AC, Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்க திட்டமா?
தமிழ்நாட்டில் AC , Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் 1+ #திராவிட_மாடல்
தண்டம் விதிக்க மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சாரவாரியம் விண்ணப்பித்துள்ளது.
இது கண்டிக்கத்தக்கது.2+ @V_Senthilbalaji@CMOTamilnadu@EPSTamilNadu@IInbadurai@PThangamanioffl
வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 KV யாக இருந்து, அதைவிட அதிகமாக 7 KV அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். 3+ #tneb@V_Senthilbalaji@CMOTamilnadu
இரு மாத மின்சாரக் கட்டணத்தில் 1 % சதவீதம் தண்டமாக பெறப்படும். ஓராண்டில் 3 முறைக்கு மேல் தண்டம் செலுத்தினால், அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல் கொள்ளைக்கு இணையானது! 4+ @CMOTamilnadu@EPSTamilNadu@V_Senthilbalaji@AIADMKOfficial
குளிரூட்டி உள்ளிட்ட கருவிகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கும் கூடுதலாக தண்டம் விதிப்பது நியாயமற்றது. ஏற்கனவே ₹12,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 5+ @CMOTamilnadu@V_Senthilbalaji
வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிக மின் பயன்பாட்டுக்காக தண்டம் விதிப்பதை மக்கள் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?
மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. 6+
மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் கட்டண சுமையை ஏற்றக்கூடாது. அதிக மின்சாரம் எடுப்பதற்காக தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்! @CMOTamilnadu@EPSTamilNadu@V_Senthilbalaji
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அவசர நிலை காலத்தில் கருணாநிதி avl டெல்லிக்கு காவடி தூக்கியது, கச்சதீவை தாரை வார்த்தது, காவிரி பிரச்சினையை கையாண்டது, ஈழத்தமிழர்களை போலி உண்ணாவிரதம் இருந்து கொன்று குவித்தது, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது என இதெல்லாம் அமைச்சர் @Udhaystalin தெரியுமா? 😆🤦
ஒவ்வொரு காலகட்டத்திலும் டெல்லி சொல்வதை கேட்டு பரிபூரணமாக ஆமோதித்து, தலையாட்டி, சட்டம் இயற்றி விட்டு, ஏன்? கடந்த ஏப்ரல் 21 அன்று கூட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது @Udhaystalin
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகளை தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் #திமுக அரசால் #சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் #நிறைவேறியுள்ளது
இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்!
TN நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது 2+
இது நாள் வரையிலான சட்டங்கள் நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. இந்த சட்டமானது, எந்த ஒரு பெரு நிறுவனமும் 100 ஏக்கருக்கு மேலாக பல்லாயிரம் ஏக்கர்களில் தொழிற்சாலை அமைக்க விரும்பினால் போதுமானது. 3+ #DMKFailsTN