விஸ்வா Profile picture
May 8 6 tweets 3 min read Twitter logo Read on Twitter
#CongressWinning150

இந்த மனிதரை கொண்டாடத் தவறிய கூறுகெட்ட கோமிய பிரதேசத்தை என்னவென்று சொல்ல?

டுபாக்கூர் அண்ணா ஹசாராவை மகாத்மா மறு ஜென்மம் என்றவர்கள் தானே

அந்த ஆளை தமிழ்நாடு அப்பவே அடையாளம் கண்டது

ராகுல் ப்ரோவை இன்று #KarnatakaElection2023 கொண்டாட விதை போட்டதும் தமிழ்நாடு
அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பும், பாசாங்கு போலித்தனம் இல்லாத பேச்சும், தமிழ் மக்களால் பெரிதும் வியக்கப்பட்டது

நான்காண்டு கமிஷன் கரப்ஷன் ஆட்சியில் சீரழிந்த கர்நாடகாவில் சில்லென்ற தென்றலாக அடித்துக் கொண்டிருக்கிறது இதுவரை இல்லாத ராகுல் அலை

இது நாளை மறுநாள் சுனாமியா சுழன்றடிக்கும் Image
செய்த சாதனை என்று சொல்ல ஒன்றும் இல்லை.

செய்யப் போகும் சாதனை என்று சொல்ல 2024 ல் ஜெய்ப்போம் என்ற நம்பிக்கை இல்லை

நேரு, வாஜ்பாய் போன்ற சிறந்தவர்கள் வகித்த பதவியில் உள்ள ஒரு தற்குறியின்

உண்மை முகம் அங்கு பேசிய ரவுடித்தனமான பேச்சு மூலம் கன்னடருடன் இந்தியரையும் கடுப்பேத்துகிறது Image
இந்த சில நாட்களில், பல நாட்டு மக்களும் வாழும் பெங்களூரு குழந்தையை தொடவே கூசும் ஏழைத்தாய் மகனையும் கண்டது

காணும் பெண்கள் எல்லாம் ராகுலை தம்பியாக அண்ணனாக குழந்தையாக
ஏன் கனவு நாயகனாக கூட கொண்டாடுவதையும் கண்டது

போன் பேசும் பெண்ணின் முகத்தில் காணும் மகிழ்ச்சியை பாருங்கள் ImageImageImageImage
இந்தியாவிலேயே 3வது அதிகமான GST தரும் மாநில மக்களை பைத்தியக்காரர்கள் ரேஞ்சில் டீல் செய்தபடி போட்ட வேசமும் ஆடிய கூத்தும் இன்டர்நேஷனல் நகரான பெங்களூரில் சிரிப்பாய் சிரிக்குது.
நாடி நரம்பு ரத்தம் எல்லாம் மத வெறி கொண்ட ஒருவர் தான் ஜெய் பஜ்ரங் பலி என்றபடி ஓட்டுப் போடச் சொல்ல முடியும்
நடைபெறும் தேர்தல் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமானது அல்ல..

இதன் பாதிப்பு அடுத்து நடக்க உள்ள சத்தீஸ்கர் தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் தேர்தலிலும் எதிரொலிக்கும்

2024 ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம்

ஒரு பாசிச அரசை வீழ்த்த போகும் கன்னட மக்களுக்கு வாழ்த்துக்கள் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with விஸ்வா

விஸ்வா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

May 8
#CA_எல்லாம்_ஒரு_படிப்பா

வழக்கம்போல மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மாணவிகளின் மருத்துவக் கனவை சிதைத்த நீட் தேர்வு, படிக்கும் ஆர்வத்தை தடை செய்யவில்லை என மீண்டும் நிறுவி இருக்கின்றது

இந்நிலையில் அரசுக்கும் மாணவர்களுக்கும் இரு கோரிக்கைகள் Image
#அரசுக்கு_வேண்டுகோள்:

திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற கூலித்தொழிலாளர் மகள் நந்தினி 600க்கு 600 பெற்று சாதித்துள்ளார்.

படிப்பு தான் உனக்கு
துணைவன் என பெற்றோர் மூட்டிய உற்சாகத்தில்
தனது மேற்படிப்பு CA என குறிப்பிட்டு உள்ளார்.

இது "சிலருக்கு" வயிறு எரிய செய்யும் Image
உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர் அனைவரும் கோடீஸ்வரர் இல்லை, நந்தினி போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் குழந்தைகளே

தேர்ச்சி பட்டியலில் முன்னிலையில் உள்ள விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளே அதிகம்

அரசு பள்ளிக்கு வழங்கும் 7.5% ஒதுக்கீட்டை உதவி பெறும் Image
Read 13 tweets
May 7
#தலைக்கு_தில்ல_பாரு

அவனவன் கோடி கணக்கில் பூ தூவி ரோடு சோ நடத்தி, டெபாசிட் தேற்ற படாத பாடுபடுகிறான்.

இவர் என்னவென்றால் ஹாயா டெலிவரி பாய் கூட பைக்ல உட்கார்ந்து

பெங்களூரை ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

கவலையே இல்லையா @RahulGandhi சகோ?

அதான் சித்து & சிவா புரட்டி எடுக்கிறார்களே Image
போதாக்குறைக்கு கார்கே 93 வது திட்டையும் ஜீக்கு சூட்டி விட்டார்..

@INCKarnataka தினம் ஒரு சீர்கேட்டை விளம்பரப்படுத்தி சங்கிகளை சாவடிக்குது

இன்றைய ஸ்பெஷல் டபுள் எஞ்சின் டபுள் சர்க்கார்
டபுள் துரோகம்

இந்த விளம்பரத்திற்காகவே பத்திரிக்கையுடைய சேல்ஸ் இன்றைக்கு டபுளாம் Image
கடைசி முயற்சியாக இல்லாத அலையை உருவாக்க ரோடுசோ நடத்த கோடிக்கணக்கில் பூக்களை கொள்முதல் செய்து கன்னட மக்கள் மோடி மீது பூச்செறிந்தார்கள் என கொடுத்த பில்டப்பும் பிளாப்

கூட்டத்துக்கு வந்தது எல்லாம் கட்சிக்காரர் மட்டுமே

அப்ப பொதுமக்கள்?

டிராபிக் ஜாமில் சிக்கி மோடியை காய்ச்சி விட்டனர் Image
Read 8 tweets
May 7
#வந்தே_பாரத் ரெயில் சேவை குமரிக்கு மட்டும் அல்ல வேறு எந்த தென் மாவட்டத்திற்கும் தேவையில்லை.

ஏன் என்றால்

1) இதன் கட்டணம் மிக அதிகம்.

ஒருமணி நேரம் மிச்சப்படுத்த அதிக கட்டணம் மக்கள் கொடுக்க முடியாது

வந்தே பாரத் குறைந்த பட்ச ரெயில் கட்டணம் சென்னை to கோவை AC இருக்கைக்கு ₹1365 Image
நாகர்கோவில் to சென்னைக்கு 2000 ரூபாய் ஆகும்.
இப்போ விரைவு ரெயிலில் 3 AC யில் நாகர்கோவில் to சென்னை ₹ 1000.

2) இது பகலில் பயணிக்கும் ரெயில்.

காலை 7:00 மணி புறப்பட்டால் மாலை 6 :00 க்கு சென்னை வந்தடையும்.

இரவில் நாம் வேலை எதுவும் பார்க்க முடியாது. இரவு தங்குவது எகஸ்டரா செலவு.
3) இந்த ரெயிலில் படுக்கை வசதி கிடையாது.

ஒருவேளை இதனை இரவில் இயக்கினாலும் 11 மணி நேரம்,
முதியவர்கள் மட்டுமல்ல வயது குறைந்தவர்களும் உட்கார்ந்த படி பயணிப்பது அசவுகரியம்

4) மற்ற ரயில்கள் தாமதமாகும்

வந்தே பாரத் சராசரி பயண தூரம் 500 கிலோமீட்டர்

குமரி சென்னை இடையேயான
Read 5 tweets
May 7
திரையிட்டதே multiplex ல் மட்டும் தான், இப்ப அங்கேயும் தூக்கியாச்சி..

ரெண்டு நாளாக பாய்மார்கள் "ஏன் திரையிட்டீங்க?" என கதறினார்கள்

இப்ப சங்கிஸ்"ஏன் நிறுத்துரிங்க" என கதறுகிறான்

ரெண்டு பேர் குறியும் ஒன்றே
CAA எதிராக 2 கோடி கை எழுத்து பெற்ற திமுக.. Image
தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம்னு டிஜிபி பேட்டிக் கொடுத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைன்னு தியேட்டர்காரனே படத்தை தவிர்க்கிறான் என்றால், படம் தமிழ்நாட்டில் Almost நிறுத்தப்பட்டிருக்கிறது எனில்?

யார் காரணம்

அதெல்லாம் தெரியாதுங்க..
ஏ திமுகவே?
ஏ ஸ்டாலினேன்னு தான் திட்டுவோம் Image
சிறுபான்மையினர்களிடமும் தலித்துகளிடமும் இருக்கும் பெரிய பிரச்சனை என்னனா...அதீத உணர்ச்சிவசப்படுதல் தான்... இது தன் நிலையை புரியாது தான் இருக்கும் இடம் அறியாது ஏற்படும் அச்ச உணர்வின் வெளிப்பாடு... ஒரு வேலை அங்கு நடந்த போல் இங்கு நடந்து விடுமோ என்று நினைத்து தங்களை Image
Read 7 tweets
May 6
#பற்றிஎரியும்_வடகிழக்கு_வித்தை_காட்டும்_பிரதமர்

உலகத்தில் எங்காவது உள்நாட்டுபோர் நடந்தால், மற்ற நாடுகள் தம் குடிமக்களை மீட்க போராடும்

ஒரு மாநில வன்முறையில் தம் மக்களை காப்பாற்ற, பிற மாநிலங்கள் போராட,

உக்ரைன் போரை ஒரு போன் காலில் நிறுத்தியவரோ கர்நாடகாவில் வித்தை காட்டுகிறார் Image
மணிப்பூர் இன்று பற்றி எரிய காரணம் "ஜெயித்தால் கலவரம் வரும்" என்று அமித்ஷா சொன்ன காங்கிரஸ் இல்ல.

2017 ல் மணிப்பூர் இந்துக்களை தூண்டி ஆட்சியைப் பிடித்த பிஜேபி

ST கு.த. எனப் பீற்றப் பட்ட முருமு இருட்டில் பேசிக் கொண்டிருக்க

ராஜ்நாத் ராணுவ வீரர் மரணத்தில் ஆதாயம் தேட Image
பக்கத்து மாநிலமான மிசோரம் மற்றும் கொஞ்சம் தூரத்து பெங்கால், தங்கள் மக்களை மணிப்பூரில் இருந்து நேரடியாக மீட்க முயற்சிக்கின்றன,

இதை மக்கள் கவனத்திற்கு கொண்டு போக வேண்டிய டெல்லி ஊடகங்கள்,

கும்பல் வன்முறையை, மதக் கலவரமாக்கி மேலும் பீதியை பரப்புகின்றன.

கலவர காரணம் தான் என்ன? Image
Read 10 tweets
Apr 29
#பற்றவைத்த_நெருப்பொன்று

"இந்த ஆளு டார்ச்சர் தாங்கல?
நடுராத்திரியில் கூட போன் பண்றாரு கண்டிச்சு வையுங்க"

சில மல்யுத்த வீராங்கனைகள்
ஆறு மாசமாக ஆள் ஆளுக்கு புகார் அனுப்பினார்கள்

BJP கண்டுக்கல.

வேற வழியின்றி ஜந்தர் மந்தரில்
போராட்டம் அறிவித்தனர்

இப்பவும் பிஜேபி கண்டுக்கல Image
#GodiMedia வழக்கம்போல கொடியாட்டியதை காட்டிக் கொண்டிருந்தபோது

போராடிய வீராங்கனைகளுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு குவிய

சத்திய பால் மாலிக் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க

அடுத்தடுத்து நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்களும் அரசியல் தலைவர்களும் போய் பார்த்தனர்

அப்பவும் கண்டுக்கல Image
குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் மோகனை தார்மீக அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கி இருந்தாலே பிரச்சனை முத்தி இருக்காது

கர்நாடக பிரச்சாரத்தில் இருந்து பிரியங்கா போனதும் தான்

பிரச்சனையின் தீவிரத்தை முட்டாள் கூட்டம் புரிந்து கொண்டது

இன்னொரு விவசாயிகள் போராட்டம் போல இப்போ மாறி விட்டது Image
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(