அன்பெழில் Profile picture
May 8 8 tweets 2 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை
ஒரு முறை #மகாகவி_காளிதாசர் வயல் வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப் பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாக இருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா என்று கேட்டார் Image
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்
இன்னொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள். சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர். உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான். ஒன்று செல்வம், மற்றொன்று இளமை. இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள். சற்று
எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான். ஒன்று பூமி, எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்! மற்றொன்று மரம், யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள். சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு
பிடிவாதக்காரன் என்றார்! அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான். ஒன்று முடி, மற்றொன்று நகம். இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி. தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக் கொண்டார். உடனே அந்த
பெண் உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான். ஒருவன் நாட்டை ஆளத் தெரியாத அரசன். மற்றவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன் என்றாள். காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் சரஸ்வதி Image
தேவியே அவர் முன் நின்றாள்!காளிதாசர் கைகூப்பி வணங்கியதும், தேவி தாசரைப் பார்த்து, காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! "நீ மனிதனாகவே இரு" என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள். Image
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 10
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Sri Maha Periyava was travelling around the Akanda Kaveri region. One day He went to the coconut groves near the camping Image
site. A number of crows were seen on the tops of the coconut trees. Periyava asked a boy who accompanied Him, "Shall I ask these crows to caw?"
The boy looked bewildered.

"Look here", Periyava said and started cawing like the crows. All the crows echoed His cry in a chorus.
Periyava said, "Now the crows are cawing. It indicates that there will be a large number of guests today. Ask them to prepare lots of food."

The shishyas (assistants) were apprehensive that the food-preparations might go wasted if they cooked a lot. But then, what a wonder! It
Read 5 tweets
May 10
#மகாபெரியவா உடம்பும் மனசும் தங்கமாக இருந்த ஒருவர் மதுரையில் ஹோட்டலில் சர்வர் உத்யோகம் பார்த்து வந்தார். மூன்று வேளை சாப்பாட்டுடன் தினசரி ஒரு ரூபாய் சம்பளம். இது 1960-களில். இவர் பணியாற்றிய ஹோட்டல், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. மீனாட்சியை தரிசனம் செய்து விட்டு Image
தான் வேலையைத் தொடங்குவார். சம்பளப் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார். இவருக்கு, மீனாட்சியை மிக அருகில் பார்க்க வேண்டும் என்று ஆசை. எவ்வளவு அருகே நின்று தர்ம தரிசன சேவை கிடைக்குமோ அங்கே நின்று சேவிப்பார். 1963-ல் மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேக Image
ஏற்பாடுகள் ஆரம்பமாயின. தன் சம்பளப் பணத்தை, கும்பாபிஷேக நிதிக்கு காணிக்கையாகக் கொடுத்து விட்டார். இவருக்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. அது, காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பது என்கிற விருப்பம். மதுரையில் இருந்து காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவரை தரிசித்து விட்டு வர காலமும் இடம்
Read 26 tweets
May 10
#மகாபெரியவா அருள்வாக்கு
நா காக்க
எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். ஆனால், இன்று உலகம் முழுக்க பேச்சு மயமாகவே மாறி விட்டது.
பேச்சைக் குறைத்தால் சண்டை சச்சரவு மறையும். மேல் நாட்டில் கூட 'பேச்சு வெள்ளி என்றால் மௌனம் தங்கம்' Image
என்று தான் குறிப்பிடுகிறார்கள்.
பேசும் போது ஒரு வார்த்தை கூட அதிகமாகி விடாமல் கவனமாக இருக்க வேண்டும். 'கொட்டி விடலாம்! ஆனால், அள்ளமுடியுமா?' என்று பாமர ஜனங்கள் கூட கேட்பதுண்டு.
மௌனத்தை ஞானத்தின் எல்லை என்பர். ஒரேயடியாக நம்மால் மௌனமாக இருக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு
பேச்சை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
எப்போதுமே இனிமையாகப் பேச வேண்டும். மற்றவர் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பேசுவது நல்லதல்ல. நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மேல் நிலைக்கு உயர்த்துவதாக மட்டுமே நம் பேச்சு இருக்க வேண்டும்.
பணத்தை மட்டும் தான் அளவாகச் செலவழிக்க வேண்டும்
Read 4 tweets
May 9
#மகாபெரியவா
சொன்னவர் ஸ்ரீமடம் பாலு

காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு கும்பாபிஷேகம். கோவிலிருந்து பெரியவாளை அழைத்தார்கள். ஸ்ரீ ஜயேந்திர பெரியவாளும் வந்து கூப்பிட்டார். ஆனால் பெரியவா வரவில்லை என்று சொல்லி விட்டார். நான் பெரியவாளிடம் "நம் காமாக்ஷி அம்மனுக்குஅபிஷேகம் பெரியவா Image
போகாமல் இருக்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு பெரியவா, "இல்லை ஸ்ரீ ஜயேந்திர பெரியவா என் குழந்தை. மடத்தை நிர்வாகம் செய்கிறார். பூஜை செய்கிறார். அவர் தான் செய்ய வேண்டும். அது தான்முறை" என்று சொல்லி விட்டார். கும்பாபிஷேகம் ஆன மறு நாள் கோவிலில் இருந்து, தீர்த்தம், சால்வை, புடவை எல்லாம்
வந்தன. பெரியவா விபூதி பிரசாதத்தை இட்டுக்கொண்டார். சால்வையைப் போர்த்திக் கொண்டார். புடவையையும் மேலே போட்டுக் கொண்டார். என்னைப் பார்த்து, "என்ன கோவிலுக்குப் போகலாமா? நேற்றைக்கு கும்பாபிஷேகம் ஆகிவிட்டது. நான் போகவில்லை எனக்குக் காமாட்சியைப் பார்க்க வேண்டும். போகலாமா?" என்று கேட்டார்
Read 8 tweets
May 9
#MahaPeriyava
Author: BrahmaSri Ramakrishna Dikshatar, SriMatham Vidvan, Kanchipuram
Source: Maha Periyaval Darisana Anubhavangal - Vol. 1
It is my remembrance that it was in the year 1965. When Sri Maha Periyava was camping in Tirupathi, he arranged for performing a Kalyana Image
Utsavam (for a fee of Rs.600/-). The Devasthanam people gave prasadam after the Utsava events were over. Srinivasa Perumal darshan was arranged for those who paid for the Kalyana Utsavam, outside the formality of the usual queue. Because of his devotion to Sri Periyava, the
Peshkar invited everyone who was with Sri Periyava, there were 15 people, for Perumal darshan.

"If a Kalyana Utsavam is done, to how many is the darshan permission given?"

"Six people", said the Peshkar.

"In that case, only six of us will come for this privileged darshan.
Read 7 tweets
May 9
#சுந்தரமூர்த்தி_நாயனார் சமயக்குரவர் நால்வரில் ஒருவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சுந்தர மூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். Image
இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவர் அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப் படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்க
முனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப் பருவம் அடைந்த போது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(