சென்னை தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூரில் உள்ளது இக்கோவில். வாசுகி பாம்பின் மீது சிவபெருமான் நர்த்தனமாடும் திருக்கோலமே வாசுகி
நர்த்தனர் திருக்கோலம். தேவர்கள் அமுதம் கிடைக்க வாசுகியையே கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடந்தனர். அமுதமும் பெற்றனர். இதனால் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கத் தானே காரணம் என்று எண்ணியதாம் வாசுகி பாம்பு, அதனால் ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி சகலரையும் அஞ்சச் செய்தது. இது கண்டு
பயந்த தேவர்கள் ஈசனைச் சரண் அடைய, ஈசன் வாசுகியின் தலை மீது தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார். ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் விமலானாம் ஈசன், வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத்
திருக்காட்சி அளித்தார். பத்துத் திருக்கரங்களோடு வாசுகி மீது திருப்பாதம் தாங்கிப் புன்னகையோடு நிற்கும் நடன மூர்த்தியை நாள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்களாக மற்ற திருக்கரங்களில் மான், மழு, யோக முத்திரைகளோடு அருள கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஈசன்.
இவரை தரிசித்து வழிபட்டால் நாகதோஷம் விலகும், போட்டி பொறாமைகளில் இருந்து விலகி நலம் பெறலாம். வாட்டத்தை நீக்கும் இந்த வாசுகி நர்த்தனரை வணங்கி சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்.
முடிந்த போது சென்று தரிசித்து அருள் பெற்று வருவோம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Food_for_thought At the point of death, a renowned civil servant, Tom Smith called his children and after praying for them, advised them to follow his footsteps so that they can have their peace of mind in life. The eldest child, Elizabeth, a graduate, looked at the other
siblings and yelled, "Daddy, its unfortunate you are dying without a penny in your bank account. It is a pity you are leaving us the same wretched life you lived. Personally, I can't emulate you, she continued. Other fathers in the neighbourhood that you tag as being corrupt,
thieves of public funds left houses and properties for their children. See the kind of comfortable life they live and the schools they attend. You are dying after 35 years of public service with just one rickety car. The only honour you have in this room is the citation of an
இப்போது நாம் இத்தனை பேரும் ஒரே ஒரு மரத்தின் நிழலில் இருக்கிறோம். ரொம்ப வருஷங்களுக்கு முன் இத்தனூண்டு சின்னதாக இருந்த ஒரு செடிதான் இப்போது இவ்வளவு பேருக்கும் நிழல் தருகிற மரமாக ஆகியிருக்கிறது. இன்றைக்குச் சின்னவர்களாக இருக்கிற நீங்களும் பெரியவர்களாகிற போது
இந்த மரம் மாதிரிப் பலபேருக்கு உபகாரமாக இருக்க வேண்டும்.
இது ஒரு பள்ளியின் மர நிழலில் ஆற்றிய உரை.
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெல்லாம் உபகாரம் செய்வதற்காகத்தான். நிறையச் சம்பாதித்து அதையெல்லாம் நமக்காகவே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி சந்தோஷப்படமாட்டார்.
அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோயாளிகள், அநாதைகள் எல்லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித்துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட்டார்.
அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடிந்த உபகாரத்தை
காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார்.
சாவியும், மணியனும் பெரியாரைப் பேட்டி கண்டு விகடனில் எழுதுவதற்காக திருச்சிக்குப் போயிருந்தார்கள். அங்கே பெரியார் மாளிகையில் பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து
இளையாத்தங்குடிக்குப் போனார்கள். இவர்கள் போன போது ஸ்வாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சாவியைக் கண்டதும், ‘நேரே மெட்ராசிலிருந்து வரயா? இல்ல வழில எங்கேயாவது தங்கிட்டு வரயா?’ என்று கேட்டார்.
திருச்சியில் பெரியாரைச் சந்தித்து விட்டு வருகிறோம்
என்ற உண்மையைச் சொல்ல அப்போது சாவிக்கு தைரியம் வரவில்லை. அதனால், "மெட்ராஸ்லேர்ந்து வரோம்" என்று பொய்யும் சொல்லாமல் மெய்யும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லி விட்டார். ஸ்வாமிகள் அமர்ந்திருந்த அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சற்று தூரத்தில் யாரோ ஒரு வயசான வெள்ளைக்கார பெண்மணி
வால்மீகி ராமாயணம் 24,000 ஸ்லோகங்கள் கம்ப ராமாயணம் 10,569 பாடல்கள் கொண்டது. அதே போல துளசிதாசர் இயற்றிய ராமாயணமும் பல்லாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. நம்மால் அத்தனை படித்துப் பாராயணம் செய்ய முடியாது என்பதால் பல #சுருக்க_ராமாயணங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று 16 வார்த்தை ராமாயணம்
#நற்சிந்தனை ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம்
தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர்
உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சி செய்தார் ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. இருட்டி போய் விட்டது இனி
#MahaPeriyava
Narrated by a close assistant of Periyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal – Vol 6
There were about six devotees standing in front of Maha Periyava. Another ‘local’ devotee also came there and prostrated.
Periyava asked the new man, ‘Have you visited
Kasi?”
“No”
“Chidambaram?”
“No”
Periyava continued, “Thirupathi? Madurai? Thiruvannamalai? Pazhani? Kanyakumari?”
For each of these, the devotee gave only one reply, “No”.
Periyava smiled and said, “You have seen all these people!”
The ‘local’ devotee was confused.
“Do you know
the names of all these people standing here? The first person is Kasi, the next is Chidambaram; then Thirupathi, then Maruthai, the next is Annamalai, then Pazhani and the name of the lady at the end is Kanyakumari." It is very rare to see so many persons with their names as