பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு... எல்லா டிகிரிக்கும் வாய்ப்பிருக்கு. தேவைப்படுவோர் பயண்படுத்திக்கவும். ஒரு வேளை பேஜ் எல்லாம் மாறி இருக்கு pdf format வேணும்னா கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க. Please share 🙏 #Vaccancy#Job
#DigitalMarketing
What is digital Marketing?
ஒரு பொருள நாம Digitalize பண்ணி விக்க முயற்சி பண்ற எல்லா Methodமே Digital Marketing தான் அப்போ Digital flex Boardம் அதுல வருமான்னு கேட்டு மொக்க போட வேண்டாம்.நான் சொல்ற Digitalங்கிற வார்த்தைக்கு அர்த்தம் Internet,mobile,computer மாதிரி
சரி இப்படி Digital Marketing பண்றதால என்ன பயன்?
அதாவது ஒரு பொருள நாம எப்படி இவ்வளவு நாளா வித்திட்டு இருந்தோம் அதை ஒரு கடை போட்டு வித்தோம் அப்புறம் வீடுவீடா தெருதெருவா கொண்டு போய் வித்தோம். மார்க்கெட்டிங் சேல்ஸ் டீம் வச்சு வித்தோம். இது எல்லாத்தையும் காலி பண்ணிட்டு
அந்த பொருள கம்ப்யூட்டர் மூழமா விக்கிறதுக்கு பேர் தான் Digital marketing. Like Amazon , Flipkart இந்த மாதிரி சரி இந்த Digital marketing ல என்ன பயன்னா இதுல ஒரு பொருளா நாம தொடுற விஷயத்தை மட்டும் இல்லாமல் நாம தொட முடியாதா Software products மாதிரி பொருட்களையும் விக்கிறதுக்கான வழி இது
#சின்ன_சம்பவம் - நேத்து நானும் என் பாஸ்ம் ஹைதராபாத்ல கஸ்டமர் மீட் போறப்போ நீ இந்தி கத்துக்கிட்டு இருந்திருக்கனும்னு சொன்னாப்ல. இவ்வளவு நாளா எனக்கான தேவை வந்தது இல்லை சார் அதுனால கத்துக்கலைன்னு சொன்ன. உடனே இருந்துட்டு டிரைவரை காட்டி பாரு இந்த ஆளு தெலுங்கு தான் ஆனா இந்தி
எப்படி பேசுறாரு பாருன்னு சொன்னாரு. நான் இருந்துட்டு அந்த ஆளுக்கு தெலுங்கே தெரியாது கேட்டுபாருங்கன்னு சொன்னே எதே நீ இந்த ஊருன்னு தானே சொன்னேன்னு டிரைவர பார்த்து கேட்டாப்ல டிரைவர் நான் தெலுங்கானா தான் ஆனா நான் தெலுங்கு கத்துக்க வேண்டிய தேவையே இங்க வரல. மதராஸால ஸ்கூல் படிச்சேன்
என் வீட்ல ஃபிரண்ட்ஸ் எல்லாரும் இந்தி தான் பேசுறாங்க. அதுனால தெலுங்கானல இந்தி இருந்தா போதும் சார்ன்னு சொன்னாரு. உடனே என் பாஸ்க்கு சாக்கு எப்படி இப்படி சொல்றான்னு கேட்டாரு மும்மொழி கொள்கை தான் சார் காரணம். தமிழ்நாட்டுல அதை ஏத்துக்கல. Hindi impositionஅ எதிர்த்தாங்க
நீட் தேர்வு இல்லாம மெடிக்கல் சம்பந்தப்பட்ட படிப்புகள் நிறையவே இருக்கு. இது நம்ம +2 படிச்ச குழந்தைங்களுக்கு போய் சேர்ந்தா ரொம்பவே பயன்படும். முடிஞ்ச வரை சேர் பண்ணுங்க. நீங்க wats appல
எளிதாக அனுப்புறதுக்காக Slide போட்டு அனுப்பி இருக்கோம். முடிஞ்ச வரைக்கும் இதை Share பண்ணி எல்லாருக்கும் சென்றடைய செய்யுங்கள். நன்றி 🙏🙏🙏🙏
#Hotel_Business நாம முழுசா நெளிவு சுளிவு எல்லாம் கத்துக்கிட்டு இறங்க வேண்டிய தொழில்னா அதுல முக்கியமான தொழில் ஹோட்டல் தொழில் தான் suceess ஆனா ஒண்ணு போட்டா 5 கிடைக்கும் அந்த அளவுக்கு லாபம். நட்டமானா கை காசு கூட மிஞ்சாதுன்னு சொல்ற கதை தான். சரி அப்படி என்ன தான் காரணம்
இந்த தொழில் எல்லாம் சக்சஸ் ஆகாம போறதுக்கு. அதுக்கு காரணம் வேற ஹோட்டல் ஏன் சக்ஸஸ் ஆச்சுங்கிறதே பார்த்தா புரிஞ்சிடும். இப்போ நான் என் வீட்டம்மா கிட்ட சண்ட போட்டுட்டு வந்து ஒரு காபி கடையில உக்காந்திருக்கேன் அது எங்க வீட்ல இருந்து 2கீலோ மிட்டர் தூரம். வர வழியில பதினைஞ்சு
ஹோட்டலாவது இருக்கும். ஆனா அதுல எதுலையும் உக்காராம இங்க வந்து உக்கார காரணம்
1.இங்க கிடைக்குற காபியோட ரூசி (Taste of food) 2. நான் இன்னைக்கு காலையில இருந்து ராத்திரி கடை சாத்துர வரைக்கும் உக்காந்தாலும் ஒரு பையன் கேட்கமாட்டான். (Friendly environment)
#சம்பவம் #Disclaimer
இந்த சம்பவத்த படிச்சிட்டு
" இவன் தான் எங்கையோ வகையா சிக்கியிருக்கான்"
"மாம்ஸ் அந்த ஆண்டி நம்பர் வேணும்"
"பொய் சொல்லாத நீ தான அது" இப்படி கமென்ட் பண்றவங்க எல்லாம் ரத்தம் கக்கி சாவனுங்க.
கதைக்கு போவோம் ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி ஃபிரண்ட் ஒருத்தன் ஈரோடுக்கு கல்யாணத்துக்கு போயிட்டு அங்க இருந்து பெங்களூருக்கு மதியம் வர டிரெயின்ல ஏறிட்டான். அந்த டிரெயின் கேரளால இருந்து வர டிரெயின்.
டிரெயின் கிளம்பி கொஞ்ச நேரத்துலையே அங்க இருந்த சேச்சிங்க எல்லாத்தையும் பார்த்த
உடனே அவனுக்கு ஒரே குதூகலம். நான் போன் போட்டு எங்கடா இருக்கேன்னு கேக்குறப்போ ரொம்ப குதூகலமா கதை சொல்லிட்டு இருந்தான். சரி மாப்பி சந்தோஷமா என்சாய் பண்ணுன்னு சொல்லிட்டு வச்சிட்டேன். ஒரு இரண்டு மணிநேரம் கழிச்சு திரும்ப போனு டேய் ஒருத்தியும் கண்டுக்க மாட்டேங்கிறாளுக
ஒரு கதையை சொல்ற விதம்ன்னு ஒண்ணு இருக்கு.
முதல் ரகம்.
அது அந்த நடந்த கதைய படிச்ச கதைய அப்படியே ஒப்பிக்கிறது அதுல எந்த ஒரு interestம் வராது கதையில இருக்குற intrest தவிர.
இரண்டாவது பவா செல்லத்துரை சொல்ற விதம் அவர் நிப்பாட்டி அதைப்பத்தி உங்கள சிந்திக்க வைக்கிற மாதிரி பேசுறது.
" அதாவது அது எப்படி இருக்கும்ன்னு யோசிங்கலே. அந்த அம்மா அப்படியே அழுகுது" இப்படி அவர் சொல்றப்ப அந்த உணர்வு நம்மக்கிட்ட கடத்தப்படும். அதுனால தான் பவா உடைய பேச்சு நம்மள கவருது.
மூன்றாவது முறை தான் அண்ணன் சீமானோடது. அவரோட கதையில அவர்தான் ஹீரோ. வேற எவ்வளவு பெரிய கேரக்டர்
வந்தாலும் அவங்க எல்லாம் டம்மிதான். Example பிராபகரன், பொட்டு அம்மான் எல்லாம் ஒண்ணும் இல்ல அவங்க எனக்கு சோறு சமைச்சு போட்டவங்க. அண்ணன் எனக்கு சுட சொல்லிக்கொடுத்தாருன்னு அவர் சொல்றப்போ அந்த அண்ணன பெருசா பேச மாட்டாரு. அந்த துப்பாக்கிய சுட்ட தன்ன பெருமையா பேசுவாரு.