#Hindhu Devarajan 🇮🇳🚩 Profile picture
May 25 9 tweets 10 min read Twitter logo Read on Twitter
#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image
#டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்..என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு.அதாவது

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே

எதையும் எதிர்பார்க்க முடியும்

#அசாத்திய நம்பிக்கையும் சில சமயங்களில் ஆபத்தை தரும்.
பாஜகாவின் சிறிய கவனக்குறைவால் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் இனி பணம் கொட்ட ஆரம்பிக்கும்

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவிற்கு இனி #பஞ்சம் இருக்காது..இந்துக்களின் தொடர் #தூக்கத்தினால் 2039 ல் அல்ல 2029 லேயே இந்தியாவின் பிரதமராக துலுக்கன் .. Image
வரும் வாய்ப்பு கண்கூடாக தெரிகின்றது...

இந்த நிலை தொடருமானால் தீய சக்திகளின் கை ஓங்க ஆரம்பித்து விடும் ..

#ராக்கி பாய் #சாட்டையை சுழட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் சீனியர் ஜூனியர் என்ற பஞ்சாங்கத்தை தள்ளி வைத்துவிட்டு நாடு முக்கியம் கட்சி முக்கியம்..
இந்தப் புண்ணிய பூமியின் இந்த ஆன்மீக தேசத்தின் நலன் முக்கியம் ....

புண்ணிய நதியான #கங்கையை துணை கொண்டு.... கரை புரண்டு ஓடும் #காவிரி வேகத்தில் அதிரடி அரசியலுக்கு தயாராகுங்கள்......

கண்டவனும் பங்கு பிரிக்க இந்திய ஒன்றும் #பாகிஸ்தான் அல்ல......

தோல்வியை ஏற்றுக் கொள்வேன் ...
ஆனால் துண்டாட நினைக்கும் சதிகார கூட்டத்திற்கு துணை போகும் இவர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாஜக #சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம்...கண்ணுக்கு எதிரே இருக்கும் எதிரியை வென்று விடலாம்...

ஆனால் மொத்த எதிரிகளும் முதுகு பின்னால் இருந்து நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இல்லையே காவல் காக்கும் போர் வீரனை போன்று பாஜக களத்தில் நிற்க வேண்டிய தருணம்.....

#தேசமும் #தெய்வீகமும் என்னுடைய இரண்டு #கண்களுக்கு ஈடானது ஒருபோதும் அவற்றை எவனுக்காகவும் இழக்க முடியாது.....
படித்ததில் பிடித்தது. ..

#ஜெய்ஹிந்த்....🙏🚩

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #Hindhu Devarajan 🇮🇳🚩

#Hindhu Devarajan 🇮🇳🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Pvd316

May 26
#பெண்பித்தன் ஜவகர் நேருவுக்கு விழுந்த முதல் செருப்படி...

#இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியை தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்..

"நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால்.. Image
ஒரு #பிரிட்டிஷ் ராணுவ வீரரையே இந்திய ராணுவ படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்..."என்றான்..

கிறித்தவ வெள்ளையனுக்கு கால்நக்கி சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த முதுகெலும்பில்லாத ஜந்துக்கள் அனைவரும் மிகச் சரியென்று தலையசைத்தனர்..

ஆனால், #நாத்து_சிங்_ரதோர் .. Image
எனும் ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு பேச சந்தர்ப்பம் கேட்டார்.. #சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கைக் கண்டு துணுக்குற்றாலும், வேறு வழியின்றி நேரு பேச அனுமதி அளித்தார்.

.... நமக்கு நாட்டை ஆள கூடத்தான் அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரனை, இந்தியப் பிரதம மந்திரியாக..
Read 6 tweets
May 24
தமிழக கடன்காரர்களே படத்தில் உள்ளது என்னவென்று தெரியுமா...

அந்த படத்தை கொஞ்சம் பெரிதுபடுத்தி பாருங்கள் தமிழில் எழுத்துக்கள் தெரியும்...

அது என்ன தெரியுமா?

ஆங்கிலேயரிடம் இருந்து #இந்தியா #சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்த என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.... Image
முற்காலத்தில் தென்னிந்தியாவில் மன்னர்கள் முடிசூடும் பொழுது ராஜகுருவாக இருப்பவர், #செங்கோல் ஒன்றை மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார்.

அந்த யோசனை மூதறிஞர் ராஜாஜியிடம் கூறப்பட்டது அது அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த நடைமுறையை செய்துதர அப்போதைய #திருவாவடுதுறை ..
மடத்தின் 20 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகளை தொடர்பு கொண்டார் #ராஜாஜி.

ராஜாஜியின் வேண்டுகோள் படி ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார்...
Read 7 tweets
Apr 26
நரசிம்மரை பற்றி 18 நீங்கள்
அறிந்திராத தகவல்கள்...

1.நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? Image
நரசிம்மரை பற்றி 18 நீங்கள்
அறிந்திராத தகவல்கள்...

1.நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவக்ஷ நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை Image
வைத்தே பூஜைகள் செய்யலாம்.

5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
Read 10 tweets
Apr 19
இப்படியும் ஒரு நாள் வருமென்று கனவாவது கண்டோமா?

டாலர், பவுண்ட், யூரோ ஆகிய நாணயங்களைத் தொடர்ந்து இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறியுள்ளது.

ஏற்கனவே பிரிட்டன் உள்ளிட்ட 18 நாடுகள் தங்களது சர்வதேச வர்த்தகங்களை இந்திய ரூபாயில் மேற்கொள்ள ஏதுவாக Vostro கணக்குகளை திறந்து .. Image
கொண்ட நிலையில் இப்போது அதன் அடுத்த பரிமாணத்தை நோக்கி இந்திய ரூபாய் நகரத் தொடங்கியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நோரியல் ரூபினி (Nouriel Roubini) என்ற அமெரிக்க பொருளாதார வல்லுநர் மற்றும் பேராசிரியர் (நமக்குத் தான் வைத்தியநாதன், குருமூர்த்தி,..
சுப்ரமணியன் என்று இந்திய பெயர்கள் இருந்தாலே ஆகாதே!) "இந்திய ரூபாய் வரும் காலங்களில் ரிசர்வ் கரன்சியாக உருவெடுக்கும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் ஏதோ பச்சையப்பன் பாத்திரக் கடையில் பெயர் போட்டு வாங்கிக் கொள்ளும் "வெற்றி" கோப்பைகள் அல்ல. பல நூறு (பல ஆயிரம்?)
Read 5 tweets
Apr 17
பாகம் 7
வீட்டுவேலை படுஜோரா நடந்தது பணம் செலவு ரொம்பசிக்கனமா தான் வாங்கி இருந்தாங்க குடும்பமே வேலைபார்க்குது பார்க்கவே சந்தோஷமா இருந்தது ...
வீட்டுக்கு வந்தேன் ..
அடுத்து என்ன மேல் வீடுகளை வாடகைக்கு விடவேண்டும். .
இல்லைனா வீனா போயிடும் வாடகைக்கு விட்டால் ஒரு 20000கிடைக்கும்
சிவா இரண்டு வீடாடிறாகும் வாடகைக்கு ஆட்களை கூட்டிவந்தான். ..
பழைய வேலைக்காரி வேவுபார்க்க வந்தால்
ஐயா ஏதாவது வேலை கொடுங்க ஐய்யா ...
இவள் நல்லவள்தான் என் மகன் சரியில்லை இவள் என்ன செய்வாள்...
உணக்கு இந்த மாதம் சம்பளம் போட்டானா இல்லை ஐய்யா போண் போட்டாலும் எடுக்கவில்லை. ..
அப்போ இங்கே நடக்குறதை எல்லாம் யாரு அவனுக்கு சொல்லுறா. ..
நாண் இல்லை ஐய்யா அந்த வீடு புரோக்கர் ஒருத்தன் வருவானே அவன் ..
சரி இனி உணக்கு சமயல் வேலை எல்லாம் கிடையாது காலை மாலை முறைவாசல் பார்த்துக்கோ நம்ம வீட்டை சுத்தமாவச்சிக்கோ சரியா. .
சரிங்க ஐய்யா. .
உளவுவேலை பார்த்தே அவ்வளவுதான்
Read 7 tweets
Apr 16
#ஓம்_நமச்சிவாய_வாழ்க
#பட்டினத்தார்_தாய்_பதிகம்

பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணம் அடைந்தார். .. Image
"அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்" என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும்
கொண்டு சிதையடுக்கி, "ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று" என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

தாயாருக்குத் தகனக்கிரியை செய்யும்போது பாடியவை... Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(