பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற 7 லட்சணங்களும் அமைய பெற்றதால், #ஸப்த_புண்_ஷேத்திரம்#ஸப்தாம்ரு_ஷேத்ரம் என்ற பெயர்
பெற்ற தலம் இது. பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றின. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயம் அறிந்த
பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால்
தஞ்சாவூருக்கு அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமம். அங்கே வாழ்ந்தவர் சாம்பசிவ ஸ்ரௌதிகள். பூர்ணமாக அத்யயனம் செய்தவர். அந்திய காலத்தில் அவர் சன்னியாச ஆசிரமம் வாங்கிக் கொண்டார்.
அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் பூர்ணமாக அத்யயனம் பண்ணினவர். அவருக்கு இதயம் மிகவும் பலஹீனம். சேர்ந்தாற்போல் 5 நிமிடம் வேத பாராயணம் சொல்ல முடியாது. பார்ப்பவர்களுக்கும் பயமா இருக்கும். இதனால் அவரை இதர வைதிகர்கள் காரியங்களுக்குக் கூப்பிடுவதில்லை. தாயாரும் அவரும் கஷ்ட ஜீவனம். கணீரென்ற
குரலில் வேதம் சொல்லும் போது ஆனந்தமாக இருக்கும். என்ன செய்வது? திடீரென்று பிராணன் போய் விட்டால் என்ன செய்வது? என்று "போதும்" என்று சொல்லி விடுவேன். முடிந்தவரை ஸகாயம் செய்து வந்தேன். ஒருநாள் காலை, அவருடைய வயதான தாயாருடன் என்னிடம் வந்தார். (கட்டுரையாளர் சந்தானராமனிடம் வந்தார்) “நான்
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama, Kanchipuram
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 1
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/
The elephant trumpeted in terror at midnight. The disciples were fast asleep. Nobody got up. The elephant
has excessive fear towards small animals such as the rat, frog or sparrow. Thinking that some rat or frog would have dropped in at that night time, Periyava got up silently and went to the elephant shed. A big cobra with its hood fully spread was swaying there in front of the
elephant. Periyava forthwith woke up the shishyas. They arrived carrying sticks. "Don't beat the snake. Just light a lamp of sesame oil, and it will go away."
When a sesame oil lamp was lit and placed there as advised, the naga snake that was with its full hood till then crawed
#அஷ்ட_புஷ்பங்கள்
இறைவனுக்குச் சூடத் தகுதியான புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லி இருக்கின்றன. இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத, அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத
விடியல் காலையில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். இறைவன் சிவபெருமான் பூஜைக்கு ஏற்றதாகச் சொல்லப்படும் அஷ்ட புஷ்பங்கள் புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம்,
தாமரை ஆகியவை.
#புன்னை
இம்மரம் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும்,
ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகா.
அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது. அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டும் என்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள். அன்று மத்தியான
வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன், காலையில் ரிக்ஷாவைப் பிடித்துக்