மூன்று வருடம் வழக்கை இழுத்து அடித்த பின்
2012 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது
"நரோடா பாட்டியா படுகொலையின் ராணி"
என என கூறிய நீதிபதிகள்
28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தனர்
மரண தண்டனை விதிக்க கூடிய மேல்முறையீட்டை நரேந்திர தாஸ் வாபஸ் பெற்றார் archive.ph/2013.08.08-164…
2014 இல் தண்டனையை நிறுத்தி வைத்து உடல் நலம் காரணமாக ஜாமீன் வழங்கியது
2018ல் உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் கண்டுபிடிப்புகளை ரத்து செய்தது
இன்று இறுதி தீர்ப்பு வந்து விட்டது
இரண்டு நாள் முன்பு இன்று பில் கிஸ் பானவிற்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்று சொன்ன கோர்ட்
நல்ல வேலை குஜராத்தில் இல்லை
இதுதான் குஜராத் நீதிமன்றங்களின் நிலை
இங்கு நீதி கிடைக்கும் என்று ராகுல் காத்திருப்பது வீண்
இந்நாட்டின் நீதிமன்றங்கள் பாராளுமன்றங்களை விட உயர்ந்தது ஒன்று இருக்கு
மக்கள் மன்றம் 🔥
மக்களின் மௌனம் உங்களின் கொடூரத்தனத்திற்கு அங்கீகாரம் அல்ல
மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.
என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்
அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது
ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..
அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று
உத்தரபிரதேசத்தில் குழு வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது தலித் சிறுமியையும் பச்சிளம் குழந்தையையும் உயிருடன் எரித்து கொள்ள முயன்றதன் மூலம்
குழு வன்புணர்வை காமத்தை தீர்க்க வழியாக கற்றுக் கொடுத்ததுடன் தான் ஆளும் மாநிலங்களில் சகஜமானதாக கடக்க பொது சமூகத்தை பழக்கி விட்டது பிஜேபி
1. நவாஸ் ஷெரீப்புடன் பிரியாணி சாப்பிட மோடி விசா இல்லாமல் பாகிஸ்தான் சென்றாரா?
2. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணம் என்ன? ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ ஆகியோர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியதால்
அந்த யோசனையை வழங்கியது யார்?
3. மோடி ஏன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை இந்திய மண்ணுக்கு விசாரணைக்கு அழைத்தார்?
4. புல்வாமாவிற்குள் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்தவர் யார்?
5. விமானப் பயண அனுமதியை மறுத்தவர் யார், ஏன் ? #புல்வாமா தாக்குதல் அந்த அலட்சியத்தால் நடந்ததா?
6. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு "பாரத் கே வீர்" இணையதளம் மூலம் வசூலித்த பணம் என்ன ஆனது?
7. பணமதிப்பிழப்புக்குப் பிறகு ₹13000 கோடி தன்னிடம் இருப்பதாகச் சொன்ன மகேஷ் ஷா எங்கே?
8. ரஃபேலின் கோப்புகள் எங்கே? பாதுகாப்பு அமைச்சகத்தில் திருடப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு கூறியது!