் என்ன? ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ ஆகியோர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியதால்
அந்த யோசனையை வழங்கியது யார்?
3. மோடி ஏன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை இந்திய மண்ணுக்கு விசாரணைக்கு அழைத்தார்?
4. புல்வாமாவிற்குள் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்தவர் யார்?
5. விமானப் பயண அனுமதியை மறுத்தவர் யார், ஏன் ? #புல்வாமா தாக்குதல் அந்த அலட்சியத்தால் நடந்ததா?
6. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு "பாரத் கே வீர்" இணையதளம் மூலம் வசூலித்த பணம் என்ன ஆனது?
7. பணமதிப்பிழப்புக்குப் பிறகு ₹13000 கோடி தன்னிடம் இருப்பதாகச் சொன்ன மகேஷ் ஷா எங்கே?
8. ரஃபேலின் கோப்புகள் எங்கே? பாதுகாப்பு அமைச்சகத்தில் திருடப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு கூறியது!
அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் நாள் குறிச்சிருக்கறதா தினமும் செய்தி வெளியாகிக்கிட்டிருக்கு. மோசடி நிறுவனங்களுடன் கைகோர்ப்பது, குற்றவாளிகளை அரவணைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பு என தொடர்ந்து அண்ணாமலை மீது அணிவகுத்து வருகின்றன புகார்கள்.
இந்த நேரத்துல தான் ரபேல் கெடிகாரத்துக்கு பில்லையே இன்னும் காட்டாத அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவிச்சார்
ஏதோ சின்னப்பய உளற்றான்னு யாருமே கண்டுக்கல.
இதனால் ஏப்ரல் 14ம் தேதி (நாளை) காலை 10.15 மணிக்கு திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்பபோவதாக ஏழரை அண்ணாமலை சொன்னாரு
கலைஞர் குடும்பம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு அதற்கு DMK FILES என ஹேஸ்டேக் வச்சிருக்காரு
அதிலயும் ஒரு குழப்பம். ஊழல் பட்டியலை வெளியிடப்போவதா சொல்லிட்டு, இப்ப சொத்துப் பட்டியல்னு நழுவுறார் அண்ணாமலை.
யாருமே சொத்து வச்சுக்கக்கூடாதுங்கிறாரு அண்ணாமலை? கெட்டிக்காரன் புழுகு எட்டு
"மைசூர் புலி" திப்பு சுல்தான் பாடம் நீக்கியதால் ஊரே கொந்தளித்தது
நம்ம கரகாட்டம் போல ஊர் திருவிழாவில்
புலிவேஷம் கட்டி ஆடுவர்
எனவே ஜி புலி வேசம் கட்டி
#KarnatakaElections2023
ல் அறுவடை செய்ய திட்டமிட்டார்
கன்னடர்களின் விருப்பமான கதை பாத்திரம் ஷிக்காரி சாம்பு
கெட்டப்பில் அந்தக் கால மைசூர் ராஜா நினைப்பில் படை பரிவாரங்களோடு பந்திப்பூர் காட்டுக்குள் 22 கிலோமீட்டர் சுற்றினார்.
பொழுது போகணுமே?
அங்கிருந்த விலங்குகளை எண்ணினார்.
30 யானைகள் 250 மான்கள் இருந்தன.
ஆனால் புலியை காண முடியலை.
டென்ஷன் ஆனார் ஜி.
முதலில் சபாரி வாகனம் ஓட்டிய மதுசூதனனை அள்ளின பிஜேபி தலைகள். அவரோ அந்தப் பாதையில் புலி போனதால் தான் குழு அதனை தேர்வு செய்தது.
என் இஷ்டப்படி எல்லாம் வண்டி ஓட்ட முடியாது என்றார்.
உடனே உள்ளூர் பிஜேபி வண்டியின் ரெஜிஸ்ட்ரேஷனை நீக்க வேண்டும் எனக் குதிக்க