இன்றிலிருந்து 2531 வருடங்கள் முன்பு, கலியப்தம் 2594 (பொயுமு 509) சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பஞ்சமியான வைஶாக ஶுக்ல பஞ்சமியன்று ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் அவதரித்தார். பகவத்பாதரின்
அவதாரத்தால் தான் நாம் சிவராத்ரி, ராம நவமி, கோகுலாஷ்டமி முதலியவற்றைத் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இல்லையேல் அக்காலத்தில் பரவியிருந்த அவைதிக பழக்கங்களால் ஸநாதந ஸம்ப்ரதாயங்கள் அழிந்து போயிருக்கும். ஆகவே மற்ற ஜயந்திகளைக் காப்பாற்றிய ஜயந்தி என்பதே ஶங்கர ஜயந்தியின் முக்கியத்துவம் ஆகும்.
ஆகவே இந்த நாளில் ஶ்ரீ ஶங்கர பகவத்பாதரை நினைவுகூர்ந்து வழிபடுவது நமது கடமையாகும். ப்ரதமையிலிருந்து பஞ்சமி வரை அல்லது பஞ்சமி முதற்கொண்டும் இதை செய்யலாம். இதற்கு உதவுவதற்காக ஆசார்யாளின் நாமாவளி மற்றும் அவரைப் பற்றிய ஸ்தோத்ரங்களுடன் கூடிய இந்த எளிய பூஜா பத்ததியை வெளியிடுகிறோம்.
நிகழும் காலங்களில் சந்தோஷத்திற்கான சரியான பாதைக்கு வழிகாட்டும்படி அவரை ப்ரார்த்திப்போம்.
#மகாபெரியவா சங்கராம்ருதம் - 488
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
சொல்லியிருப்பவர் ஜி.பி. ராமன்செல்லா
9848017349
9246171330
ஹைதிராபாதில் வேதபவன் கட்டிய காமாட்சி அம்மன் ஆலயம் கும்பாபிஷேகம்.
பாலபெரியவா விஜயம். ஒரு பசுவும் கன்றும்
கோவிலுக்கு கொண்டு வர முடியுமா என்று தொலைபேசியில் கேட்டார்கள். காலை 6 மணிக்கு வரவேண்டும் என்றார்கள். யோசித்து சொல்கிறேன் என்றேன். என் வீட்டில் இருந்து கோசாலை 40 கிமீ. கோவிலோ எதிர்ப்புரம் 70 கிமீ. இரவில் 40 கிமீ கோசாலைக்குப் போய் பசுவையும் கன்றையும் பிடித்து லாரியில் ஏற்றி 40 கிமீ
வந்து அங்கிருந்து 70 கிமீ கோவிலுக்கு 6 மணிக்குள் போக வேண்டும். ஆள் பலம், வாகன வசதி எல்லாம் வேண்டும். என்னால் முடியாத காரியம். 150 பசுக்களை வைத்துக் கொண்டு மகாபெரியவா கேட்கும் போது இல்லை என்று எப்படி சொல்வது? ஆனால் மனமில்லாமல் பசு வராது என்று சொல்ல தொலைபேசியை எடுத்தேன். வாசலில்
#MahaPeriyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal - Volume 1
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
The camp of SriMatham was in Karvet Nagar. A family that had come by car from Chennai, planned to return that evening. Everything was ready. As
soon as they received Sri Maha Periyava’s command to leave, they could start at once. Sri Maha Periyava was seated under a vilva tree. Sabesan’s family prostrated and waited for Periyava’s prasadam. They got it. Sabesan turned to move towards the car. A click of the fingers!
Sabesan came back eagerly. A heap of small, broken granite stones lay in a pile at a distance. Periyava pointed to it and said, ‘Put some of these in a gunny sack, tie it up and take it home”. Everyone was taken aback. Why carry broken granite stones from Karvet Nagar to Chennai?
Calyampudi Radhakrishna Rao, a prominent Indian-American mathematician and statistician, will receive the 2023 International Prize in Statistics, the equivalent to the Nobel Prize in the field, for his monumental work 75 years ago that revolutionised statistical thinking. Rao’s
work, more than 75 years ago, continues to exert a profound influence on science, the International Prize in Statistics Foundation said in a statement. C Radhakrishna Rao retired at the age of sixty and went to live with his daughter in America along with his grandchildren.
There, at the age of 62, he became a professor of statistics at the University of Pittsburgh and at the age of 70, he became the head of the department at the University of Pennsylvania. US citizenship at the age of 75. National Medal For Science at the age of 82, a White House
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Namaskaram. I am Dr. Venkataraghavan, an eye surgeon. My wife, Gayathri Venkataraghavan is a musician and both of us owe everything in life to the boundless Grace of Sri Maha Periyava. I have an
experience to share with all of you. Many years back a Muslim gentleman walked into my clinic. Seeing Sri Maha Periyava’s photo, he bowed in reverence and mentioned that Sri Maha Periyava is a great sage. I was surprised and asked him how he knew about Sri Maha Periyava. The
Muslim gentleman shared his experience which I shall present in the first person account as narrated to me. "Sir, I was a linesman in electricity board about 30 years back. We, in a group of 5 or 6, went to the Kanchi Matham to attend to a fault. Sri Maha Periyava who was seated
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஓர் அம்மையார், தரிசனத்துக்கு வந்தாள். அவர்கள் மரபுப்படி சேவித்து விட்டு நின்றாள். அதிகக் கூட்டமில்லாத நேரம். அம்மாளின் கண்களில் ஓர் ஏக்கம், ஆவல்,
எதிர்பார்ப்பு, நம்பிக்கை எல்லாம் தெரிந்தன. குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள், வியாதி வெக்கை. ஒரு பெண்ணுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷமாகியும் குழந்தைகள் இல்லை. இன்னொரு பெண்ணுக்கு வயது எகிறிக் கொண்டே போகிறது. சரியான வரன் கிடைக்கவில்லை. பையனுக்கு படிப்பு வரவில்லை. பணக்கஷ்டம் இன்னும்
என்னென்னவோ. கேரளா சென்று நம்பூதிரியிடம் பிரஸ்னம் பார்த்தாள். பித்ரு தோஷமாம். முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ஒழுங்காகச் செய்ய வில்லையாம். ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணுமாம். வைஷ்ணவ மரபுப் பிரகாரம், ராமேஸ்வர யாத்திரை, பரிகாரச் சடங்குகள் செய்வது வழக்கமில்லை.
"என்ன
#மகாபெரியவா அருள்வாக்கு
சிக்கனம் என்ற பெயரில் தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்கவிடாமல் கருமியாய் இருக்கக்கூடாது. செலவாளியாக இருப்பவன் பணத்தை எல்லாம் வேண்டாத ஆசைகளுக்காக செலவழித்து விட்டு கடனாளியாகிவிடக் கூடாது.
நாலுபேர் நம்மைப் புகழவேண்டும் என்பதற்காக பலரும் சமூகசேவை
செய்கிறார்கள். சேவை என்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்ற உணர்வோடு தன்னால் முடிந்த பணிகளைச் செய்வதாகும்.
தொண்டு செய்பவன், தன்னை பெரியவன் என்று நினைத்து, தலைக்கனம் கொண்டு அலைவதில் பயனில்லை. இன்னும் சொன்னால், #நான்_சிறியவன் என்ற எண்ணம் வேண்டும்.
சங்கீத ஞானம்
இருந்தால் தான், கடவுளைப் பற்றி பாடமுடியும் என்பதில்லை. ஆண்டவன் மீது அன்புணர்வுடன் பாடினாலே போதும். இறைவன் நம் பக்தியை ஏற்றுக் கொள்வான்.
பணத்தில் மட்டும் நாம் கணக்காய் இருக்க எண்ணுகிறோம். பொருளை வீணாகச் செலவழித்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், காலத்தை தேவையில்லாமல் வீணாக்கி