#எம்ஜிஆர் மறைந்து, #அதிமுக உட்கட்சி சண்டையால் ஜனாதிபதி ஆட்சி நிகழ்ந்த காலம்.
தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுக்கும் அரசாணை 1988 ஜூலை மாதம் வெளியிடப்பட்டு பின்னர் எதிர்ப்புகளால் அமல்படுத்தப்படவில்லை. 1/6
1989- தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வி கற்கும் உரிமையை உறுதிசெய்யும் அரசாணையை வெளியிட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடும் கொடுத்தார். (பொறியியல் 40 இடங்கள், மருத்துவக் கல்வி 20 இடங்கள், விவசாய கல்வி 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 40 இடங்கள்) 2/6
ராஜிவ் படுகொலைக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த #ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு செப்.1991யில் ஈழ அகதிகளுக்கான கல்வி உரிமையையும் இடஒதுக்கீட்டையும் தடை செய்தது
பல கோரிக்கைகளுக்கு பின்னர் 1993யில் ஈழத்தமிழர்கள் 12ஆம் வகுப்பு வரை பயிலலாம், ஆனால் கல்லூரியில் சேர முடியாது என அறிவித்தது 3/6
1996ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் தடைகளை நீக்கி ஈழத்தமிழர் குழந்தைகள் கல்வி கற்க அரசாணை பிறப்பித்தார். அவர்கள் வயது வரம்பையும் தளர்த்தினார். 1997யில் அகதிகளாக இருந்த 90 ஈழத்தமிழர் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்லூரியில் சேர்ந்தனர் (அதில் 3பேர் மருத்துவம், 7பேர் பொறியியல்)
4/6
1998ல் கலைஞர் ஈழத்தமிழருக்கு கல்வியில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வந்தார். (பொறியியல் 20 இடங்கள், மருத்துவம் 20 இடங்கள், விவசாயம் 10 இடங்கள், தொழில்நுட்ப பட்டயகல்வி 20 இடங்கள்)
தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்த ஈழத்தமிழ் உறவுகளின் குழந்தைகளுக்கு கல்வி உரிமை வழங்கி, 5/6
இடஒதுக்கீடு கொடுத்து அவர்களுக்கு அறிவொளி ஏற்றிய கலைஞர் ஈழ துரோகி, அவர்களை வஞ்சித்த ஜெயலலிதா ஈழத்தாய். இதுதான் தமிழ்த்தேசியம் பேசுவோரின் ஈழப் பாசமும், திராவிட ஒவ்வாமையும். #MKStalin#MKStalinGovt#kalaignar @IlovemyNOAH2019 6/6
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே! தேசியவாதிகளே! தமிழ் தேசிய குஞ்சுகளே! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?
1. 1895-ல் சென்னையில் நடைபெற்ற நாடக விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?
2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மாகாந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் என்பதும், 1925ல் #பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பின்தான் அவர் வீட்டுக்குள்ளே அனுமதிக்கப்பட்டார் என்பதுதெரியுமா.?
3. பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “தேச பக்தர்கள்”வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் #தந்தைபெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
#சுற்றுலா
மனதை கொள்ளை கொள்ளும் மாவட்டமாக இருக்கும் தேனி அதிகம் செலவில்லாத சுற்றுலா செல்பவர்களுக்கு வரப்பிரசாதம் தான். தேனியில் மலைகள், அருவிகள், ஆன்மீக இடங்கள் என பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலிருந்தும் தேனியை அடைவது எளிது. தேனியை பற்றி பார்ப்போம்
மேகமலை :
பச்சை பசேல் என கடல் மட்டத்திலிருந்து 1,500 மீ. உயரத்தில் உள்ள மேகமலைக்கு செல்ல தேனியிலிருந்து கார் வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மற்றொரு வழியாக சின்னமனூரில் இருந்து, அதிகாலை 4.30, காலை 6, மற்றும் காலை 10 மணிக்கு புறப்படும் பேருந்து, தேனியிலிருந்தும் பேருந்தில் செல்லலாம்
சின்ன சுருளி அருவி :
மேகமலையிலிருந்து கீழே பாய்ந்து, புத்துணர்ச்சியை ஊட்டும் அருவியான சின்ன சுருளி அருவிக்கு செல்ல காலை 7 முதல் மாலை 5 வரை அனுமதி உண்டு. தேனியில் இருந்து 95 கி.மீ. தூரத்தில் கடமலைக்குண்டு அருகே கோம்பைத் தொழு கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் நினைவிருக்கின்றதா?
கலைஞர் 2006ல் ஆட்சிக்கு வந்தவுடன் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு அது கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் Professional கோர்ஸ் அனைத்திற்கும் நுழைவுதேர்வு கிடையாது என்று அறிக்கை அளிக்கப்பட்டது(மருத்துவம், பொறியியல் படிப்புகள் உட்பட)
இந்த நுழைவு தேர்வு இல்லாமையால் என்ன மாற்றங்கள் நடந்து உள்ளது என்று சர்வே நடத்தப்பட்டது(அதாவது 2007 முதல் 2015 வரை) அதில் பல ஆச்சரியங்கள் சமூக நீதியின் வெற்றி எப்படி MBC, SC, ST சமூகத்தில் இருந்து பல முதல் தலைமுறை பட்டதாரிகள் சாதித்து உள்ளார்கள் என்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாக பிரான்டலைன்(Frontline) பத்திரிகையில் ஒரு அட்டகாசமான கட்டுரை வந்துள்ளது. (இணைப்பு கீழே)
இன்று நீட் உட்பட பல நுழைவு தேர்வால் எப்படி உரிமைகள் மறுக்கப்பட்டு பாஜக அதிமுக கூட்டணி நம்மை அடிமை செய்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.