கூகிள் நிறுவனம் சார்பாக வருடம்தோறும் நடைபெறும் #GoogleIO Event நேற்றைய தினம் உற்சாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்றது. இந்த Event துவங்கவதற்கு முன்னர் எல்லாரும் சொன்னது போலவே கூகிள் Artificial Intelligence முழு கவனத்தை செலுத்தி இருக்காங்க நேற்றைய தினம் Event
பார்த்தவங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்துருக்கும் வார்த்தைக்கு வார்த்தை AI, AI அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க, உண்மையா சொல்ல போனால் அவங்களோட எல்லா Productளையும் AI கொண்டு வந்துட்டாங்க இல்ல கண்டிப்பா கொண்டு வருவாங்க அப்டினு தான் சொல்லணும்.
அப்படி நேற்றைய தினம் நடைபெற்ற என்னென்ன
முக்கியமான Update கூகிள் கொடுத்தாங்க அப்டினு இந்த பதிவில பார்ப்போம். நிறைய அறிவிப்புகள் இந்த பதிவில் குறிப்பிடாமல் இருக்கலாம் அல்லது நிறைய தவறுகள் இருக்கலாம். முடிந்த அளவு தவறில்லாமல் குறிப்பிடுகிறேன்.
Gmail Help Me To Write
நேற்றைய தினம் சரியாக 10:30 மணிக்கு இந்திய நேரப்படி
Event துவங்கியது இந்த Event நாம் நேரடியாகவே Youtubeல் பார்க்கலாம். Event துவங்கியவுடன் கூகிள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை வந்து Intro கொடுத்தார், அதன் பிறகு AI பற்றி ஒரு சின்ன Intro அதன் பிறகு Event முடியும் வரை அந்த வார்த்தைக்கு ஓய்வே இல்லை, முதல்ல Gmail இருந்து துவங்குனாங்க
அதில் AI எப்படியெல்லாம் பயன்படுத்தி இருக்காங்க அப்டினு இதற்கு முன்னர் நமக்கு யாராவது ஒருவர் Email அனுப்பினால் அதில் Reply செய்வதற்கு ஒரு சில Smart Replies இருக்கும் Like Thank You, அது போல ஆனால் இந்த தடவை Help Me to Write அப்டினு ஒரு Option கொண்டு வந்து இருக்காங்க கூகிள் இதை
கொண்டு உங்களுக்கு யாராவது ஒருவர் Email அனுப்பினால் அதாவது ஒரு Flight Cancellation என்று எடுத்து கொள்வோம் இதை தான் நேற்று Eventளையும் எடுத்துக்காட்டாக சொன்னாங்க அதையே தான் நானும் இங்கு குறிப்பிடுகிறேன். அந்த Email அவங்களுக்கு Reply பண்ணனும் அப்டினு வைங்க இந்த Help Me To Write
option Click பண்ணி அந்த Email நீங்க எப்படி Reply பண்ணனும் அப்டினு ஒரு Prompt Type பண்ணீங்க அப்டினா போதும் உங்களுக்கு Email Generate ஆகும், இதுலயே உங்களுக்கு Elaborate அது போல Option அதை கொண்டு உங்களோட Email Expand பண்ணிக்க முடியும்.
Google Maps Immerse View
அடுத்து Google Mapsல
Immersive View கொண்டு வராங்க இதன் மூலமா நீங்க ஒரு இடத்துக்கு போறீங்க அப்டினா அந்த இடத்தோட வழிகளை சுலபமாக நாம் பார்க்க முடியும் Gameல உள்ள Maps போல அதோட அங்க இருக்குற Traffic அந்த இடம் என்ன தட்பவெப்பம் நிலவுது எல்லாமே தெரிந்து கொள்ள முடியும். இதை முதற்கட்டமாக 15 பெரிய நகரங்களுக்கு
கொண்டு வராங்க அதில் ஏதும் இந்தியா நகரங்கள் இல்லை.
Magic Editor
Google Photosல ஒரு புதிய Editing Feature கொண்டு வந்து இருக்காங்க, இதன் மூலமா பல விதமான Editing Process பண்ண முடியும் எல்லாம் Ai உதவியோடு அதோட மட்டுமில்லாமல் ஒரு புகைப்படம் நீங்க எடுக்கிறிங்க அதில் ஒரு பகுதி
இருக்கிறது அதையும் நீங்கள் Recreate பண்ண முடியும் முழு பகுதியாக.
Google Bard
அடுத்து Google Bard இதை பற்றி நாம ஏற்கனவே அறிந்ததது தான் இதிலும் ஒரு சில புதிய Updates கொடுத்து இருக்காங்க, அதுவும் நீங்க Developer ஆக இருந்தால் இன்னும் நன்றாகவே நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். 20+
Programming Languages Google Bardக்கு தெரியும். அந்த Event அவங்க கொடுத்த Promptக்கு Supera Code Generate பண்ணி கொடுத்துச்சு. அதோட மட்டுமில்லாமல் நீங்கள் Google Bard எதாவது ஒரு Code அல்லது வேற ஏதும் உங்களோட Work Related Content Generate பண்ணிட்டு இருக்கீங்க அப்டினா அதை நீங்க
அப்டியே Google Docs மற்றும் Email Drafts மாற்றி கொள்ள முடியும். அதன் பிறகு It nary Generation இது போல. அதன் பிறகு ஒரு நல்ல உபயோகமான Update ஒன்னு கொடுத்தாங்க அதாவது நீங்க Google Bardல ஒரு Search பண்றீங்க எடுத்துக்காட்டாக சென்னையில் எந்த எந்த கல்லூரிகளில் Cyber Security Course
இருக்கிறது என்று உடனே உங்களுக்கு அது தொடர்பான விபரங்களை தரும் அதோட மட்டுமில்லாமல் நீங்க Map Location கூட தரும் நீங்க கூகிள் Maps மூலமா பயன்படுத்திக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்த Dataவை நீங்க Google Sheet Table வடிவில் Migrate பண்ணிக்க கூட முடியும். அதோட நீங்க Images Generate
பண்ணிக்க முடியும் இதற்காக Adobe நிறுவனத்தோடு கூகிள் இணைந்து இருக்காங்க.
Google Workspace - Duet AI
நான் மேல சொன்னது போலவே Google Workspaceல AI Integrate பண்றங்க இது மூலமா நீங்க Text, Images, Google Sheet , Google Slide இதுல உங்களுக்கு தேவைக்கேற்ப எல்லாவற்றையும் சுயமாக
Generate பண்ணிக்க முடியும்.
Google Search - AI
Microsoft எப்படி தங்களோட Bing Search Engineல AI Intergrate பண்ணங்களோ அதே போல கூகிள் இப்ப பண்ணி இருக்காங்க நீங்க Bing AI Integration பிறகு பயன்படுத்தி இருந்திங்க அப்டினா உங்களுக்கு தெரிந்துருக்கு எதாவது ஒரு கேள்விகேட்டால் ஒரு சின்ன
விபரங்கள் அதை பற்றி அதன் பிறகு அதோட Information நிறைய வரும் அதே போல கூகிள் கொண்டு வந்து இருக்காங்க. ஆனால் bing விட கூகிள் ரொம்ப Better ஆக இருக்கும்.
அடுத்து ஒரு உபயோகமான Update ஒன்னு கொடுத்தாங்க அதாவது Whatsapp Forward நிறைய வரும் பார்த்திங்களா Fake Photos அதெல்லாம் சுலமபாக
Identify பண்ணும் விதத்தில் About This Image அப்டினு ஒரு Option கொடுத்து இருக்காங்க அதை கொண்டு இந்த Image ஒட Sources அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஓரளவுக்கு Fake News தடுக்க முடியும்.
#MicrosoftOutage
நேற்றைய தினம் எல்லாரும் வாரத்தில் கடைசி நாளான வெள்ளிக்கிழமை எப்போதும் போல Office போகி இருப்பிங்க அப்ப உங்களோட Systemல நீங்க தீவிரமா வேலை செஞ்சுட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு Blue Screen Error வந்து இருக்கும் அந்த Screenlaye Restart அப்டினு கேட்டு இருக்கும்
அதையும் நீங்க கொடுத்து இருப்பிங்க முதல் முறை கொடுத்து இருப்பிங்க வந்து இருக்காது அதன் இரண்டவது, மூன்றாவது, நான்காவது அப்டினு கொடுத்துட்டே இருந்து இருப்பிங்க அப்பயும் எதுவும் நடந்து இருக்காது அந்த சமயத்தில் ஒன்னு உங்களோட Support Teamகிட்ட சொல்லி இருப்பிங்க அல்லது நீங்களே ஏதாவது
Troubleshoot பண்ணலாம்ணு Internet போகி பார்த்து இருப்பிங்க உங்களுக்கு மட்டுமில்ல உலகத்துக்கே இதான் நிலைமை என்று. அதவது Blue Screen Of Death BSOD என்று சொல்லுவாங்க அந்த Error தான் நீங்க Face பண்ணி இருப்பிங்க அது தான் நேற்றைய தினம் உலகம் ஏற்பட்ட கணினி செயலிழப்புக்கு காரணம். அந்த
Microsoft Windows Os ஒரு புது Update ஒன்னு கொண்டு வரப்போறதாக சொல்லி இருக்காங்க இந்த அறிவிப்பு குறித்து கடைசியாக நடைபெற்ற Microsoft Eventல அறிவிச்சாங்க அது என்ன Update அது நமக்கு எந்த வகையில பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சுப்போம்.
Zip Files எல்லாரும் கேள்விப்பட்டு
இருப்பிங்க இதுல நிறைய வகையான Formats இருக்கு உதாரணமாக சொல்லப்போனால் (RAR, 7Z, .gz) இது போல இதுல அதிகமா நாம பயன்படுத்துவது RAR மற்றும் 7z Files. இந்த File Format எல்லாம் Extract பண்ணுவதற்கு நாம பயன்படுத்துவது WINRAR இதோட Trial தான் Use பண்ணுவோம் இதோட Trial நமக்கு Endless வேலை
செய்துட்டு இருக்கும். இப்ப Microsoft இந்த Third Party Apps ஏதும் பயன்படுத்தாமலே Windowsலேயே நாம Files Extract பண்ணுவதற்கு Native Support கொடுக்க போவதாக சொல்லி இருக்காங்க ஒரு Open Source Project உதவியோட இந்த Support கொடுக்க போறாங்க. இதற்கு முன்னர் ZIP Files மட்டும் நாம Windowsலயே
#Whatsapp இந்த மாதம் மட்டும் இரண்டு புதிய Update கொடுத்து இருக்காங்க இதற்கு முன்னர் கடந்த வாரம் ஒரு Particular Chat மற்றும் Group Lock பண்றது போல Update கொண்டு வந்தாங்க அதுவே இன்னும் நிறைய பேருக்கு வரவில்லை அதற்குள் இன்னொரு Update நேற்றைய தினம் வெளியிட்டு இருக்காங்க.அந்த Update
என்ன என்று பார்த்தோம்னா நீங்க Whatsapp Sent பண்ண Messages Edit பண்ணுவது போல.
நேற்றைய Mark Zuckerberg அவரோடா Facebook Pageல இந்த Update குறித்து அறிவிப்பை வெளியிட்டாரு இதன் மூலம் நாம ஒருவருக்கு Sent பண்ண Message Edit பண்ணிக்க முடியும் அதுவும் 15 நிமிடத்திற்குள் இருந்தால், அதோட
மட்டுமில்லாமல் நீங்க Edit பண்ண Message அதுல Edited அப்டினு Label இருக்கும் இந்த கீழுள்ள புகைப்படத்தில் உள்ளது போல்.
இந்த Update இந்த வார இறுதிக்குள் எல்லாப் பயனாளர்களுக்கு கிடைக்க பெரும்.
கடந்த வாரம் யாரோ ஒருத்தவங்க Dm பண்ணி இருந்தாங்க ஒரு கேள்வி கேட்டு அவங்களையும் Dmலயும் தேடுனேன் கண்டுபிடிக்க முடில. அவங்களுக்குத்தான் இந்த பதிவு,
ஒரு 1500 Photos Google Driveல இருக்கு அதை “Marriage 1 to Marriage 1500” அப்டினு Easya ஒரே Timela Rename பண்ண முடியுமான்னு கேட்டாங்க,
அதற்கான பதில் தான் இது.
நீங்க சுலபமாக பண்ண முடியும். எப்படின்னா Scripting மூலம் பண்ண முடியும். முதல்ல உங்களோட Browserla Google Sheet Open பண்ணுங்க அதன் பிறகு மேல Top Bar Menuல Extension இருக்கும் அதை Click பண்ணுங்க பிறகு அதுல App Script Select பண்ணுங்க அதன் பிறகு கீழ் உள்ள Code
அதுல Paste பண்ணுங்க.
பிறகு அந்த Codela இரண்டாவது Lineல DriveApp.getFolderById("Enter Your Folder Id") இதுல Open Bracketல இருக்குற Text பதிலா உங்களோட Google Drive Id கொடுங்க அது எப்படி நீங்க எடுக்கணும் அப்படினா Google Drive போயிட்டு அதுல உங்களோட Folder Open பண்ணுங்க அதாவது
#Apple நிறுவனத்தின் பயனாளர்கள் யாராவது இருந்திங்க அப்படினா அதிலும் Video Editors Macல #FinalCutPro வீடியோ Editing Software's பயன்படுத்துவீங்கனா உங்களுக்கான செய்திதான் இது.
Adobe Premiere Pro போலவே ஆப்பிள் நிறுவனம் தங்களோட Mac Pcsக்கு ஒரு Video Editing Software வச்சு இருக்காங்க
அதுதான் Final Cut Pro இது Mac மட்டும் ப்ரீத்யமாக இருக்கும் மற்ற எந்த Platform கிடையாது. ஆப்பிள் ஒட Ecosystem உள்ள எல்லாரும் Ipadக்கு இதை கொண்டு வந்தா ரொம்ப நல்ல இருக்கும் அப்டினு ரொம்ப நாளாகவே ஆப்பிள்க்கு கோரிக்கை வைத்து கொண்டு இருந்தாங்க. அதைஎல்லாம் கருத்தில் கொண்டு ஆப்பிள் இப்ப
அவங்களோட Final Cut Pro Video Editing Software மற்றும் Logic Pro Audio Editing Software Ipad கொண்டு வந்து இருக்காங்க Subscription ஒட.
நீங்க வருடத்துக்கு 50 டாலர் அல்லது மாதம் 5 டாலர் கொடுத்து இந்த Subscription பெற முடியும். Logic Pro பழைய Ipad A12 Bionic Chip மற்றும் 8th
கூகிள் சொன்னது போலவே அவங்களோட Nearby Share Feature Windowsக்கு கொண்டு வந்து இருக்காங்க Beta Version, இது குறித்து நாம முன்னரே தெளிவாக ஒரு பதிவு எழுதி இருக்கோம். அந்த நேரத்துல நமக்கு Download பண்ணி Install பண்ண முடில இப்ப இதை எப்படி நம்மளோட Pcக்கு Download பண்றது File Sharing
Nearby Share எந்த அறிமுகமும் தேவையில்லை என்று நினைக்கிறேன் எல்லாருக்கும் தெரிந்துருக்கும் எல்லோரோட Android Mobile இந்த Option இருக்கு தெரியாதவங்க மேல சொன்ன பதிவு மூலமாக தெரிந்துகொள்ளுங்கள். சரி இதை எப்படி Download பண்றத
அப்டினு முதல்ல எதாவது ஒரு Browser கீழ உள்ள Download லிங்க் Open பண்ணுங்க அது உங்களை Android ஒட Official Download Pageக்கு கொண்டு செல்லும். அதன் பிறகு அதுல Download Button அதை Click பண்ணி Download பண்ணிக்கோங்க.
அதை உங்களோட Pcல Install செய்த பிறகு உங்களோட Mobileல இருந்து எதாவது