#கண்ணியமும்_கருங்காலியும்

"கன்னடர்களை காப்பாற்றுங்க"
~ சித்தாராமயா

"இதுல அரசியல் பண்ணாத"
~ பிஜேபி

இந்தக் கருங்காலிகள் தான், #KarnatakaElection2023 க்காக சூடான் மீட்பு நடவடிக்கைக்கு #OperationKaveri பெயரிட்டுருக்கு

கண்ணியத்தைப் பற்றி பேச கருங்காலிக்கு என்ன தகுதி இருக்கு? Image
அமைச்சர் பிடிஆர் கார் மேல கட்டியிருந்த தேசியக்கொடி மேலே செருப்பை வீசிவிட்டு

"பி டி ஆர் என் கால் செருப்பு தூசிக்கு கூட சமமாக மாட்டார்"
என்றார் கண்ணியமிக்க ஆடு

பி டி ஆர் இதை பூமராங் ஆக்கிவிட்டதற்கு

"தாத்தா தந்தை சேர்த்து வைத்ததை வச்சுக்கொண்டு பேசாதீங்க"
~ கண்ணியர் Image
மாண்புமிகு அமைச்சரை, சாராய அமைச்சர்ன்னு சொல்லி தனி நபர் தாக்குதலை ஆரம்பிப்பார் கண்ணியர்

பதிலுக்கு மூன்று லட்ச ரூபாய் வாட்ச் வாங்க பணம் ஏது என்று கேட்டால்

என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என தன் குடும்பத்தை இழுத்து விடுவார்

இன்னும் நெருக்கி கேட்டால்
ஊழல் பட்டியல் வெளியிடுகிறேன் என்று தனி நபர்களின் ஊதி பெரிதாக்கப்பட்ட பொய்யான சொத்து பட்டியலை வெளியிடுவார்

"இது டெலிவரி சலான் தானே" என அந்தப் பில்லில் ஏதாவது நொட்டை கண்டுபிடித்து
பத்திரிக்கையாளரை

" உனக்குத்தான் சாம்சங் போன் தரேன்ல மூடிகிட்டு போ"

என கண்ணியமாக நடத்துவார்
பிரச்சனை அப்படியும் தீரவில்லை என்றால்
PTR ன் ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிடுவார்

அதை போலி என்று நிரூபித்தால் வார் ரூம் கூலி பதிவர் மூலம்
திமுகவின் கடைநிலை தொண்டன் முதல் முதல்வர் வரை ஆதாரமில்லாமல் நூற்றுக்கணக்கில் character assaasination தனி நபர் தாக்குதல்கள் நடத்துவார்
இந்தக் கருங்காலியின் கண்ணியமில்லா கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும்,

வேறு வழியில்லாமல் இவன் தரத்திற்கு இறங்கி,

இவனுடன் மல்லுகட்டி பதிலடி கொடுத்தால்

இந்தப் பிரவுடு கன்னடிகா
கன்னட மக்களிடம்,
"தமிழ்நாட்டில் கண்ணியம் இல்லை" பிஜேபிக்கு ஓட்டு பிச்சை எடுப்பார் Image
தன் கட்சிக்குள்ளே போட்டியாக இருப்பவர்களின்
"செல்ஃப் சர்வீஸ் வீடியோ" விட்டு
கண்ணியம் காப்பார்

"தப்பா பேசும் நாக்கை வெட்டுவேன்" என்றாயே டெய்சியை பேசியவன என்ன செய்தாய்" என்றால்,

வார் ரூம் கூலிகள், காயத்ரியின் போட்டோஷாப் வீடியோ வெளியிட்டு,

கட்சியை விட்டு நீக்கி கண்ணியம் காப்பர்
உள்ளூரில் எதிர்ப்பாளர்களை "கண்ணியமாக" முறியடித்து

இப்போ தன்னை அரசியலுக்கே கொண்டு வந்த ஜே பி நட்டா இடத்தையே கைப்பற்ற தன் வார் ரூம் கூலிகளை வைத்து வதந்தி பரப்புகிறார் கண்ணியம்

கன்னட மக்களே, காங்கிரஸ் தோழர்களே இந்த கருங்காலி இந்திய அரசியலுக்கு சாபக்கேடு

இவன் பொறுப்பில் உள்ள Image
உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் 81 தொகுதிகளில் பிஜேபியை நோட்டாவை தாண்ட விடாமல் அடிப்பதே இவன் போன்ற கருங்காலிகள் உருவாகாமல் தடுக்கும்

தமிழ்நாட்டு கருங்காலி, இந்திய அரசியலை சீரழிக்க அனுமதிக்காதீர்

சித்தராமயா கொடுத்த நெருக்கடி தான், சூடான் மீட்பு என்ன பரப்புங்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகோரா ரசிகன்

மகோரா ரசிகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @magorarasigan

Apr 27
#வேங்கைவயல்_விஷமிகள்

கடந்த 100 நாட்களாக திமுகவை குற்ற உணர்விற்கு உட்படுத்த முயன்ற பூனைக்குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருக்கு

டிஎன்ஏ சோதனைக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பிய 11 பேரில் மூன்று பேர் மட்டுமே ஆஜர் ஆகினர்

எட்டு பேர் வர மறுத்த நிலையில் Image
சமூக ஊடகங்களில் இந்த முறையை குறை சொல்லும் பணி துவங்கிவிட்டது.

எவனோ திட்டமிட்டு சாதிக் கலவரம் உண்டாக்க மலத்தை கலந்து விட்டதற்கு

#நாறும்_திராவிடமாடல் என கண்ணில் காணும் பிஜேபி எதிர்ப்பு பதிவுகளில் எல்லாம் ஒரு கும்பல் பேண்டு வைத்தது.

மேலும் திருமா அவர்களையும் இந்த விஷயத்தில் Image
கேவலப்படுத்தியது.

அப்போதே திருமா உடன் பயணித்து பின்னர் பிஜேபி சென்ற ஒருவர் மேல் புகார் எழும்பியது.

இந்த நிலையில் சோதனைக்கு உட்படாத எட்டு பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருக்கு நீதிமன்றம்

நகரத்தில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாது Image
Read 7 tweets
Apr 26
#Worst_Rapists_Worldwide

இந்தியாவுல அப்பப்ப செக்ஸ் புகார்ல மாட்டிக்கிறதுக்குன்னே ஒரு கட்சி இருக்குன்னா அது பாஜகதான். இப்ப அந்தப் புகழ் ஆஸ்திரேலியா வர பரவி, அங்க ஒரு பாஜக பிரமுகர் முக்கிய பொறுப்புல இருக்கிறவருக்கு மீடியா கொடுத்த பட்டம்தான் வொர்ஸ்ட் ரேப்பிஸ்ட் இன் தி வேர்ல்டு Image
வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள்னு ஒரு அமைப்பு.. அந்த அமைப்போட முன்னாள் தலைவர்தான் பலேஷ் தன்கர். இவன பத்தி ஆஸ்திரேலிய கோர்ட் சொன்ன வாக்கியம் என்ன தெரியுமா ’ஆஸ்திரேலியாவின் மோசமான பாலியல் குற்றவாளிகளில் இவனும் ஒருவன்” அந்த அளவுக்கு கேவலாமான நெனச்சி பாக்க முடியாத அளவுக்கு பாலியல் Image
குற்றங்கள்ல ஈடுபட்டிருக்கான் இந்த பாஜக காரன். 43 வயசான இவன் ஆஸ்திரேலியாவுல வச்சி, 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து அதிகமா கொடுத்து, அவங்கள் பாலியல் வன்கொடுமை செஞ்சி அத தனோட போன்ல ரெக்கார்டு வேற பண்ணிருக்கான். யாருடா இவன்னு போலீஸ்காரங்க புடிச்சி விசாரிச்சு பாத்த போது இவன் மேல Image
Read 7 tweets
Apr 25
வேங்கை வயல் மேட்டரில் எவனோ நீலச்சங்கி சிக்க போறான்..

டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு எதிரா ஒரு கும்பல் கத்திட்டு கிடக்கு

வெளியில் இருந்து யாரும் வரல உள்ள இருந்து கலவரத்தை தூண்ட நீலச்சங்கி எவனோ பார்த்த வேலை

என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கேட்ட வாய்

இப்போ எதற்கு என பதறுவது ஏன்? Image
நீதிமன்ற உத்தரவுடன் நடைபெறும் சோதனைக்கு அனுமதி மறுப்பது தண்டணைக்குறிய குற்றம்.

மலம் கலந்தாலும் அரசுக்கு இழிவை ஏற்படுத்த வேண்டும்.

கண்டுபிடித்தாலும் கௌரவம் பாதிக்கப்படுவதாக இழிவை ஏற்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்தமாக ஒரே நோக்கம் திமுக எதிர்ப்பு ! Image
வேங்கை வயல் விவகாரத்தில் சிசிடிவி போன்ற ஆதாரங்கள் இல்லை.

எனவே திமுக அரசை கூடுமானவரை அடித்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்த ஊடகபிராத்தல் கும்பல் இந்த DNA Test ஐ எதிர்பார்த்திருக்கவில்லை.

முதற்கட்டமாக blood sample எடுக்க விடாமல் ஆட்களை மறைத்து வைக்க முயற்சி Image
Read 6 tweets
Apr 24
#கலக்கும்ராகுல்_கலங்கும்BJP

இந்த ஒரு வாரத்தில், திமுகவை திமுகவே காய்ச்சி எடுக்குது.

பக்கத்து கர்நாடகாவில் திமுக பாணியில் பிஜேபியை காங்கிரஸ் கதறடிக்கிது

உள்கட்சி பிரச்சனையே ஓயாத நிலையில், ராகுல் மீதானா அனுதாபத்துடன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வேற பிஜேபியை பாடாய் படுத்துது Image
இந்தத் தேர்தலில் ஹீரோவே திமுக தேர்தல் அறிக்கை என்று கலைஞர் ஒரு முறை கூறினார்.

மக்கள் அதை நம்பி வாக்களிக்க
ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அதனை நிறைவேற்றினார்.

அது முதல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் எதிர்நோக்க ஆரம்பித்தனர்

வேறு வழியின்றி ஜெயாவும் அதையே பின்பற்றினார் Image
பொதுவா இலவசத்துக்கு எதிரானவர் போல ஆளாத மாநிலங்களில் பிஜேபி வேஷம் போடும்.

ஆனால் வட இந்திய மாநிலங்களில் 15 லட்சம் தருகிறேன் போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசும்

ஏமாந்த மக்கள் ஓட்டு போட்டு அதை மறந்து விடுவார்

காங்கிரஸ் திமுக பாணியில் பல வாக்குறுதி தந்திருக்கு Image
Read 9 tweets
Apr 22
#வரலாற்றில்_இன்று

ஆறு ஆண்டுகளுக்கு முன்
இதே நாளில் ஆண்டிப்பட்டி பெரியகுளம் சாலையில் அரசு முத்திரையுடன் ஐந்தாறு கார்களும் ஒரு டெம்போவும் ஓர் உன்னதமான லட்சியத்திற்காக பறந்தன.

என்ன ஏது என்று புரியாமல் பத்திரிக்கையாளர்களும் உடன் வந்தனர்

அந்த இடம் வந்ததும் கான்வாய் நின்றது Image
ஒரு காரில் இருந்து இறங்கினார் அவர்..

அவருக்கும் தெரியாது இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று

கூடியிருந்த அதிகாரியிடம் கேட்டார் " ஏற்பாடுகள் தயாரா இருக்கா?ஆரம்பிக்கலாமா?"

அழியா புகழை தர போகும் அந்தத் திட்டத்தை தொடங்கினார் அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜு Image
அடுத்த ஒரு சில மணி நேரங்களில் உலகம் முழுவதும் அந்த செய்தி தீயாக பரவியது

" வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை"

ஆனால் தெர்மாகோலை வைகை நீரில் போர்த்திய சில நிமிடங்களில் காற்றின் வேகத்தால் அவைகள் கரை ஒதுங்கின

மனம் தளராத செல்லூர் ராசு Image
Read 8 tweets
Apr 21
#வக்கிரமும்_தேசபக்தியும்

ஊழலை ஒழிப்பேனு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களால் கள்ள பணத்தைக் கூட மீட்க முடியல

RSS ல சேர மனைவியை பிரிந்து பிரமச்சாரி ஆனவர்களால் வக்கிரங்களை அடக்க முடியல

ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்ட திரிபுரா MLA குறித்து போர்ன் ஸ்டார் கூறியது இது

இது மட்டுமா? Image
1992 சூரத் கலவரத்தில் குழு வன்புணர்வு என்ற ஆயுதம் பரிசோதிக்கப்பட்டது

2002 கோத்ரா கலவரத்தில் அதன் பலம் தெரிந்தது

2008 ஓடிஸா கிறிஸ்தவர்களுக்கு விரிவு படுத்தப்பட்டது

2013 முஜாபர்பூர் கலவரம் முதல் அது நியதியாக மாறியது

கலவரங்கள் நிகழாத நாளில்
படம் பார்த்தது
sacw.net/article6049.ht…
உத்தரபிரதேசத்தில் குழு வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது தலித் சிறுமியையும் பச்சிளம் குழந்தையையும் உயிருடன் எரித்து கொள்ள முயன்றதன் மூலம்
குழு வன்புணர்வை காமத்தை தீர்க்க வழியாக கற்றுக் கொடுத்ததுடன் தான் ஆளும் மாநிலங்களில் சகஜமானதாக கடக்க பொது சமூகத்தை பழக்கி விட்டது பிஜேபி
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(