#கலக்கும்ராகுல்_கலங்கும்BJP

இந்த ஒரு வாரத்தில், திமுகவை திமுகவே காய்ச்சி எடுக்குது.

பக்கத்து கர்நாடகாவில் திமுக பாணியில் பிஜேபியை காங்கிரஸ் கதறடிக்கிது

உள்கட்சி பிரச்சனையே ஓயாத நிலையில், ராகுல் மீதானா அனுதாபத்துடன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேற பிஜேபியை பாடாய் படுத்துது Image
இந்தத் தேர்தலில் ஹீரோவே திமுக தேர்தல் அறிக்கை என்று கலைஞர் ஒரு முறை கூறினார்.

மக்கள் அதை நம்பி வாக்களிக்க
ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அதனை நிறைவேற்றினார்.

அது முதல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் எதிர்நோக்க ஆரம்பித்தனர்

வேறு வழியின்றி ஜெயாவும் அதையே பின்பற்றினார் Image
பொதுவா இலவசத்துக்கு எதிரானவர் போல ஆளாத மாநிலங்களில் பிஜேபி வேஷம் போடும்.

ஆனால் வட இந்திய மாநிலங்களில் 15 லட்சம் தருகிறேன் போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசும்

ஏமாந்த மக்கள் ஓட்டு போட்டு அதை மறந்து விடுவார்

காங்கிரஸ் திமுக பாணியில் பல வாக்குறுதி தந்திருக்கு Image
1. க்ருஹ ஜோதி திட்டம்:

ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம்.

2. க்ருஹ லக்ஷ்மி திட்டம்:

2000/மாதம் ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவிக்கும் வழங்கப்படும். இது தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம். Image
3. யுவ நிதி:

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3,000 & வேலையில்லாத டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு ₹1500/மாதம் வழங்கப்படும் திட்டம்.

4. அன்ன பாக்யா:

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக அளிக்கப்படும்.
பிரியங்கா காந்தி இதே திட்டத்தை Har Ghar Laxmi Campaign பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று இமாச்சல தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். அங்கே தேர்தலில் காங்கிரசும் வென்றது. தற்போது கர்நாடகாவிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. Image
மேலும் பல வாக்குறுதி அளித்திருந்தாலும்

இந்த நான்கும் தான் காங்கிரசின் நங்கூர திட்டங்கள்

கட்சி தாவும் பிரமுகர்களையே சமாளிக்க முடியாத பி ஜே பி
செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்களால் விரட்டப்படும் நிலையில்

காங்கிரஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புரளியை கிளப்புது
சித்தாராமயா - சிவக்குமார் இணையோ பிஜேபி நோ பால் போட்டால் கூட அதில் சிக்ஸர் அடிக்குது

பிஜேபியின் ஹிந்து பெரும்பான்மை ஓட்டை குறி வைத்து லிங்காயத்து தலைவர்களை மடாதிபதிகளை வளைத்து போடுவதுடன்

ராகுலை நெற்றி நிறைய பட்டையுடன் வரச் செய்து
2024 எப்படி அமையப்போகுது என்பதை உணர்த்தி வருகிறது
கர்நாடகா வெற்றி
காங்கிரசின் மீட்சி
இந்தியாவின் வெற்றி

மரித்துப்போன மானுடத்தின் வெற்றி

அவனது ஆயுதங்களை எடுத்து அவனையே தாக்க
கர்நாடகாவில் கோயிலுக்கு போய் ராகுல் திருப்பி அடித்தால்

தமிழ்நாட்டிலோ புரளிக்கு கவுண்டர் புரளி கொடுத்து
கலங்கடிக்குது திமுக 👇

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகோரா ரசிகன்

மகோரா ரசிகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @magorarasigan

Apr 25
#கண்ணியமும்_கருங்காலியும்

"கன்னடர்களை காப்பாற்றுங்க"
~ சித்தாராமயா

"இதுல அரசியல் பண்ணாத"
~ பிஜேபி

இந்தக் கருங்காலிகள் தான், #KarnatakaElection2023 க்காக சூடான் மீட்பு நடவடிக்கைக்கு #OperationKaveri பெயரிட்டுருக்கு

கண்ணியத்தைப் பற்றி பேச கருங்காலிக்கு என்ன தகுதி இருக்கு? Image
அமைச்சர் பிடிஆர் கார் மேல கட்டியிருந்த தேசியக்கொடி மேலே செருப்பை வீசிவிட்டு

"பி டி ஆர் என் கால் செருப்பு தூசிக்கு கூட சமமாக மாட்டார்"
என்றார் கண்ணியமிக்க ஆடு

பி டி ஆர் இதை பூமராங் ஆக்கிவிட்டதற்கு

"தாத்தா தந்தை சேர்த்து வைத்ததை வச்சுக்கொண்டு பேசாதீங்க"
~ கண்ணியர் Image
மாண்புமிகு அமைச்சரை, சாராய அமைச்சர்ன்னு சொல்லி தனி நபர் தாக்குதலை ஆரம்பிப்பார் கண்ணியர்

பதிலுக்கு மூன்று லட்ச ரூபாய் வாட்ச் வாங்க பணம் ஏது என்று கேட்டால்

என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என தன் குடும்பத்தை இழுத்து விடுவார்

இன்னும் நெருக்கி கேட்டால்
Read 9 tweets
Apr 22
#வரலாற்றில்_இன்று

ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.

என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்

அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது Image
ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..

அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று

கூடியிருந்த அதிகாரியிடம் கேட்டார் " ஏற்பாடுகள் தயாரா இருக்கா?ஆரம்பிக்கலாமா?"

அழியா புகழை தர போகும் அந்தத் திட்டத்தை தொடங்கினார் அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜு Image
அடுத்த ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் அந்த செய்தி தீயாக பரவியது

" வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை"

ஆனால் தெர்மாகோலை வைகை நீரில் போர்த்திய சில நிமிடங்களில் காற்றின் வேகத்தால் அவைகள் கரை ஒதுங்கின

மனம் தளராத செல்லூர் ராசு Image
Read 8 tweets
Apr 21
#வக்கிரமும்_தேசபக்தியும்

ஊழலை ஒழிப்பேனு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களால் கள்ள பணத்தைக் கூட மீட்க முடியல

RSS ல சேர மனைவியை பிரிந்து பிரமச்சாரி ஆனவர்களால் வக்கிரங்களை அடக்க முடியல

ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்ட திரிபுரா MLA குறித்து போர்ன் ஸ்டார் கூறியது இது

இது மட்டுமா? Image
1992 சூரத் கலவரத்தில் குழு வன்புணர்வு என்ற ஆயுதம் பரிசோதிக்கப்பட்டது

2002 கோத்ரா கலவரத்தில் அதன் பலம் தெரிந்தது

2008 ஓடிஸா கிறிஸ்தவர்களுக்கு விரிவு படுத்தப்பட்டது

2013 முஜாபர்பூர் கலவரம் முதல் அது நியதியாக மாறியது

கலவரங்கள் நிகழாத நாளில்
படம் பார்த்தது
sacw.net/article6049.ht…
உத்தரபிரதேசத்தில் குழு வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது தலித் சிறுமியையும் பச்சிளம் குழந்தையையும் உயிருடன் எரித்து கொள்ள முயன்றதன் மூலம்
குழு வன்புணர்வை காமத்தை தீர்க்க வழியாக கற்றுக் கொடுத்ததுடன் தான் ஆளும் மாநிலங்களில் சகஜமானதாக கடக்க பொது சமூகத்தை பழக்கி விட்டது பிஜேபி
Read 10 tweets
Apr 20
#பிணம்தின்னும்_சாத்திரங்கள்

அத்திக் அகமதுவை கேமரா முன் பாயிண்ட் பிளாங்கில் ஜெய் ஸ்ரீ ராம் என்றபடி போட்டுத் தள்ளியவன் கூறியது :

"ஊடகங்கள் முன் கொன்றால் பெயரும் புகழும் கிடைக்கும்"

இதனை ஒரு விதியாகவே வைத்துள்ள கும்பல் பிஜேபி

இந்த விதிக்கு பெண்களும் விலக்கு அல்ல Image
2002 பிப்ரவரி 28.

நரோதா காம், நரோதா பாத்தியா
என்ற இரு இடங்களில் 36 பெண்கள் 35 குழந்தைகள் உள்ளிட்ட 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

11 பேர் எரித்தே கொல்லப்பட்டனர்

சாட்சிகளின் படி படுகொலையை மாயா கோட் நாணி தூண்டிவிட்டார் ஆயுதங்கள் வழங்கினார்

dnaindia.com/india/report-f…
கலவரத்திற்கு பின்பு நிகழ்ந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளில் வெற்றி பெற்று

நரேந்திர தாசின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக தேச சேவை ஆற்றினார்

தெஹல்கா ரகசிய கேமரா பதிவில் அவர் கலவரத்தை தூண்டியது பதிவாகியுள்ளது

reuters.com/article/us-ind…
Read 9 tweets
Apr 20
#எச்சமீடியாவும்_கூலிபிரபலமும்

நிஜமோ பொய்யோ காமராஜர் சொன்னதா ஒன்னு ஓடுது

"நாட்டை கூத்தாடியிடம் கொடு
அவன் வப்பாட்டியிடம் கொடுப்பான்
வப்பாட்டி வேலைக்காரனிடம் கொடுப்பா"

10 ஆண்டு பிஜேபி கம்பெனி ஆட்சியில் நாடு 50 ஆண்டு பின்னடைவை சந்திக்க
இவை இரண்டும் உருட்டிய உருட்டல் தான் காரணம் Image
எந்த லூசாவது இரண்டு முறை வேட்பு மனு தாக்கல் செய்வானா?

ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதமரை வேட்பு மனு தாக்கல் செய்யும் கம்பெனிக்கார லூசு பொம்மை பண்ணுவான்.

கோவை புல்லட் டிரெயின் அக்கா, ரெண்டு பேர நீக்கிட்டு தன் படத்த போட்டோசாப்பில்
போட்ட கம்பெனியில் இது எல்லாம் சாதாரணம் தான் Image
மன்மோகன் ஆட்சியில் மூடிக்கொண்டிருந்த
பொது அறிவற்ற
கூத்தாடிகள், காவி பிரபலங்கள்
கூவி கூவி விளம்பரம் செய்த மோடி சரக்கை

எச்ச மீடியாக்கள் மாத்தி மாத்தி உருட்ட கூலி சாம்சன்கி மாய்ந்து மாய்ந்து விவாதிக்க

மூளை செத்த மக்கள் கூட்டம் மயக்கத்தில் நம் தலையில் கட்டியதுதான் மோடி
எனும் கேடி Image
Read 12 tweets
Apr 16
#பதிலளிக்கப்படாத_கேள்விகள்

1. நவாஸ் ஷெரீப்புடன் பிரியாணி சாப்பிட மோடி விசா இல்லாமல் பாகிஸ்தான் சென்றாரா?

2. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணம் என்ன? ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ ஆகியோர் தங்களுக்குத் தெரியாது என்று கூறியதால் Image
அந்த யோசனையை வழங்கியது யார்?

3. மோடி ஏன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை இந்திய மண்ணுக்கு விசாரணைக்கு அழைத்தார்?

4. புல்வாமாவிற்குள் 300 கிலோ ஆர்டிஎக்ஸ் கொண்டு வந்தவர் யார்?

5. விமானப் பயண அனுமதியை மறுத்தவர் யார், ஏன் ? #புல்வாமா தாக்குதல் அந்த அலட்சியத்தால் நடந்ததா? Image
6. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு "பாரத் கே வீர்" இணையதளம் மூலம் வசூலித்த பணம் என்ன ஆனது?

7. பணமதிப்பிழப்புக்குப் பிறகு ₹13000 கோடி தன்னிடம் இருப்பதாகச் சொன்ன மகேஷ் ஷா எங்கே?

8. ரஃபேலின் கோப்புகள் எங்கே? பாதுகாப்பு அமைச்சகத்தில் திருடப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு கூறியது! Image
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(